புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
7 Posts - 64%
heezulia
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
8 Posts - 2%
prajai
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
4 Posts - 1%
mruthun
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கமலின்  முகம்.... Poll_c10கமலின்  முகம்.... Poll_m10கமலின்  முகம்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலின் முகம்....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 23, 2013 12:00 pm

உலகநாயகன்,ஆஸ்கார்நாயகன் என ரசிகர்களாலும், அவரின் நண்பர்களாலும் அன்போடு அழைக்கப்ட்ட கமல் தற்போது அதை உண்மையாக்க போகிறார். ஹாலிவுட் படம் இயக்கும் வேலையை துவங்கியிருக்கும் கமல் இந்திய சினிமாவில் ஒரு உதாரணம். வெற்றி, தோல்விகளை கணக்கில் கொள்ளாமல், பணம் சம்பாதிக்க மட்டுமே சினிமாவை பயன்படுத்தாமல் புதிய உத்திகள், கருத்துகள், சில சோதனை முயற்சிகள் என தொடர்ந்து இயங்கிவரும் கலைஞன். கமலுக்கு பல முகம் உண்டு கவிஞர், பாடகர்,நடிகர், இயக்குனர் என. அந்த கலைஞனின் பெர்சனல் முகம் ....



பொய் சொல்லுவது பிடிக்காது, எப்போதும் எதிராளியின் கண் பார்த்துதான் பேசுவார்.பேசும் போது எச்சில் முழுங்கிக்கிட்டே பேசினால் பொய் சொல்றாங்கனு அர்த்தம் என்பார்.



சாதத்ஹசன்மண்டோ படைப்புகள் ரொம்ப விருப்பம். அவரது படைப்பின் அசல் ருசியை உணர உருது கற்றுக்கொண்டார்.


சைனீஸ் வகை உணவுகள் அவ்வளவு இஷ்டம். இநேகமாக கமல் உண்டிக்காத ஜீவராசியே இருக்காது.அதே ஆர்வம் பழங்களின் மீதும் உண்டு.டயட் மீது நம்பிக்கை கிடையாது.வயிறு நிறைய சாப்பிட்டு சேகரித்த கலோரியை எரித்துவிட்டால் போதும் என்பார்.


நடிகர் தாமு ஒருமுறை மிமிக்ரிபற்றி கமலிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மிமிக்ரியில் எத்தனை வகையுண்டு? உலகப் பிரபல மிமிக்ரி கலைஞர்கள் யார்? மிமிக்ரி பற்றிய தகவல்களை பகிரும் இணையதளங்கள் எவை ,எவை... என்று கமல் கொடுத்த நீண்ட விளக்கத்தை கேட்டு ஆச்சர்யத்தில் அசந்துவிட்டார் தாமு. கமலின் பலதுறை அறிவுக்கு இது ஒரு சாம்பிள்.


தினமும் காலை இரண்டு மணி நேரம் யோகா, எவ்வளவு அவசர வேலையாக இருந்தாலும் யோகாவைத் தவறவிடமாட்டார்.பிறகு நண்பர்களுடன் சந்திப்பு.தொடர்ந்து படிப்பு,படிப்பு,படிப்பு... புத்தகத்தில் முக்கியமான கருத்துக்களை அடிக்கோடிடுவார்.காலத்துக்கும் அந்த புத்தகம் மனதில் பதித்த கருத்துகளை மறக்கமாட்டார்.


கமலின்  முகம்.... RK8AMWNKbVL0zrwOgz4


தினமும் மாலை மூன்று மணிநேரம் ஜிம்மில் பழியாகக்கிடப்பார். திருமண வரவேற்பு ,மற்ற நிகழ்ச்சிகளில் கடைசியாக வந்து கலந்து கொண்டு வாழ்த்த இதுவே காரணம். வெளிநாடு,வெளியூர் என எங்கு சென்றாலும் அவருடைய உடற்பயிற்சியாளர் சூரிக்கும் ஒரு டிக்கெட் உண்டு.


ட்விட்டரில் கமல் இல்லை,ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கிறார், தினமும் ஒரு பார்வை பார்த்துவிடுகிறார்.
கடைசியாக பார்த்த தமிழ்படம் ''ஒருகல் ஒரு கண்ணாடி'' விரும்பி அழைத்தால் போவார். மற்றபடி அவர் தினமும் பார்க்கும் அசல் சினிமாக்கள் வேறு ரகம்.


மும்பையில் இருக்கும் ஸ்ருதி,அக்ஷரா இரு மகள்களும் அடிக்கடி அப்பாவை பார்க்க மட்டுமே சென்னை வந்து செல்வார்கள். அவர்களுக்கு கமல் நெருக்கமான நண்பர் மட்டுமே.நோ அட்வைஸ்... நோ கண்டிப்பு..


சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் அடிக்கடி பார்க்க முடியாது.சினிமா நண்பர்களுடன் தினசரித் தொடர்பும் இருக்காது. ஆனால் ஆச்சர்யமாக சினிமாவில் அத்தனை கிசுகிசு ரகசியங்களும் அறிந்துவைத்திருப்பார்.


''மையம்'' வெப்சைட் விரைவில் தளம் இறங்கலாம், சினிமா, இலக்கியம், சார்ந்த ரசனைகளுக்கே முன்னுரிமை,இதற்காகவே பிரத்யோகமாக ஜெயகாந்தன், தொ.பரமசின், மறைந்த ரா.கி.ரங்கராஜன் ஆகியோரிடம் நீண்ட நேர்காணல்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்.
பக்கா நாத்திகர்.கோயிலுக்கு செல்கிறார் என்றால் அன்று அங்கே படப்பிடிப்பு இருக்கும்.


கமலின்  முகம்.... Kamal_haasan_92_118201154811123


முன்பு நகேஷ் நெருக்கமான நண்பர். வயசு வித்தியாசம் இல்லாமல் சகலமும் கதைப்பார்கள். இப்போது பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் செம தோஸ்த்.


தனது ரேஞ்ச் ரோவர் காரை மித வேகத்தில் தானே செலுத்துவார். அலுவலகத்தில் அவருக்குப் பிடித்தமான மேட்ச்லெஸ்பைக் கம்பீரமாக நிற்கிறது. ''ஹராம்'' படத்தில் பயன்படுத்தத் தேடிய போது கிடைத்த அந்தபைக் கமல் பிறந்த வருடமான 1954 வருட மாடல், எனவே அது அவருக்கு டபுள் ஸ்பெஷல்.


நவம்பர் 7 பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திப்பார். அப்போது கூர்ந்து கவனித்தால். அவரது கண்களில் சின்ன சோகத்தை காணலாம். அந்தத் தேதியில்தான் அவருடைய பிரியமான அப்பா இறந்த நாளும் கூட...

நன்றி.. ஆனந்தவிகடன்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 1:52 pm

கமல் பற்றிய பகிர்வுக்கு நன்றி... அருமையிருக்கு

வை.பா. இதை நீங்க கவனிக்கலயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 1:54 pm

ஜாஹீதாபானு wrote:கமல் பற்றிய பகிர்வுக்கு நன்றி... அருமையிருக்கு

வை.பா. இதை நீங்க கவனிக்கலயா

இப்போதான் கவனித்தேன் ,படித்துவிட்டு வருகின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 1:57 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:கமல் பற்றிய பகிர்வுக்கு நன்றி... அருமையிருக்கு

வை.பா. இதை நீங்க கவனிக்கலயா

இப்போதான் கவனித்தேன் ,படித்துவிட்டு வருகின்றேன்

நல்லா மனப்பாடம் பண்ணி வெற்றியோட வாங்க அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 23, 2013 2:03 pm

கமல் கமல்தான்.

நல்ல பகிர்வு. நன்றிகள். அருமையிருக்கு




கமலின்  முகம்.... 425716_444270338969161_1637635055_n
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 2:04 pm

அருமையான பதிவு ... பகிர்வுக்கு நன்றி பூவன் சூப்பருங்க அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 2:07 pm

உலகநாயகன் பற்றிய விரிவான கட்டுரைக்கு நன்றி!



கமலின்  முகம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jan 23, 2013 2:13 pm

கமலின் பற்றிய கட்டுரைக்கு நன்றி! பூவன்.! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக