புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7


   
   

Page 29 of 31 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 29 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்


வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்



அப்புறம் ,,,,,


தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 04, 2013 1:14 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமாம்

அவுங்களுக்கு சோடா புட்டி மூக்கு கண்ணாடியும் சேர்த்து காணுமாம்

பைத்தியம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 04, 2013 1:17 pm

நாற வாய்கிட்ட இருந்து தப்பிச்சு.... நச்சு வாய்கிட்ட விழுந்த மாதிரி இருக்கு

கமென்ட் கோரமா இருக்கு ?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Feb 05, 2013 8:14 pm

ஆகரை டீலக்ஸ்

யினி வெளியில் வருவதை பார்த்த கோவிந்தமாவுக்கு அதிர்ச்சி

"ஏம்மா ஜானு அந்த மனுசாள பாத்தா யினி மாதிரியே இருக்காருளள,?”

"மாதிரிய,?, அவரேதாம்மா... இது ! இப்போ சினிமா எடுக்குறார்..! அதுக்கு டிஸ்கசன் நடக்குது,,,! நாங்களே அதுக்குதான்
வநதிருக்கோம்,.. கம்பெனி கேட்டரிங் சர்வீஸ்!”

யினி வணக்கம் வைத்தார்

"வணக்கம் அக்கா,,,ஆத்துல எல்லோரும் சவுக்கியமா,,,,?”

"பேஷா... இருக்கோம்... சினிமா எடுக்றேளாமே,.?. சொல்ல வேயில்ல …

சொல்லிருந்தா !கூட மாட ஒத்தாசை செய்வோம்ல்ல,?,,!”

சினிமா எடுப்பதை சமையலுக்கு காய்கறி வெட்டும் ரேஞ்சில் கோவிந்தமா கேட்டது உலக கலைஞனுக்கு என்னவோ போல் இருந்தது!

வழக்கம்போல் சிரித்து சமாளித்தார்

"கஷ்டப்படுத்தாத படம் எடுங்க் யினி"

"என்ன இப்படி சொல்லிட்டிங்க,,,,நீங்க கஷ்டப்பட்டு சமைக்கிறத,,,,நாங்களே இஷ்டபட்டு சாப்பிட்டு கஷ்டப்படுறதில்லையா

அதே மாதிரி இல்லாம பாத்துக்கிறோம்" என்று வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவைத்தார் யினி

நீங்க மாறவேயில்ல யினி,,கதையென்ன யினி சொல்லுங்கோ,,,

"என்ன இது..?. யாரைப் பாத்தாலும் கதையென்ன ,?,கதையென்னனும் எல்லோருமே கேட்கிறிங்களே எனக்கு தெரிஞ்சா

நானே சொல்லமாட்டேனா!

,"வாங்கோ டிஸ்கசன்ல சேர்ந்து பேசுவோம் எல்லா உங்களுக்கு தெரிஞ்ச மனுசாள்தான்! வாங்கே !!என்று உள்ளே

அழைத்தார் இனி


ஆகரைக்குள்


"வாங்க அக்கா" குரல் வந்த திசையில் சிவா சிரித்துக்கொண்டிருந்தார்

"வாட் சர்ப்ரைஸ்,,, நீங்க எங்க இப்படி,?,,,சிவா!

"அவர்தான் தயாரிப்பாளர்,,”, யினியவன்சொல்ல

"என்ன இந்த விஷயம் உங்க ஆத்துக்காரிக்கு தெரியுமா? என்ற வினாவைக் கண்டு மிரண்டுதான் போனார்,
தயாரிப்பாளர்,,,,காரணம் இல்லாமல் இல்லை

தினமும் பல்பொடி வாங்கிய கணக்கிலிருந்து ,,, பால்வாங்கும் கணக்கு வரை சொல்லிவருபவருக்கு இந்த படம் எடுக்கும்

தகவலைமட்டும் சொல்லாமல் வைத்திருந்து,....படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகும்போது தெரியட்டுமே என்ற ஒரு ஐடியா இருந்தது

இனி ஆததுக்காரிக்கு மட்டுமல்ல,,,பக்கத்து ஆத்துக்காரிக்கும்.... ஏன் பாகிஸ்தான் ஆத்துக்காரி வரைககும் தெரிந்துவிடுமே

என்ற கவலை அவரை வாட்டியது

"அது வந்ததுக்கா... இன்னும் சொல்லலை,,,”

"எப்படி நீங்க சொல்லாம இருக்கலாம் சிவா..".என்ற கோவிந்தமவுக்கு...யினியொடு சேர்ந்த சூழலை விளக்க ஆரம்பித்தார்

இது எப்படி நடந்துச்சுன்னா கொஞ்சமாதமாவே நான் வீட்ல ,இருக்கும்போது,, சரி.... சரி,,,கரெக்ட்... சரி ,,ரொம்ப ....சரி,,இந்த

வார்த்தையை மட்டுமே பேசிபழகிட்டுது"

"அப்போ ஒரு நாள் நம்ம யினி வீட்டுக்கு ரகசியமா வந்து படம் தயாரிப்போமானும் கேட்.கும் போது வழக்கம்போல

சரினுட்டேன் அதுதான்". நீங்க சொல்லிடாதிங்க என்று கேட்டார்

"நான் சொல்ல மாட்டேன் ,சிவா.. அந்த பொண்னு நம்பர்கூட என்னிடம் இருக்கு,,,இன்னும் ஒன் அவர்ல நான் போன்

பண்ணிகூட சொல்ல மாட்டேன், டோண்ட் ஒர்ரி,”, என்று,.. அடுத்து தன் செயல்திட்டங்களை மறைமுகமாக

வெளிப்படுத்தினார் கோவிந்தம்மா.



இன்றைய இரவு சாப்பாட்டை எங்க வைத்துக்கொள்வது என்ற சிந்தனையிலும்.....ஏவுகணைததாங்குதல்களை எப்படி

எதிர்கொள்வது என்ற கவலையிலும் சிந்தனையில் ஆழ்ந்தார் தயாரிப்பாளர்!

புரெடெக்ஷன் மேனேஜரிடம் சொல்லி கதை விவாதத்திற்கான செலவு தொகையை பெற வேண்டிய நினைவு யினிக்கு வரவே ,,,,,,,,,,,,,,,,

"சரி நான் ஒரு சீன் சொல்றேன்"..... என்று யினி கதைக்கு இழுத்துவந்தார்ஸ

"முதல்ல ஒப்பன் பண்ண ஒரு சீன் ஒரு கடைத்தெரு,,,நிறைய கடைகள்,,,,,, ஒரு காளை மாடு ஓடிவருது ,,,,,,,

தறிகெட்டுவருது,...மாடு மேய்பவன் மேல தவறு ,,,,,,அவன் சரியா கவனிக்கலஸ

மாடு மட்டும் ஆக்ரோஷமா ,,,,ஆவேசமா,,,,,,, ஓடுது கடைத்தெருவுல ஒரு ஜீவல்லரிக்குள்ள போகுது ..மாடு,,,எங்கு

பார்த்தாலும் கண்ணாடில தன் உருவத்த பாத்து பயந்து மாடு பின்வாங்குது

அப்படியே வெறிச்சு ஓடூம்போது,,,,பூக்கடையை மிதிச்சு,,,பானைகளை ஒடைச்சு,,,செறுப்பு தைப்பவரை முட்டி வீசி ரோட்ல

வர்ற ஒரு சின்ன பாப்பாவை மாடுமுட்ட போகும் போது ......நம்ம "ஹீரோ என்டர்" ஆகிறார் டைட்டில் போடுறோம்

எப்படி சீன்?

இது ஓ,கே

"சிலர் உணர்வுகள் இதுல புண்படுது !அதுதான் பிரச்சனையாகுமேனும் கவலை படுறேன்"- இது முசா மூர்த்தி

"என்ன சொல்லுங்க!”

"முதல்ல மாடு தப்பிக்கிறதுக்கு மாடு மேய்வன் சரியில்லை என்று சொல்றோம் இது ,,, மாடு மேய்போர்களை
கேவலப்படுத்தும் செயல் என்று கோர்ட் படியேற வாய்பிருக்கு"

"அப்புறம் நகைக்கடையில் எங்கு பாத்தாலும் கண்ணாடியை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்று நாம் சொல்வதாக வைத்து
அவர்களும் கோர்ட் போகலர்ம்"

"இதுமட்டுமல்லாமல்,,, இதுல வாற பூக்கடைகாரார்கள் பானை செய்பவர்கள் போன்றோரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
இது வை, பா

"அபபோ என்னதான் செய்யிறது ??"என்று குழப்பத்தில் ஆழ்ந்தார் யினி

ரொம்ப சிம்பிள் சீன மாத்திக்கலாம் என்று ஆலோசனை சொன்னார் மஜா

"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்
போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்
போடலாம்,

சனி என்ற டைட்டிலை கொஞ்சம் மாத்திகிட்டாலும் பொருத்தமா இருக்கும்!



தொடரும்,,,,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 05, 2013 8:27 pm

படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டா.........

கோர்ட் வாசப்படி ஏறாமல் பார்த்துங்குங்க...........

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 05, 2013 8:29 pm

"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்

போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்

டைட்டில் மாடு போட்ட சானமா அண்ணா ? சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 05, 2013 8:47 pm

சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Feb 05, 2013 8:57 pm

யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது
இப்போ யாருக்கு பொருந்தும் மண்டையில் அடி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 9:19 pm

யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது

அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்? அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Feb 05, 2013 9:22 pm

krishnaamma wrote:
யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது

அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்? அநியாயம்
அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையே ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 05, 2013 10:32 pm

கே. பாலா wrote:
யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது
இப்போ யாருக்கு பொருந்தும் மண்டையில் அடி
சரி சரி விடுங்க சார் இல்லை மறை காயா இருந்தது வெளிச்சத்துக்கு வந்திடுச்சு...




Sponsored content

PostSponsored content



Page 29 of 31 Previous  1 ... 16 ... 28, 29, 30, 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக