புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_m10'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் :


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 31, 2013 5:57 pm

சிக்ஸ் பேக் ஒரு நல்ல விஷயம் இல்லை.ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்கோ, மீனவருக்கோ, விவசாயிக்கோ இயற்கையாக வரும் சிக்ஸ் பேக்கும் நாம் செயற்கையா உருவாக்கிக்குற சிக்ஸ் பேக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. உடம்புல உள்ள எல்லாச் சக்தியையும் பணயம்வைக்குற ஒருத்தர்தான் சிக்ஸ் பேக்குக்குஆசைப்படலாம்.
-
ஓர் ஆண் மகனை அழகாய்க் காட்டுகிறது என்பதற்காக, உடலை வருத்தி செய்யும் சிக்ஸ் பேக்கின் பின்னணி என்ன? அதற்கு இளைஞர்கள் கொடுக்கும் விலை என்ன?
''ஆண்டாண்டு காலமாகஉடற்பயிற்சியில் உள்ள ஓர் அங்கம்தான் சிக்ஸ்பேக். ராணுவத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர்கள், மற்றும் சினிமா நட்சத்திரங்களும் 'சிக்ஸ் பேக்’ வைத்திருப்பார்கள்'' ஆனால், அதற்கெனச் சில வரையறைகள் இருக்கின்றன.
-
''காலை ஆறு மணிக்கு இரண்டு டீ, ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு. காலை 11 மணிக்கு பப்பாளிப் பழம். சர்க்கரை இல்லாத புரதச் சத்து நிறைந்த பானம். மதியம் ஒரு மணிக்கு அரை கிலோ சிக்கன். எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி, மாலை ஐந்துமணிக்கு மீண்டும் புரதச்சத்து பானம், 7.30 மணிக்கு திரும்பவும் புரதச்சத்து பானம், இரவு ஒன்பதுமணிக்கு எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள். இவைதான் உணவு. மாவுச்சத்து,நார் சத்து, கொழுப்புச் சத்து, அடங்கிய உணவுப் பொருட்களை அறவே சாப்பிடக் கூடாது''
-
''தண்ணீரின் அளவைப்படிப்படியாகக் குறைக்க வேண்டி இருக்கும். மேலும்,சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும் உடலை விட்டு சுத்தமாக நீக்க வேண்டும். ஆகையால், 16 வயதினருக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதைவிடக் குறைவான வயதுடையவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏனெனில் முதுகுத் தண்டு வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும். முதுகு வலி இருப்பவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் நிச்சயம் செய்யவே கூடாது'' என்கின்றனர் மருத்துவர்கள்.
-
இந்த உணவு முறைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில்,
''சிக்ஸ் பேக் செய்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்குக் குறைத்தே ஆக வேண்டும். மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம்.
மேலும், தலை முடி உதிர்த்தல், மலச்சிக்கல் பிரச்னைகளும் ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிக்ஸ் பேக் என்பதை போட்டிகளில் கலந்துகொள்பவர்களோ, ராணுவத்தினரோ மேற்கொள்வது உண்டு. ஆனால் அழகுக்காகச் செய்பவர்கள், பாதியிலேயே நிறுத்துபவர்கள், நிச்சயம் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்''
-
இதுபற்றி எலும்புசிகிச்சை நிபுணர் தெரிவிக்கையில்...
''பொதுவாக நம் உடலின் வயிற்றின் அடிப்பகுதி, தோள்பட்டை, கை, தொடை, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு அதிக அளவு தேங்கியிருக்கும்.அடிவயிற்றில் ட்ரான்ஸ்வெர்ஸ் தசை மற்றும் ரெக்டஸ் தசை இருக்கும். இவை, கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு, ஆறு அடுக்குகளாகத் தாமே பிரியும். இதுதான் சிக்ஸ் பேக் என்று சொல்லப்படுகிறது.
சர்க்கரை, தண்ணீர்,உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம் ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன. ஆனால், சிக்ஸ் பேக்வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்னைகள்தான் அதிகம்.
-
நம் உடலுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், அதிக அளவு எடை தூக்குவதால் கால்கள், இடுப்புகளில் உள்ளதசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த வலி நிரந்தரமாகிவிடும். அதேபோல் தசைநார்வழியாக ரத்தம் செல்லாவிடில், இதயத்துடிப்பு குறைந்து மயக்க நிலை ஏற்படலாம்.
அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார்கள். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. தவிர, அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும்'' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
-
சதீஷ்ஆன்லைன் முகநூல்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 6:13 pm

இது முற்றிலும் ஏற்க தக்க கருத்து , நல்ல விழிப்புணர்வு பதிவு சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 31, 2013 6:22 pm

இப்படியெல்லாம் பிரச்சனை இருக்கிறது எனத் தெரிந்துதான் நான் சிக்ஸ். செவன் பேக்ஸுக்கெல்லாம் முயற்சி செய்வதில்லை!

எனக்கிருப்பது ஒன்லி ஒன் பேக்! அதுதான் தொப்பை! சிரி



'சிக்ஸ் பேக்' - அதிர வைக்கும் உண்மைகள் : Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 31, 2013 6:33 pm

சிவா wrote:இப்படியெல்லாம் பிரச்சனை இருக்கிறது எனத் தெரிந்துதான் நான் சிக்ஸ். செவன் பேக்ஸுக்கெல்லாம் முயற்சி செய்வதில்லை!

எனக்கிருப்பது ஒன்லி ஒன் பேக்! அதுதான் தொப்பை! சிரி

அதும் ஒரு அளவுக்கு மேல போன
அளவில்லாத பிரச்சனைகள் அதிகம் வரும் அண்ணா

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jan 31, 2013 6:51 pm

ஒழுங்கா டெய்லி வேலை செய்தாலே Six Packs கண்டிப்பாக வரும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Jan 31, 2013 6:52 pm

ஒழுங்கா டெய்லி வேலை செய்தாலே Six Packs கண்டிப்பாக வரும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 31, 2013 6:56 pm

சிவா wrote:இப்படியெல்லாம் பிரச்சனை இருக்கிறது எனத் தெரிந்துதான் நான் சிக்ஸ். செவன் பேக்ஸுக்கெல்லாம் முயற்சி செய்வதில்லை!

எனக்கிருப்பது ஒன்லி ஒன் பேக்! அதுதான் தொப்பை! சிரி
உங்க அப்ப்ரோச் எனக்கு ரொம்ப பிடுச்சிருக்கு.

இளைஞர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக