புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_m10நிஜமான கும்கியின் குணங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜமான கும்கியின் குணங்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 31, 2013 7:50 pm

சினிமாக்களில் காட்டுவது போல, கும்கி யானையை, தனியார் வளர்க்க முடியாது.அரசாங்கத்தின் வனத்துறையினர்தான் வளர்க்க முடியும். காட்டில் இருந்து நாட்டிற்குள் வரும் யானையை விரட்டியடிக்க, பயிற்சியளிக்கப்பட்ட யானையே கும்கி. குட்டியில்இருந்தே சரியான யானையை அடையாளம் கண்டு, அதை கடுமையான பயிற்சி கொடுத்து, வனத்துறையினர் வளர்த்து வருவர். இந்த கும்கி யானை கூட, பெண் யானையைத்தான் விரட்ட முடியும். இதைவிட உயரமான,"டஸ்கர்' என்று சொல்லக் கூடிய பத்து அடி உயரத்திற்கு மேற்பட்ட ஆண் யானையைக் கண்டால், கும்கி யானையே ஓடி வந்துவிடும். அந்த மாதிரி யானையை இரண்டுகும்கி யானைகளைக் கொண்டுதான் விரட்டுவர்.
-
இது போல, யானைகளைப் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை சொல்லும், கோவை வடவள்ளியைச் சேர்ந்த லோகநாதன், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, புகைப்படக் கலையை நேசிப்பவர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, யானைகளை படம் எடுத்து வருபவர்.
-
யானைகளை பற்றி பேசுவது என்றால், நேரம், காலம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பார். அதே போல, யானைகளை படம் எடுக்க வேண்டும் என்றால், அலாதியான ஆர்வத்துடன் கிளம்பி விடுவார். யானைகளைஒரு குழுவாக படம் எடுக்க வேண்டும் என்பதற்காக, கடந்த ஆறு மாத காலமாக முயற்சி செய்து, ஒரு இடத்திற்கு சென்றார். போன இடத்தில், எதிர்பாராத விதமாக, இரண்டு யானைகளுக்குள் கடுமையாக சண்டை வர, அதை படம் எடுத்துதிரும்பியிருக்கிறார்.
-
அவர் கூறுகிறார்:
முதலில் ஒரு இடத்தில் யானைகள் நன்றாக இருக்கிறது என்றால், அங்குகாடு நன்றாக இருக்கும். காடு எங்கு நன்றாக இருக்கிறதோ, அங்கு நாடும் நன்றாக இருக்கும். ஆகவே, யானைகளை எப்போதுமே குற்றம் சொல்லக் கூடாது. அதன் ஒவ் வொரு செயலுக்கும்அர்த்தம் உண்டு. அதை புரிந்து கொள்ளாமல், அதன் வழித்தடத்தில் வீடுகளையும், ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் கட்டிவிட்டு, யானை வருகிறது, யானை வருகிறது என்றால்... அது பல நூறு ஆண்டுகளாய் வந்து போய்க்கொண்டிருந்த வழித்தடத்தில், வராமல் வேறு என்ன செய்யும்? வழித்தடம் மாறும் போதும், உணவிற்கு வழியில்லாத போதும், வயலுக்கு வருகிறது; ஊருக்குள் புகுகிறது.
-
சினிமாக்களில் காட்டுவது போல, யானைகள் மோசமான மிருகம் அல்ல. தன்னை சீண்டுபவனையும், துன்புறுத்துபவனையும் தான், யானை தாக்குமே தவிர, மற்றபடி அது சாதுவான விலங்கு. பொதுவாக யானைக்குமதுவின் வாடையே ஆகாது. குடித்துவிட்டு பக்கத்தில் வருவது பாகனே ஆனாலும், பொறுத்துக் கொள்ளாது. அதே நேரம், குட்டி போட்டு இருக்கும் நேரத்தில், யாராக இருந்தாலும், குட்டியிடம் நெருங்க விடாது. அந்த அளவிற்கு பாசம் அதிகம். மனிதர்களைப் போல, குட்டிக்கு தும்பிக்கை வழியாக மூச்சு காற்றை செலுத்தி, பிழைக்க வைத்த நிகழ்ச்சி எல்லாம் உண்டு.
-
பத்து கி.மீ., சுற்று வட்டாரத்தில் உள்ளவைகளை மோப்பம் பிடித்தே அறிந்து கொள்ளும். யானைக்கு கழுத்து பகுதி கிடையாதுஎன்பதால், திரும்பிப் பார்க்க வேண்டும் என்றால்,அது உடம்பையே திருப்பித் தான் பார்க்குமே தவிர, கழுத்தை மட்டும் திருப்பிப் பார்க்காது. அதே போல, யானைக்கு நேர் பார்வைதான் உண்டு. அது விரட்டும் போது, நேர் பார்வையில் படாமல் பக்கவாட்டில் தப்பி ஓடினாலே பிழைத்துக் கொள்ளலாம், என்கிறார் லோகநாதன்.
இது போல, இன்னும் பல சுவாரசியமான யானைகள் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள, அதை படம் எடுக்கும் வித்தையை தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 93632 10668.
***
எல் முருகராஜ்
-
தினமலர்

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Thu Jan 31, 2013 8:02 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி அருமையிருக்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக