புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.300 கட்டணத்தில் 15ம் தேதி டிடிஎச்சில் விஸ்வரூபம் ரிலீஸ்?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னை: கமலின் விஸ்வரூபம் பட பிரச்சனை தீர்ந்துள்ளதையடுத்து படம் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதி படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.
-
கமலின் விஸ்வரூபம் படம் முதலில் டிடிஎச்சில் தான் ரிலீஸாவதாக இருந்தது.இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியதால் முதலில் தியேட்டரிலும், அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிடிஎச்சிலும் ரிலீஸ் செய்வது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களிலும், பிப்ரவரி 2ல் டிடிஎச்சிலும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
-
இதற்கிடையே படத்தில்முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள 24 முஸ்லிம் அமைப்புகள்போராட்டம் நடத்தின. இதையடுத்து படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து தமிழக அரசு கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தமிழக அரசும், முஸ்லிம் அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்தன.
-
இந்நிலையில் கமல் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசித் தீர்த்துள்ளன. தமிழக அரசும் தடையை வாபஸ் பெற்றதால் படம் வரும் 7ம் தேதி 500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஒரு வாரம் கழித்து வரும் 15ம் தேதி டிடிஎச்சில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது.
-
இது குறித்து கமல் டிடிஎச் நிறுவனத்துடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கக்கூடும்.
-
தட்ஸ்தமிழ்

சிடி வாங்கினால் தெளிவாக இருக்காது, எனவே மக்கள் இதனை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:already 1000 கட்டி புக் செய்துள்ளேன் தல , அதை அப்படியே கமலுக்கு கொடுத்துட வேண்டியது தான் .சிவா wrote:சிடி வாங்கினால் தெளிவாக இருக்காது, எனவே மக்கள் இதனை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன்!
ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்படி இல்ல பாஸ் படம் எடுக்கறப்ப எதிர்ப்பு தெரிவிச்சு வர க்ரூப்புங்களுக்கு டி காபி வாங்கித் தர உதவும்சிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்!
யினியவன் wrote:அப்படி இல்ல பாஸ் படம் எடுக்கறப்ப எதிர்ப்பு தெரிவிச்சு வர க்ரூப்புங்களுக்கு டி காபி வாங்கித் தர உதவும்சிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்!
இப்பொழுது யாரும் டீ, காபியெல்லாம் கேட்பதில்லை, ஒன்லி டாஸ்மாக் அயிட்டம்ஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:அப்பா என் பெயர் தயாரிப்பாளர் என்ற இடத்தில் வருமா தலசிவா wrote:ஆம், இந்த ஆயிரத்தை வைத்து அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கிவிடுவார் கமல்!
நிச்சயம் வரும் தல! இதுபோல் பைனான்ஸ் செய்து தமிழ் திரையுலகத்தைக் காப்பாற்ற அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|