புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
101 Posts - 69%
heezulia
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 4%
prajai
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
sram_1977
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
155 Posts - 75%
heezulia
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
9 Posts - 4%
prajai
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel
விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_m10விஸ்வரூபம் –திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் –திரை விமர்சனம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 06, 2013 7:22 pm

மன்மோகன் சிங் அல்லது வாஜ்பேயி படத்தைத் தொங்கவிட்டு பத்து பேரு கையில் துப்பாக்கி வெச்சு சுடற மாதிரி ஒரு அமெரிக்க படம் வருதுன்னு வெச்சுக்குங்க. நாம என்ன செய்வோம்? அடேய் இதெல்லாம் அராஜகம் தடை பண்ணனும்ன்னு கூப்பாடு போடுவோம். நியாயம்தானே. அப்போ இந்த விஸ்வரூபம் படத்தைத் தடை பண்ண கூப்பாடு போட வேண்டியது உண்மையில் அமெரிக்கப் பொதுஜனம்தான். ஜார்ஜ் புஷ்படத்தை மாட்டி கண்ணிலேயே சுடறாங்க. ஆனா அமெரிக்க குடியுரிமை பெற்ற நம்ம ஆட்கள் உட்பட கைதட்டி ரசிச்சுப் பார்த்துட்டு வந்திடறோம்.
-
எனக்கு சினிமாப் பத்தி ஒண்ணும் தெரியாது. நம்ம நண்பர்கள் சொல்லும் மேக்கிங், திரைமொழி, மாண்டாஜ், ஆக்டர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் ஒரு எழவும் தெரியாது. ஆனா பொழுது போகுதா இல்லை சீட்டில் நெளிய வெச்சு எப்படா முடியும்ன்னு அலுத்துக்க வைக்குதான்னு சொல்லத் தெரியும். அந்த விதத்தில் இந்தப் படம் பாஸ். வெறும் பாஸ் கூட இல்லை, பர்ஸ்ட் க்ளாஸ்.
படு ஸ்லோவான ஆரம்பம். ஆனால் சிரிக்க முடிந்த பகுதி. டைரக்க்ஷன் திரைக்கதை எல்லாம் பத்தி பலரும் நுட்பமான விமர்சனம் தருவாங்க. ஆனா இந்த ஆரம்ப காட்சிகளில் கமலின் நடிப்பு அபாரம். பிறவிக் கலைஞன் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. பின்னாடி வரப்போகும் ஆக்ஷனுக்கு சம்பந்தமே இல்லாத ஆரம்பம் இது. மெதுவா ப்ளேன் மாதிரி திரும்பி ஓடி, ஜெண்டிலா எல்லாம் கிளம்பாம, திடுதிப்புன்னு ராக்கெட் மாதிரி இந்த ஜாலி ஆரம்பத்தில் இருந்து கதை ஆக்க்ஷன் படமா மாறுது. அங்க ஆரம்பிச்சுப் பரபரன்னு ஓட்டம்தான்.
-
வழக்கமா படம் பூராவும் கமலே வியாபிச்சு இருக்கும் அசட்டுத்தனம் எல்லாம் இல்லாம மத்தவங்களுக்கு நடிக்க சான்ஸ் குடுத்து இருக்கார். இனிமே இது தொடர்ந்து நடக்கணும்ன்னு (இல்லை, இருந்தா நல்லா இருக்கும் புகழ்) ஆண்டவனை வேண்டிப்போம். வில்லனா வரும் ராகுல் போஸ் அட்டகாசம். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய நடிப்பு.
-
படமெடுக்கப்பட்டிருக்கும்வெளிப்புறத் தளங்கள் ஆகட்டும், எடுத்திருக்கும் விதமாகட்டும் தமிழில் இவ்வளவு தரத்தோடு வேறு படமே வந்ததில்லை என்பது என் எண்ணம். குறிப்பாக ஆப்கானிஸ்தான் சூழலை அருமையாக கண் முன்னால் கொண்டு வந்திருக்கின்றனர்.இதை எல்லாம் சரியா பார்த்து ரசிக்க தியேட்டரில்தான் இந்தப் படத்தைப் பார்க்கணும். இல்லை இந்த அளவு பிரமிக்க முடியாது.
-
பொதுவாக நம்ம ஊர் கதாநாயகன் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்த ஊர் போலீஸ் காமெடியாக போய் விடுவது உண்டு. கமலின் வேட்டையாடு விளையாடு உட்பட. ஆனால் இதில் அப்படி எல்லாம் அசிங்கப்படுத்தவில்லை. அதுவும் பெரிய ஆறுதல். இரு நாடுகளைச் சார்ந்த வல்லுநர்கள் இடையே வரும் ஈகோ போராட்டம், அது பரஸ்பர மரியாதையும் நட்புமா ஆவது என்பது எல்லாம் நல்லாச் சொல்லி இருக்காங்க.
-
தீவிரவாதத்தை முன்வைக்கும் படம் என்பதால் வன்முறையோ வன்முறை. படம் முழுவதும் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இளகிய மனமுடையவர்கள், குழந்தைகள் பார்க்காமல் இருப்பது நலம். ஆனால் படத்தினை ஒட்டியே வரும் காட்சிகள் என்பதால் திணிக்கப்பட்ட வன்முறை என்றும் சொல்ல முடியாது. அதுவும் ஆப்கானிஸ்தானில் வன்முறை எப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கு என்பதை எல்லாம் ரொம்பத் தத்ரூபமாக எடுத்திருக்காங்க.
-
முடிக்கும் போது என்னமோ அவசர கோலத்தில் அள்ளித் தெளிச்சா மாதிரி முடிச்சுட்டாங்க. இரண்டாவது பாகம் வருதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, இந்த முதல் பாகத்தில் எல்லாத்தையும் சொல்லணும்ன்னு அவசரப்படாமல் இன்னும் கொஞ்சம் நிதானமாக் கொண்டு போய் இருக்கலாம். லார்ட் ஆப் திர் ரிங்க்ஸ் படங்களில் இதை அழகா செஞ்சுஇருப்பாங்க. அது ஒரு குறை. நடு நடுவில் கொஞ்சம் தொய்வு விழுது. இன்னும் கொஞ்சம் கச்சிதமா எடிட் பண்ணி இருக்கலாமோன்னு தோணுச்சு. இசை பற்றி ஒண்ணும் சொல்லலை. தெரிஞ்சேதான் சொல்லலை. ராஜா ரஹ்மான், அதுவும் முக்கியமா முன்னவர் தவிர வேற யாரும் இவருக்கு ஒத்துவரதில்லை. யாரேனும் எடுத்துச் சொன்னாத் தேவலாம்.
-
கடைசியா ஒண்ணு. படம் முழுவதும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும் நடக்குது.ஆப்கன் தீவிரவாதி ஒருத்தன் தமிழில் பேசறான்.அதை நியாயப்படுத்த மதுரை கோவை அயோத்தியா எனப் பல இடங்களில் தங்கி இருந்தேன், தமிழ் கத்துக்கிட்டேன்னு சொல்லறான். தமிழகத்துக்கும் இதுக்கும் வேற சம்பந்தமே கிடையாது.
- ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய படத்தில் அமனுல்லாவைக் காமிக்காம அனுமந்தராயனையாகாமிக்க முடியும்? இதுக்காடா இவ்வளவு கொந்தளிப்புன்னு ஆயாசமா இருந்தது. இதுல படமே பார்க்காமல் சிலர் அள்ளி வீசும் கருத்து மழைகள் தாங்கலை. நம்ம மக்கள் போக வேண்டிய தூரம் அதிகம். அஷ்டே.
விஸ்வரூபம் – பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
-
தமிழ்ஓவியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 06, 2013 7:27 pm

இனிமேதான் படம் பார்க்கறவங்க பார்த்து பார்த்து சிரிக்க போறாங்க
கொடி பிடிச்ச கூட்டத்தின் முட்டாள்தனத்தை நெனச்சு நெனச்சு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக