புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
Page 1 of 1 •
தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
#491050தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின. ரூ.8 லட்சம் எடுத்துச்சென்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியிடம் உதவி கலெக்டர் விசாரணை
சென்னை, மார்ச்.16- தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகளின் அதிரடி வாகன சோதனை தொடருகிறது. நேற்று கார்களில் எடுத்துச்சென்ற 4½ கிலோ தங்கம், 50 கிலோ வெள்ளி சிக்கின.
தங்கம்-வெள்ளி
மதுரையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற காரை, சிவகங்கை மாவட்டம் புதுவயல் என்ற இடத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்து 50 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சம்.
அதே புதுவயலில், பட்டுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு வந்த ஒரு காரில் இருந்து 4 1/2 கிலோ எடையுள்ள தங்க மோதிரங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு ரூ.92 லட்சம்.
இந்த இரு சம்பவங்களிலும், கார்களில் இருந்த 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் சரியான பதில் கூறாததால், தங்கம்-வெள்ளி அனைத்தும் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
ரூ.28 லட்சம் சிக்கியது
நேற்று பகல் 11 மணி அளவில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வேகமாக சென்ற சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். அந்த காரில் 28 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் பணம் கட்டுக்கட்டாக இருந்தது. இதுபற்றி அந்த காரில் இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், ``நாங்கள் வேலூரில் உள்ள நகைக்கடையில் வேலை செய்கிறோம். எங்கள் கடையின் விற்பனை பணத்தை வங்கியில் செலுத்த எடுத்துச்செல்கிறோம்'' என்று கூறினார்கள்.
இதுபற்றி போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறையினரிடம் மொத்த பணத்தையும், காரில் இருந்த 4 பேரையும் போலீசார் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.
காவேரிப்பாக்கத்தில்...
வேலூரை அடுத்த காவேரிப்பாக்கத்தில் ரூ.9 லட்சத்து 14 ஆயிரத்து 500 எடுத்துச்சென்ற கார் சிக்கியது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனபால் (36), புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் வளசரவாக்கம் ராஜன்(35), சென்னை விருகம்பாக்கம் அரிராஜன்(38), வடபழனி ஆனந்த குமார்(37) ஆகியோர் காரில் இருந்தனர். அவர்களிடம் போலீசாரும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி
விழுப்புரம் காந்தி சாலை அருகில் ஒரு காரில் இருந்து ரூ.8 லட்சத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த காரில் விழுப்புரத்தை சேர்ந்த வெங்கட்ரமணன், புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்த கோபால்சாமி, விக்கரவாண்டி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முண்டியம்பாக்கம் தினேஷ் குமார் இருந்தனர்.
அந்த கார் தினேஷ்குமாருக்கு சொந்தமானது என்றும், மற்ற 2 பேர்களும் வங்கி ஒன்றில் பணியாற்றுவதாகவும், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை எடுத்து செல்வதாகவும் கூறினார்கள். ஆனால் அவர்கள் அதற்கான சரியான ஆவணங்களை கொடுக்க வில்லை. அவர்கள் முன்னுக்கு பின் பேசினார்கள். எனவே அவர்களை உதவி கலெக்டரும், சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான பிரியாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர், 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூரில் ரூ.8 லட்சம்
திருவள்ளூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான மணி மற்றும் போலீசார் அரண்வாயல் குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி சென்ற ஒரு காரில் இருந்து ரூ.8 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
காரில் இருந்த நகைக்கடை அதிபர் மதன் சோப்ரா, ``நான் எனது கடைக்கு தேவையான நகைகளை வாங்க பணம் எடுத்து செல்கிறேன்'' என்றார். ஆனால் அதற்குரிய எந்த முறையான ஆதாரமும் அவரிடம் இல்லை. எனவே அந்த பணத்தை திருவள்ளூர் கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தினார்கள். சரியான ஆவணத்தை தாக்கல் செய்தபின், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
#491154- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சிவா அண்ணே ! இதுக்கெல்லாம் என்ன காரணம்ணா முன்னே cst ,tngst இருந்தது .இப்போ வாட் வரி வந்த பிறகு வரி ஏய்ப்பு சர்வ சாதாரணம். எங்கு பார்த்தாலும் unaccound bill தான்.நானே சாகுபடி மஞ்சளை விற்றுவிட்டு பணம் வாங்கும் போது எங்காவது மாட்டிக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல யென்று தான் கூறுகிறார்கள்.நானே பயந்து பயந்து தான் கொண்டு வந்தேன்..
கஷ்டப்பட்டு உழைத்த பணம் அல்லவா?
மஞ்சள் வியாபாரிகள் கிட்ட இவ்வளவு பணம் unaccound இருந்தா பெரும் புள்ளிகள் கிட்ட எவ்வளவு பணம் இருக்கும்.
இந்த நாட்டை இவ்வளவு தூரம் குட்டி சுவாராக்கியது காங்கிரஸ் அப்படின்னு நான் சொல்ல மாட்டேண்பா.
எதுக்கு வம்பு. என்ன சிவா அண்ணே நான் சொல்வது சரிதானே!
கஷ்டப்பட்டு உழைத்த பணம் அல்லவா?
மஞ்சள் வியாபாரிகள் கிட்ட இவ்வளவு பணம் unaccound இருந்தா பெரும் புள்ளிகள் கிட்ட எவ்வளவு பணம் இருக்கும்.
இந்த நாட்டை இவ்வளவு தூரம் குட்டி சுவாராக்கியது காங்கிரஸ் அப்படின்னு நான் சொல்ல மாட்டேண்பா.
எதுக்கு வம்பு. என்ன சிவா அண்ணே நான் சொல்வது சரிதானே!
Re: தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
#491155- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எல்லாத்தையும் சொல்லிட்டு எதுவுமே சொல்லலன்னு நீங்களும் ஒதுங்குறீங்க பாத்தீங்களா
Re: தமிழ்நாடு முழுவதும் அதிரடி சோதனை தொடருகிறது: கார்களில் இருந்த 4½ கிலோ தங்கம்; 50 கிலோ வெள்ளி சிக்கின
#0- Sponsored content
Similar topics
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி
» மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்
» சாய்பாபா தங்கிய பழைய அறையில் 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தது
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1