புதிய பதிவுகள்
» தமிழுக்காக உயிர் துறந்த மூன்றாம் நந்திவர்மனின் கதை
by சிவா Today at 3:31 pm

» நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?
by சிவா Today at 3:15 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Today at 3:13 pm

» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
by சிவா Today at 3:08 pm

» உங்கள் துணை அருகில் இருக்கும்போது நீங்கள் ஏன் நன்றாக தூங்குகிறீர்கள்?
by சிவா Today at 3:01 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 2:01 pm

» மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி
by சிவா Today at 1:56 pm

» புன்முறுவலே அனைத்திற்கும் தோற்றுவாய்.
by சிவா Today at 1:34 pm

» மனிதர் ஒவ்வொருக்கும் பெயர் இருப்பது போல நிலங்களுக்கும் தெய்வம், நீர்நிலை, மரம், நிறம், பருவம் போன்றவை கொண்ட பெயர்களை வழங்கியுள்ளனர்.
by சிவா Today at 1:23 pm

» அமுலை எதிா்கொள்ளுமா ஆவின்?
by சிவா Today at 1:06 pm

» நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் - European Sex Championship
by Dr.S.Soundarapandian Today at 12:50 pm

» நாவல் தேவை
by Agila Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:08 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by சிவா Today at 5:11 am

» பெரிய மார்பகங்கள் அவமானச் சின்னமா? அளவை சிறிதாக்க அறுவை சிகிச்சையை நாடும் பெண்கள்
by சிவா Today at 2:13 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Today at 2:07 am

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 2:04 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 10:29 pm

» எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் என்றால் என்ன?
by சிவா Yesterday at 10:26 pm

» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 10:01 pm

» பைபிளில் ஆபாசம், வன்முறை - பள்ளிகளில் தடை விதித்த அமெரிக்க மாகாணம்
by சிவா Yesterday at 9:47 pm

» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
by சிவா Yesterday at 9:18 pm

» பெண் காவலரின் கடமை உணர்வு.
by T.N.Balasubramanian Yesterday at 6:47 pm

» அகண்ட பாரதம்
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:59 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Jun 03, 2023 7:29 pm

» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Sat Jun 03, 2023 6:18 pm

» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Sat Jun 03, 2023 5:50 pm

» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Sat Jun 03, 2023 5:25 pm

» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm

» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm

» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm

» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm

» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm

» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm

» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm

» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm

» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm

» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm

» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm

» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am

» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am

» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am

» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_m10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 
16 Posts - 76%
Dr.S.Soundarapandian

3 Posts - 14%
ஜாஹீதாபானு

1 Post - 5%
Agila

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_m10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 
88 Posts - 62%
T.N.Balasubramanian
 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_m10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 
19 Posts - 13%
heezulia

14 Posts - 10%

12 Posts - 8%
mohamed nizamudeen
 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_m10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
திருமதி.திவாகரன்
 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_m10 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

1 Post - 1%
M. Priya

rockdeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 08, 2013 8:58 pm

First topic message reminder :

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 ?ui=2&ik=fdb916650c&view=att&th=13cba5fe0e52742a&attid=0

Hi Friends,
This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot
to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD
for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which
cost them a lot beyond their class. Now her parents need some financial help from friends like us. She got approved for 18 Lakhs from Govt. funding for surgery
and all. But Pre and Post surgery cost around 5 Lakhs. After all she's a cute little kid awaiting for the recovery and to start her life. We, the Humans can
donate as much as possible and make her smile. I promise, Harshitha Shree will thank all our dear friends once she got recovered.

Thanks -
Aathiraa Mullai
9941298850

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

Cheques and online transfer in favour of M/S GLOBAL HOSPITAL HEALTH CITY.

பிறந்த போதிருந்தே குடல் நைந்து போயிருந்தது. எந்த உணவும் அப்படியே வெளியில் வந்துவிடும். எட்டு வயது வரை குழந்தை வாழ்வதே கடினம் என்று கூறியிருந்தனர். குடலைச் சரிசெய்ய முடியாவிட்டாலும் மேலும் பழுது அடையாமல் இருக்க வேண்டிய மருந்துகளால் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடிரென இரத்த வாந்தி, இரத்த பேதி இரண்டும் எடுத்துள்ளது. முதலில் ஸ்டான்லிதான் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு குடல் மாற்று (liver transplant) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலி செய்யலாம் என்று கூறி பின்னர் இங்கு இக்குழந்தைக்குச் செய்யத் தேவையான வசதி இல்லை என்று கூறிவிட்டனராம்.

பிறகுதான் மியாட், குளோபல் இரண்டிலும் காண்பித்தார்களாம். இரண்டிலும் சற்றேறக் குறைய 18,00,000 ஆகும் என்று கூறியுள்ளனராம். குளோபலில் சாரிட்டி மூலம் பணம் உதவியும் செய்கிறோம் என்று கூறியுள்ளனராம். அறுவைக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய மருத்துவச் செலவுக்கு ரூ.5.00 000 தேவைப்படுகிறதாம். அடிப்படைச் செலவுக்குத் தேவையான பணம் கூட இல்லாமல் என்ன செய்வது என்று வருந்திய நிலையில் அந்த மருத்துவமனையே இந்த கருத்தையும் கூறியதாம்.

இப்போது மார்ச் மாதத்தில் அக்குழந்தையின் அம்மாவின் குடலை வெட்டி எடுத்து குழந்தையின் குடலுடன் பொருத்த உள்ளனர். அது வரையே கடினம்தான் என்றும் கூறியுள்ளனர்.

இந்த மூன்றரை வயது குழந்தை பிறந்தது முதல் துன்பத்தில் இருக்கிறாள்.. பல மருத்துவர்களின் இலவச மருந்தினால் உயிர் பிழைத்துள்ளாள். ஹர்ஷா ஸ்ரீ யின் உயிர் காக்க உதவ முடிந்த உறவுகள் உதவினால் நன்றியுடையவர்களாவோம். மிகவும் ஏழைக் குடும்பம் அவர்களது. அவளின் பெற்றோரின் வேதனையைக் கண்டு மிகவும் வருந்தி இந்தப் பதிவை இடுகிறேன்.
நன்றி
அன்புடன் ஆதிரா.
தொடர்புக்கு: 99412 98850

குட்டி தேவதையின் தந்தை
விஜயகுமார்
98416 32736.

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 09, 2013 11:46 pm

curesure4u wrote:ஆங்கில மருத்துவம் ஒன்று தான் தீர்வா ?
எதையும் மாற்றுவதால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று மனம் வேதனை படுகிறது ...

கல்லீரல் மாற்று ஒரு தற்காலிக நிவாரணம் தான் ..

இன்ஷா அல்லாஹ் ..உதவி செய்வோம் ..பிரார்த்தனை செய்வோம் ..
மாற்று முறை மருத்துவனாய் ..வேறு வழிகளையும் தேட சொல்ல மனம் விழைகிறது
நன்றி அன்பு மலர்

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 11, 2013 10:17 pm

குழந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

எவரேனும் குழந்தைக்கு பணம் அனுப்ப விரும்பினால் இந்த எண்ணையும் கணக்கு எண்ணையும் பயன் படுத்தலாம். இது அந்தக் குழந்தையின் தந்தையின் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்.

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

R.S. Vijayakumar
602201534778
icici bank
Nungambakkam, chennai

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 12, 2013 11:46 am

குடலா ? லிவரா ....

எப்போ அறுவை சிகிச்சை பண்ண போகிறார்கள் ?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 12, 2013 12:16 pm

குழந்தையின் உடல்நிலை பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 13, 2013 7:52 pm

ராஜா wrote:குடலா ? லிவரா ....

எப்போ அறுவை சிகிச்சை பண்ண போகிறார்கள் ?
லிவர்தான்.
மார்ச் மாதம் என்று சொல்லியிருக்கிறார்கள்

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Empty
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Sat Feb 23, 2013 10:33 pm

Hi Friends,
This is my friend's angel named Hashitha Shree, aged 3 1/2 years, and needs liver transplantation. Right from her birth., she's suffering a lot and struggling a lot
to enjoy the world and life like us. Two weeks ago she gained her life back after a great struggle. Mother, who's the living GOD
for every Humans. Harshitha is not exemption. Her mother is donating her Liver for Harshitha. Right from her birth she needed lots and lots of medical attention which
cost them a lot beyond their class. Now her parents need some financial help from friends like us. She got approved for 18 Lakhs from Govt. funding for surgery
and all. But Pre and Post surgery cost around 5 Lakhs. After all she's a cute little kid awaiting for the recovery and to start her life. We, the Humans can
donate as much as possible and make her smile. I promise, Harshitha Shree will thank all our dear friends once she got recovered.

Thanks -
Aathiraa Mullai
9941298850

Father - R.S. Vijaykumar
Contact - 98416 32736.

Cheques and online transfer in favour of M/S GLOBAL HOSPITAL HEALTH CITY.

பிறந்த போதிருந்தே குடல் நைந்து போயிருந்தது. எந்த உணவும் அப்படியே வெளியில் வந்துவிடும். எட்டு வயது வரை குழந்தை வாழ்வதே கடினம் என்று கூறியிருந்தனர். குடலைச் சரிசெய்ய முடியாவிட்டாலும் மேலும் பழுது அடையாமல் இருக்க வேண்டிய மருந்துகளால் ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடிரென இரத்த வாந்தி, இரத்த பேதி இரண்டும் எடுத்துள்ளது. முதலில் ஸ்டான்லிதான் அழைத்துச் சென்று இருக்கின்றனர். அங்கு குடல் மாற்று (liver transplant) செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலி செய்யலாம் என்று கூறி பின்னர் இங்கு இக்குழந்தைக்குச் செய்யத் தேவையான வசதி இல்லை என்று கூறிவிட்டனராம்.

பிறகுதான் மியாட், குளோபல் இரண்டிலும் காண்பித்தார்களாம். இரண்டிலும் சற்றேறக் குறைய 18,00,000 ஆகும் என்று கூறியுள்ளனராம். குளோபலில் சாரிட்டி மூலம் பணம் உதவியும் செய்கிறோம் என்று கூறியுள்ளனராம். அறுவைக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய மருத்துவச் செலவுக்கு ரூ.5.00 000 தேவைப்படுகிறதாம். அடிப்படைச் செலவுக்குத் தேவையான பணம் கூட இல்லாமல் என்ன செய்வது என்று வருந்திய நிலையில் அந்த மருத்துவமனையே இந்த கருத்தையும் கூறியதாம்.

இப்போது மார்ச் மாதத்தில் அக்குழந்தையின் அம்மாவின் குடலை வெட்டி எடுத்து குழந்தையின் குடலுடன் பொருத்த உள்ளனர். அது வரையே கடினம்தான் என்றும் கூறியுள்ளனர்.

இந்த மூன்றரை வயது குழந்தை பிறந்தது முதல் துன்பத்தில் இருக்கிறாள்.. பல மருத்துவர்களின் இலவச மருந்தினால் உயிர் பிழைத்துள்ளாள். ஹர்ஷா ஸ்ரீ யின் உயிர் காக்க உதவ முடிந்த உறவுகள் உதவினால் நன்றியுடையவர்களாவோம். மிகவும் ஏழைக் குடும்பம் அவர்களது. அவளின் பெற்றோரின் வேதனையைக் கண்டு மிகவும் வருந்தி இந்தப் பதிவை இடுகிறேன்.
நன்றி
அன்புடன் ஆதிரா.
தொடர்புக்கு: 99412 98850

குட்டி தேவதையின் தந்தை
விஜயகுமார்
98416 32736.
ப்ளீஸ் ஹெல்ப் நண்பர்களே ..... இப்படிக்கு சடையப்பர்

புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை  உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Sat Feb 23, 2013 10:34 pm

ப்ளீஸ் ஹெல்ப் நண்பர்களே ..... இப்படிக்கு சடையப்பர்

புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை  உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 29, 2013 8:12 pm

இந்தக் குழந்தைக்கு (செல்வி. ஹர்ஷிதா) வருகிற வெள்ளிக்கிழமை 31.05.13 அன்று காலை 7 மணிக்கு குளோபல் சிட்டி மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை செய்வதாக அறிவித்துள்ளனர். 18 மருத்துவர்கள் கொண்ட குழு இச்சிகிச்சையை மேற்கொள்கின்றது. பொருளுதவி செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இறைவனின் அருளுதவி வேண்டி உறவுகள் அனைவரும் வேண்டிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 8:18 pm

நிச்சயம் அறுவை சிகிச்சை வெற்றி பெற்று ஹர்ஷிதா நலமுடன் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அக்கா மேலும் குழந்தையின் பெற்றோர்களுக்கு வேண்டிய மனவலிமையும் (குறிப்பாக ஹர்ஷித்தாவின் அம்மாவுக்கு) நம்பிக்கையும் பிறக்கவும் பிராத்திக்கிறேன் குழந்தையின் அம்மா நம்பிக்கையோட இருந்தாலே அது தானாகவே குழந்தைக்கும் தொற்றிகொள்ளும் என்று நினைக்கிறேன் :வணக்கம்: அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம்  உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 29, 2013 8:21 pm

செல்வி ஹர்ஷிதா விரைவில் குணம் பெற்று திரும்ப இறைவனை வேண்டுகிறேன்

 உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 T உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 H உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 I உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 R உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 A உயிர் காக்க உதவுங்கள்... வேண்டுங்கள் - வாழ வையுங்கள்...  - Page 3 Empty

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக