புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
34 Posts - 43%
heezulia
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
32 Posts - 40%
Dr.S.Soundarapandian
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
2 Posts - 3%
Saravananj
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
400 Posts - 49%
heezulia
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
27 Posts - 3%
prajai
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_m10இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 8:09 pm

இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா... 44337_482293168493598_724485716_n

பாகிஸ்தானில் உள்ள 'குவடார்' என்னும் துறைமுகம் இதுவரை சிங்கப்பூரைச் சேர்ந்த பி.எஸ்.எ .என்னும் தனியார் நிறுவனத்தினால் நிர்வகிக்கப் பட்டு வந்தது. சகல துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைகளும் அந்த நிறுவனத்தின் ஊடாகவே நடைபெற்று வந்த வேளையில்,நிர்வாகத் துறையிலும் தொழில் நுட்பத் துறையிலும் சிறந்த நிறுவனமான அந்த நிறுவனத்தை எதுவித தகுந்த காரணமும் இன்றி இடை நிறுத்திவிட்டு சீன நிறுவனம் ஒன்றுக்கு அந்தப் பொறுப்பு முழுவதையும் மாற்றியுள்ளது பாகிஸ்தான் அரசு.
இந்தச் சீன நிறுவனமானது சீனாவின் பாதுகாப்பு துறையோடு நெருங்கிய உறவுள்ள ஒரு நிறுவனம் மட்டுமன்றி..பெரும்பாலும் சீனர்களையே தனது நிறுவனத்தில் வேலைக்கு வைத்துள்ள ஒரு நிறுவனம் ஆகும்.ஏற்கனவே பங்களா தேசில் ஒரு துறைமுகத்தை அமைக்கும் வேலைகளில் சீனா விரைவில் ஈடுபடவிருக்கிறது என்பது அடுத்த அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்..அந்த துறைமுகத்துக்கான ஒப்பந்தமும் சீவின் கையிலேயே இருக்கிறது.என்பதுடன் இலங்கையிலும் ஏற்கனவே சீனா பல இடங்களில் கால் பதித்துள்ளது.குறிப்பாக இலங்கையிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக அம்பாந்தோட்டையை கட்டி எழுப்பும் பணியை சீனா செய்து வருகிறது.
தென்னாபிரிக்காவில் உற்பத்தியாகும் நிலக்கரி,
போன்ற பொருளாதாரக் கட்டமைப்புக்கு தேவையான மூலப் பொருட்களை சீனா ஏற்கனவே தனதாக்கிக் கொண்டதுமன்றி,பர்மாவிலும் கால்பதித்து சீனாவில் இருந்து தரை,கடல் மூலம் ஒரு விநியோகப்பாதையை யும் எபடுத்தியுள்ளது.
எரிவாயு, நிலக்கரி போன்ற மூலப்பொருட்களுக்கு மிக நீண்ட காலம் இனி சீனா வேறு எங்கும் போகத் தேவை இல்லை என்னும் அளவுக்கு
அதைப் பெறும் வழி வகைகளையும் இலகுவில் அவற்றை கொண்டு செல்லும் விநியோகப் பாதையையும் ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளையில் பாகிஸ்தானின் துறைமுகமும் பங்களாதேசின் துறைமுகமும் அதன் கைகளில் விழுந்திருக்கிறது.அமெரிக்காவின் முந்தானைக்குள் ஒழியும் எண்ணத்தோடு காய்களை நகர்த்திவரும் இந்தியாவுக்கு இனி பாகிஸ்தானுடன் இணைந்து சீனா பேரிடியைத்
தரப்போகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.அதற்கு 'போனசாக' பங்களாதேசின் துறைமுக வேலைகளும் சீனாவுக்கு வலுச் சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
சீனாவின் அண்மைக்கால நகர்வுகளைக் கூட்டிக் கழித்துப் பாருங்கள் சீனாவின் உண்மை முகம் எதுவென்று புலனாகும்.ஆபிரிக்காவில் இருந்து பர்மா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ்,
இலங்கை என்று உலகின் ஒரு பெரிய அரை வட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளது சீனா.தனது நீண்டகால உற்பத்திகளுக்கும் ராணுவ தளபாட உற்பத்திக்கும் வர்த்தகத்துக்கும் மிகச் சிறந்த திட்டத்தை சீனா போட்டிருப்பது புலனாகிறது.இது வெறும் பொருளாதாரம் சம்பந்தப் பட்ட விடயம் மட்டும்தானா? ..இல்லை..அதன் பின்னணியில் ராணுவ நலன்களே பெருமளவில் ஒழிந்திருக்கிறது என்பதை எந்த ராணுவ விமர்சகர்களும் புரிந்து கொள்வர்.சீனாவின் முந்தானைக்குள் ஒழிந்துகொண்டு இனி பாகிஸ்தானால் இலகுவில் இந்தியாவை நோக்கி வாலாட்டமுடியும் என்பதையே குவடார் துறைமுகம் சீனாவுக்கு கைமாறிய சம்பவம் எமக்கு உணர்த்துகிறது.
இனி ஒரு ரானுவீரனின் தலையை மட்டுமன்றி ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளையும் இலகுவில் கொண்டுசென்று சீனாவிடம் ஒப்படைக்கும் மன உறுதியை இதன்மூலம் பாகிஸ்தான் பெற்றுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.உலகநாடுகள் பலவற்றுக்கு (இலங்கை உட்பட)
மிக வலுவுள்ள,கொடிய ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துவரும் சீனாவுக்கு 1960 களில் இந்தியாவோடு மோதும்போது இருந்த ராணுவ பலத்தைவிட பத்துமடங்கு ராணுவ-ஆள் பலம் உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.சண்டை என்று ஒன்று வரும்போது இந்தியா சீனாவால் நிச்சயம் மிக இலகுவில் சுற்றி வளைக்கப்படும் சூழ்நிலையிலேயே இந்தியா இன்று உள்ளது.நாடுகளின் யுத்தத்துக்கு (கழத்தை சுற்றி சீனாவின் கைகள்தான். )
இலகுவான விநியோகம் மிகவும் முக்கியமானது .இந்தியாவைச் சுற்றியுள்ள பலநாடுகளில் வலை விரித்ததுபோல் துறைமுகங்களை தனது கையில் வைத்திருக்கும் சீனாவுக்கு அது மிக இலகுவான ஒன்றே.இந்தியாவுக்கு நாளைவரும் ராஜபக்சா இந்தியாவின் பக்கம் நிற்பான் என்று இந்தியா கனவு காணக்கூடாது.அப்படி இந்தியாவின் பக்கம் நிற்பான் என்றால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கொடுத்திருக்கமாட்டான் ராஜபக்சா..
விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதில் வல்லவன் அந்தச் சிங்கள எதேச்சாதிகாரி என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. சீனாவின் வேகமான நகர்வுகளின் பின்னணியை இந்தியா ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் வருந்தப்படப் போவது இந்திய மக்கள்தான்.இதுபற்றி நேற்று பங்களூரில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் கருத்துக் கூறிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.திரு எ.கே.அந்தோனி குவாடர் துறைமுகத்தை சீனா கட்டி வருவது மிகவும் கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்டார். அது மட்டும்தான் அவரால் முடிந்தது.சுமார் 600 இந்திய தமிழ் மீனவர்களை ஒரு சுண்டைக்காய் இலங்கை கொன்று குவித்தபோதும் அவருக்கு கவலை மட்டும்தான் வந்தது.அழுகைகூட வரவில்லை.வலைக்குள் இறுகிய மீனாக சீனாவின் பிடியில் சிக்கித் துடிக்கும்போதுகூட கவலை அளிக்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

நன்றி: யோகேஸ்வரன் வேலு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 07, 2013 8:50 pm

அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக