புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
First topic message reminder :
நேற்று இரவுதான் ஹிந்தி பதிப்பில் விஸ்வரூபம் படம் பார்த்தேன்.எங்கோ ஆரம்பித்து எங்கே முடிந்தது.என்பதை படத்தை எடுத்த கமல்தான் விளக்க வேண்டும்.
முஸ்ஸிலிம் சிறிய தலைவர்கள் (பெரிய தலைவர்கள் ஆவதற்கு) தமிழ் எனும் மொழியை வைத்தே வளர்ந்த தலைவர்களை போல் இவ்வளவு கடுமையாக
எதிர்த்திருக்க தேவையேயில்லை.இந்த படத்தில் கூர்ந்து கவனித்தால் ஒரு குறிப்பிட்ட மதத்தை(இனம்) சார்ந்தவன் தன் மதத்தை (இனம்) சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான்.தன் சமூகத்தில் அறியாமையால் அறிவாளியாக ஆக்கப்பட வேண்டியவன் வன்முறையலானாக ஆக்கபடுகிறர்களே என்ற ஆதங்கம்தான் கதையின் கருவே.இதுதான் ஒன்றும் தவறல்லவே என்பது என் வாதம் (அரசியல்வாதிகள் )அவர்கள் சொல்லுவது போலும் இல்லை படம், எதிர்க்கமால் இருந்திருந்தால் படம் ஒரு பத்து நாளில் வந்த வழியே திரும்பி இருக்கும் ஆனால்,தேவையேயில்லாமல் .எதிர்ப்பு தெரிவித்து அதற்க்கு விளம்பரம் ஏற்படுத்தி விட்டனர்..பொதுவாகவே அமெரிக்கர்களை பற்றிதான் இப்படத்தில் தரக் குறைவாக விமர்சித்து உள்ளனர்.நிஜத்தில் அமெரிக்கர்கள்தான் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்றும்.அவர்களை அழிக்க வேண்டும் என்ற காட்சியமைப்புகள் சில இடத்தில வருகிறது.சிந்திக்க வேண்டியது அமெரிக்கர்கள்தான் மேலும் ஒரு காட்சியில் பிரமாணர்களின் ஆச்சாரத்தை கேலி செய்துள்ளனர்.அவர்கள்தான் எதிர்க்க வேண்டும்.இன்னொரு தகவல்,தமிழ் நாட்டில் வெளியிடாமலே இது வரை இதன் வருமானம் மட்டும் 120 கோடியை தாண்டி விட்டதாக தகவல் ஆனால்,இந்தப் படம் பெற்ற விளம்பரம் போல் எந்தப் படமும் இது வரை பெற்றதில்லை என்று தான் கூற வேண்டும்.அந்த எதிர் பார்ப்பில்தான், நான் கூட அந்த படத்தை பார்க்க வேண்டி வந்தது.என்ன செய்தும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காதா இன்னும் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கின்றனர்.அவர்களின் கலையும் வாழ்வும் சொல்லபடாத பாடப்பாடாத,கேட்கபடாத,இசையாகவே முடிந்து விடுகிறது.பிரபல நடிகர்களுக்கு ஆயிரகணக்கான வாய்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதில்தான் இவ்வளவு விளம்பரம் அழது ஆர்ப்பாட்டம் வேறு நான் வேறு ஊருக்கு போயிடுவேன்.என்று சின்ன குழந்தைகள் போல் மிரட்டல் வேறு இதை கேட்டு நம் மக்கள் (சினிமா அடிமைகள்) பணத்தை செக் ஆகவும்,dd யாகவும் வாரி வழங்கி விட்டனர் அடிமைகள்.கண்முன்னே சாக கிடந்தாலும் உதவ மனம் வராத,பெற்றவர்களுக்கு சோறு போடாத நாம், ஒரு சினிமாகாரனுக்கு வீடு ஏலத்தில் வந்து விட வரகூடாது என்பதில் நம் மக்களுக்கு அக்கறைதான் என்ன? இந்த அக்கறை தினம் தினம் செத்து கொண்டு இருக்கும் ரத்த புற்று நோயாளிகளுக்கு பண உதவி கூட செய்ய வேண்டாம் ரத்த தானம் செய்யலாம்.இந்த மாதிரி ஏதேனும் உபயோகமாக செய்தால் பரவாஇல்லை ஒரு வியாபாரிக்கு (கமல்)கடன் கட்ட மக்கள் தயாரானார்கள் பாருங்கள் அருமை .
இது வரலாற்றில் வரும் தலை முறைக்கு என்னதான் சொல்ல போகிறதோ???????
இந்த கட்டுரை கமல் ரசிகர்களுக்கு புண்படுத்தும் விதமாக கூட இருந்து இருக்கலாம்.மன்னிக்கவும் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்
நன்றிகள்
அன்புடன்
த.நந்தகோபால்

- iraivanadimaiபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013
வேலையில்லாதவன் பூனையை பிடித்து சிரைத்தானாம்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
iraivanadimai wrote:வேலையில்லாதவன் பூனையை பிடித்து சிரைத்தானாம்
இது யாருடைய பதிவுக்கு மறுமொழி என்பதை மேற்கோளில் காட்டுங்கள்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சரி அவரு அறிவு ஜீவியாகவே இருக்கட்டும் யாரு வேணாம்ன்னு சொன்னது.V.BABU wrote:கமலஹாசன் ஒரு அறிவு ஜீவி . மக்கள் அனைவரும் அவர் அளவுக்கு அறிவாளிகள் இல்லை . ஒரு சில நேரத்தில் இதை மறந்திடுவார் கமல் .
மக்கள் அவர் அளவுக்கு அறிவாளியா இல்லாத காரணத்தால் தான் அவருக்கே கடன் அடைக்க பணம் அனுப்பினார்கள். சரிதானே பாபு
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
உதயசுதா wrote:சரி அவரு அறிவு ஜீவியாகவே இருக்கட்டும் யாரு வேணாம்ன்னு சொன்னது.V.BABU wrote:கமலஹாசன் ஒரு அறிவு ஜீவி . மக்கள் அனைவரும் அவர் அளவுக்கு அறிவாளிகள் இல்லை . ஒரு சில நேரத்தில் இதை மறந்திடுவார் கமல் .
மக்கள் அவர் அளவுக்கு அறிவாளியா இல்லாத காரணத்தால் தான் அவருக்கே கடன் அடைக்க பணம் அனுப்பினார்கள். சரிதானே பாபு
உண்மை .ரெம்ப சரி .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:இவரு படம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா அத வச்சு நடத்தப்பட்ட நாடகங்கள் ரொம்ப சுவராசியமாக இருந்துச்சு.
இவருக்காக பணம் அனுப்பிய புண்ணியவான்கள் எத்தனை பேர் தன்னை பெற்ற தாய் தந்தைக்கு சோறு போடுறாங்க என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஆமாம் சுதா, நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன் , என்ன ஒரு பைத்தியக்கரத்தனம்?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2