புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 4 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 4 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 4 Poll_c10 
79 Posts - 43%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
prajai

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 4 of 31 Previous  1, 2, 3, 4, 5 ... 17 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 4 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 17, 2013 8:40 am

சைபீரியா சவுத் கிளை என்று பதிவுக்கு பத்து பீலா விடும் மூஸா மூர்த்தி - சூப்பர் சார் நம்ம ஓமன் கிளையை அற்புதமா அறிமுகப் படுத்திட்டீங்க சூப்பருங்க

அருமை பாலா சார் - ஜானுபாட்டி கேடரிங் சர்வீஸ் சிரிப்பு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 17, 2013 11:01 am

கே. பாலா wrote:
விளம்பரம் மக்கள் தொடர்பு

வேற யாரு?
"ஒரிஸாகிளை!

சைபீரியா சௌத் கிளை "!என்று பதிவுக்கு பத்து பீலா விடும்
மூசா முர்த்தி யே போட்டுவிடலாம்

ஒண்ணுமில்ல கதைக்கு ஓவர் எபக்ட் கொடுப்பதில் கெட்டிக்காரர்,

"கௌரவ தோற்றம்" இதற்கு அக்காவை போட்டுவிடலாம்,,,,
எப்போ வருவாங்க
எப்படி வருவாங்க என்றே தெரியாது
ஆனா அப்போ அப்போ திரைக்கு வந்து விடுவார்

"ஜானுபாட்டி கேட்டரிங் சர்வீஸ" இதற்கு சரியான இடம் !

கதை என்ற ஒன்றை நாளைக்காவது அனைவரையும் கலந்து யோசிக்க வேண்டும் "என்று நினைத்தபோது
""கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது

தொடரும்

அருமை ,அருமை (அய்யா படித்துவிட்டுதான் எழுதினேன் )

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 17, 2013 11:48 am

சிரி நன்றி வாவ் .... இந்த யினி பண்ணிய வேலை இப்ப ஈகரைல அனேகமா அனைவரின் டவுசரும் டர்ருன்னு கிழிஞ்சுடுச்சின்னு நினைக்கிறேன் . "தொடரும்" என்று வேற பாலா சார் போட்டுருக்கிறார் அதுனால பின்னூட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தால் தான் தப்பிக்க முடியும்.

நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 17, 2013 11:53 am

ராஜா wrote: சிரி நன்றி வாவ் .... இந்த யினி பண்ணிய வேலை இப்ப ஈகரைல அனேகமா அனைவரின் டவுசரும் டர்ருன்னு கிழிஞ்சுடுச்சின்னு நினைக்கிறேன் . "தொடரும்" என்று வேற பாலா சார் போட்டுருக்கிறார் அதுனால பின்னூட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தால் தான் தப்பிக்க முடியும்.
நன்றி

ஒரு ஒளிபதிவாளர் இப்படி பயபடலமா ..

மயிலை தந்த ஒளி ஓவியர் "இராஜா "

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 17, 2013 11:54 am

தப்பித் தவறி பாலா சார் மறந்தாலும் - நாங்க கிழிச்சிடுவோம்ல அப்புறம் அடுத்த கதைல!!! புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 17, 2013 11:55 am

யினியவன் wrote:தப்பித் தவறி பாலா சார் மறந்தாலும் - நாங்க கிழிச்சிடுவோம்ல அப்புறம் அடுத்த கதைல!!! புன்னகை

தக்காளி சட்னியும் ,கத்தார் இராஜாவும் தலைப்பு ஓகேவா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 17, 2013 12:02 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:தப்பித் தவறி பாலா சார் மறந்தாலும் - நாங்க கிழிச்சிடுவோம்ல அப்புறம் அடுத்த கதைல!!! புன்னகை

தக்காளி சட்னியும் ,கத்தார் இராஜாவும் தலைப்பு ஓகேவா
சூப்பருங்க சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 17, 2013 12:08 pm

அதிர்ச்சி .................. ஐயையோ அய்யோ, நான் இல்லை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 17, 2013 12:13 pm

அருமையாக உள்ளது பாலா அண்ணா சூப்பருங்க

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 17, 2013 1:49 pm

ரொம்ப ரொம்ப சூப்பர் கற்பனை ....அதிலும் பாலாகார்த்திக்கை கலாய்த்தது ரொம்ப சூப்பர்
ஜானுபாட்டி பெயர் சூப்பர் நல்லா இருக்கு அருமையிருக்கு
கதையில் உமா இனிமே வருவாளா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 4 of 31 Previous  1, 2, 3, 4, 5 ... 17 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக