புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்பெண் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ 'தலைமுடி உருண்டை' ஆபரேசன் மூலம் அகற்றம்..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
டென்ஷன் அதிகரிக்கும்போது சிலர் 'தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருக்கிறது' என்று சொல்வார்கள். அது வெறும் பேச்சு வழக்கம் மட்டும் அல்ல. அவ்வாறு தலைமுடியைப் பிய்த்துக்கொள்வது ஒரு மனநல பாதிப்புதான். இவ்வாறு அடிக்கடி தலைமுடியைப் பிடித்த ஒரு இளம்பெண் அதை தின்பதையே வாடிக்கையாகக் கொண்டதால் பெரும் பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது.
மும்பையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஸ்வாதி படிப்பில் படு சுட்டியாக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு சிறு வயது முதலே தலைமுடியைப் பிய்த்து சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனை பெற்றோர் அறியவில்லை. ஸ்வாதி மற்ற பிள்ளைகளைப்போல் அவர் சுறுசுறுப்பாக இருந்தாலும் மிகவும் குறைவாகவே சாப்பிட்டுள்ளார். கேட்டால் பசி இல்லை என்பாராம்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. டாக்டர்களிடம் அவ்வப்போது சிகிச்சை அளித்தபின்னர், கடைசியாக அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது அவரது வயிற்றில் 1.6 கிலோ எடைகொண்ட 'முடி உருண்டை' இருந்ததை அறிந்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் கடந்த 29-ம் தேதி ஆபரேஷன் மூலம் அந்த முடித்திரள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இவ்வாறு மிகப்பெரிய அளவில் வயிற்றில் முடி ஒன்றுதிரள்வது அரிதாகவே நடக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். தற்போது ஸ்வாதியின் உடல்நிலை தேறி வந்தாலும், அவர் தொடர்ந்து முடியை சாப்பிடும் மனநோயை குணப்படுத்த கவுன்சிலிங் செய்வது அவசியம் என்று வலியுறுத்தினர்.
வரும் சனிக்கிழமை அவருக்கு மனநல மருத்துவர் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் குர்லாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் திரண்டிருந்த முடியை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் அகற்றியது குறிப்பிடத்தக்கது
மாலைமலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அதிர்ச்சியாக உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
திங்கறதுக்கு வெறும் ஏதுமா கிடைக்கல.
இவை அனைத்தும் விட பெற்றோர்கள் தற்காலத்தில் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் கவனிக்காத மனப்போக்கும் அதிகம் காணப்படுகிறது
இவை அனைத்தும் விட பெற்றோர்கள் தற்காலத்தில் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் கவனிக்காத மனப்போக்கும் அதிகம் காணப்படுகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கரூர் கவியன்பன் wrote:திங்கறதுக்கு வெறும் ஏதுமா கிடைக்கல.
இவை அனைத்தும் விட பெற்றோர்கள் தற்காலத்தில் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் கவனிக்காத மனப்போக்கும் அதிகம் காணப்படுகிறது
ரொம்ப சரி கவி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
:அடபாவி:
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
krishnaamma wrote:கரூர் கவியன்பன் wrote:திங்கறதுக்கு வெறும் ஏதுமா கிடைக்கல.
இவை அனைத்தும் விட பெற்றோர்கள் தற்காலத்தில் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதும் கவனிக்காத மனப்போக்கும் அதிகம் காணப்படுகிறது
ரொம்ப சரி கவி
:அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» ஏழு வயது சிறுமி வயிற்றில் கால் கிலோ தலைமுடி!
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
» தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
» கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
» பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1