புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 3 of 31 Previous  1, 2, 3, 4 ... 17 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 6:17 pm

பாலாஜி wrote:கொடுத்த ஜடியாவுக்கு எனக்கு ஆப்பா ? பரவில்லை

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

இதை சொல்லி என்னிடமிருந்து தப்பித்துவிட்டீர்கள்
ரொம்ப நாளா ஒண்ணுமே எழுதாம சும்மா இருந்த பாலா சார எழுதத் தூண்டிய உங்களுக்கு நன்றி பாலாஜி.

சார் கலக்குறாரு பாருங்க.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 16, 2013 6:48 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:கொடுத்த ஜடியாவுக்கு எனக்கு ஆப்பா ? பரவில்லை

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

இதை சொல்லி என்னிடமிருந்து தப்பித்துவிட்டீர்கள்
ரொம்ப நாளா ஒண்ணுமே எழுதாம சும்மா இருந்த பாலா சார எழுதத் தூண்டிய உங்களுக்கு நன்றி பாலாஜி.

சார் கலக்குறாரு பாருங்க.

ஆமாம் தல , ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 16, 2013 7:03 pm

பாலாஜி wrote:ஆமாம் தல , ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு
ஆனா , இதை பார்த்தா எதிர் வினை போல தெரியல.

அமைதியா இருந்த ராக்கெட்ட பத்தவச்ச மாதிரி இருக்குது .................. புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 16, 2013 7:08 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:ஆமாம் தல , ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு
ஆனா , இதை பார்த்தா எதிர் வினை போல தெரியல.

அமைதியா இருந்த ராக்கெட்ட பத்தவச்ச மாதிரி இருக்குது .................. புன்னகை

மேடம் சமையல் ரெடியா என்று கேட்டவுடன் , நீங்க தீயா வேலை செய்விங்க தல , அது போல தான் இதுவும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jan 16, 2013 7:26 pm

மகிழ்ச்சி கதையின் தலைப்பே கச்சிதமாக உள்ளது தொடருங்கள் அண்ணா... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கொலைவெறி நாயகர்,ஈகரை யினியவர்(பெரியவர்) மற்றும் ரமணியன் ஐயா சொல்லியது போல் "கலைவெறி இனியன்" என்று பல பட்டங்கள் இருந்தாலும் அண்ணன் அஜித்குமார் அவர்களை போல எந்த பட்டமும் வேண்டாம் என தன் 7 கோடி ரசிகர்களையும் கேட்டு கொண்டதாக ஒரு வதந்தி பரவி உள்ளது... பாடகன்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jan 16, 2013 9:07 pm

கிராஃபிக் சனி, முனி பார்ட் 4 மாதிரி, சாரி யினி பார்ட் 1 மாதிரி அசத்தலா இருக்கு.

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Iயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Rயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 16, 2013 9:10 pm

அடப் பாவிங்களா என்ன ஈகரயைப் பிடித்த சனின்னு சொல்லிட்டீங்களே!!!

கிருஷ்ணாம்மா தான் பலன் சொல்லி பரிகாரம் செய்யணும். புன்னகை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 16, 2013 9:15 pm

அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்....

ஹா ஹா ஹா சூப்பருங்க ஜாலி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 16, 2013 10:18 pm

யினியவன் wrote:அடப் பாவிங்களா என்ன ஈகரயைப் பிடித்த சனின்னு சொல்லிட்டீங்களே!!!

கிருஷ்ணாம்மா தான் பலன் சொல்லி பரிகாரம் செய்யணும். புன்னகை

கவலை படாதீர்கள் இனியவரே விரைவில் சனி பெயர்ச்சி நடக்கும் கிருஷ்ணம்மா பரிகாரமும் பலிக்கும் ரிலாக்ஸ் ஆறுதல்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Mயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Uயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Tயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Uயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Mயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Oயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Hயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Aயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Mயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 Eயினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jan 17, 2013 8:24 am

பாடலாசிரியராக யாரை போடுவது என்பதில்தான் நிறைய சிக்கல்

கவிஞர் பாவன் காதலை சாறுபிழிந்து கொடுத்துவிடுவார் அதனால் லவ் சாங் ...ஓ,கே

அப்புறம் நாமே இட்டுகட்டி
எத்தனைபாடல் வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.... என்று நினைததார் யினி

அப்படியே வீட்டில் நடக்கும் சம்பவங்களையெல்லாம் தொகுத்தால் ஒரு பைட் சாங் கூட் ரெடிபண்ணிவிடலாம் என்ற எண்ணம் ஓடியது

கேசவன்ட சொன்னா "எல்லாம் வல்ல முருகன் சாங் ஒன்னு கிடைக்கும்:... அது டைடிலுக்கு ஓ,கே

ஸ்டான்ட் மாஸ்டர் யாரு ?
எப்போதும் பைட்டுக்கு "மிரட்சி"யான அந்த பையன்தான் லாயக்கு!

"எனி டைம் பைட்டுக்கான "டெம்போ தம்பியிடம் நிறையவே இருக்கு!

எடுத்துச் சொல்கிறவிதத்தில் சொன்னால் புரிந்து கொள்வார் கொஞ்சம் உரசினாலே பற்றிக்கொள்ளும் ஒரு நெருப்பு ... அவர் ஒ.கே

விளம்பரம் மக்கள் தொடர்பு

வேற யாரு?
"ஒரிஸாகிளை!

சைபீரியா சௌத் கிளை "!என்று பதிவுக்கு பத்து பீலா விடும்
மூசா முர்த்தி யே போட்டுவிடலாம்

ஒண்ணுமில்ல கதைக்கு ஓவர் எபக்ட் கொடுப்பதில் கெட்டிக்காரர்,

"கௌரவ தோற்றம்" இதற்கு அக்காவை போட்டுவிடலாம்,,,,
எப்போ வருவாங்க
எப்படி வருவாங்க என்றே தெரியாது
ஆனா அப்போ அப்போ திரைக்கு வந்து விடுவார்

கம்பெனி மெனு கண்டிப்பாக பாயம் வடை,,,,மட்டும் வைத்துக்கொள்ளலாம் யாராவது முரண்டுபிடித்தால் எக்ஸ்ரா வடை உண்டு என்று மிரட்டி பணிய வைக்க வசதியாக இருக்கும்
"ஜானுபாட்டி கேட்டரிங் சர்வீஸ" இதற்கு சரியான இடம் !

கதை என்ற ஒன்றை நாளைக்காவது அனைவரையும் கலந்து யோசிக்க வேண்டும் "என்று நினைத்தபோது
""கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது

தொடரும்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 31 Previous  1, 2, 3, 4 ... 17 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக