புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_m10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10 
6 Posts - 67%
heezulia
கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_m10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_m10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_m10கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 12:24 am

First topic message reminder :

ரூபன்::அண்ணே நிலாவிலே தண்ணி இருக்குன்னு கண்டு பிடிச்சாங்களே,அவங்ககிட்டே ஒரு கேள்வி கேக்கணும்..

பிரகாஸ் ::அடே!! ஈகரை காதல் மன்னா இப்படி ஆராய்ச்சி கேள்வியெல்லாம் தோணுதே ...எப்படிடா செல்லம்..

ரூபன்::.நீங்க பத்து நாளா ஊர்லே இல்லையா ...அப்போ என் அறிவு நல்லா வேலை செஞ்சதுண்ணே..

பிரகாஸ்::அட கொக்க மக்கா !!!கேள்வி என்னடா..எனக்கு பதில் தெரியுதான்னு பாக்றேன்
.
ரூபன் :::உங்களாலே என் கேள்வியப் புரிஞ்சுக்கக்கூட முடியாது அண்ணே...

பிரகாஸ் ::அட பரவாயில்லேடா சொல்லுடா ...உன் ஆராய்ச்சி மண்டை எவ்வளவு திங்க் பண்ணுதுன்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா...

ரூபன் ::அண்ணே...நிலாவிலே தண்ணி இருக்கு அதைக் கண்டு பிடிச்சாங்க ஓகே...,அந்த தண்ணியெல்லாம் ,அமாவாசை அன்னிக்கு என்ன ஆகும்னு கண்டு பிடிச்சாங்களா...நிலா இல்லாம இருக்கப்போ தண்ணி எங்கே போகும் ...இதாண்ணே என் கேள்வி கேள்வி எப்படிண்ணே இருக்கு ..விஞ்ஞானிகள் எல்லாரும் பேந்த பேந்த முழிக்கப் போறாங்க ...என் ஃபோட்டோ, பி பி ஜீ ,எண்டிடீவி ஒண்டிடிவீ,இதிலெல்லாம் வரப் பாகுது பாருங்கண்ணே

[அண்ணன் பிரகாஸ் துடப்பக்கட்டையை எடுத்ததும் தம்பி ரூபன் சிட்டாய் பறக்கிறார்.]
-------------------------
ரூபன் :::அண்ணே அந்தக் காலத்திலே ரிப்பன்னுக்காக எவ்வளவு பெரிய கடை கட்டியிருக்காங்க...பாத்தீங்களா...கொஞ்சம் நில்லுங்கண்ணே என் வீட்டுக்காரிக்கு ஒரே ஒரு ரிப்பன் வாங்கிட்டு போகலாம்...

பிரகாஸ் :.எங்கேடா இருக்கு ரிப்பன் கடை
ரூபன் ::இதோ ரிப்பன் பில்டிங்ன்னு பெரிசா போட்டிருக்கே...




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:09 am

பிரகாஸ் இது உங்களுக்கு ice



கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Skirupairajahblackjh18
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 18, 2009 1:09 am

அவருக்கு படிக்க வேண்டும் frence வகுப்பு இருக்கு அங்கு வாத்தியார் இவரை போட்டு வங்குகிறார் (ஊரில் கேள்வி கேட்டதால் தான் ரூபன் பாடசாலை செல்லவில்லை இங்கும் அந்தநிலை என்றால்?)



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 18, 2009 1:11 am

kirupairajah wrote:பிரகாஸ் இது உங்களுக்கு ice
கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 705463



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:22 am

ஏன் பிரகாஸ் சிரிக்கிறீர்கள்?



கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Skirupairajahblackjh18
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Oct 18, 2009 1:24 am

மீனு எனக்கு வைக்கிறா என்பதை பார்த்து



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:28 am

ஓ அப்படியா! எல்லாம் செய்துவிட்டு, ந‌ல்லா ice வைப்பா மீனு



கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:29 am

ஐஸ் வைப்பது தப்பா.. என்ன கிருபை..மனசை குளிர வைப்பது தப்பா



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:32 am

இது இதுதான் மீனின் சாமர்த்தியம்

இல்லை மீனு மற்றவரின் மனதை இன்பப்படுத்துவது தப்பில்லை மீனு



கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 18, 2009 1:35 am

கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 678642 கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 938222



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Oct 18, 2009 1:36 am

என்ன அழகா dance ஆடுறீங்க மீனு



கிச்சு கிச்சு..... ரூபன் & பிரகாஸ் - Page 3 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக