புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7


   
   

Page 16 of 31 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 23 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்


வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்



அப்புறம் ,,,,,


தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 21, 2013 9:39 pm

யினியவன் wrote:
உமா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பார்வதி பார்வதி
டேக் இட் ஈசி பார்வதி
விஷத்த போல பாயசம் இருந்தா
டேக் இட் ஈசி பார்வதி
சூப்பருங்க நல்ல டைமிங்,,கலக்கல் பின்னுட்டம் இது ,



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 23, 2013 8:03 am

கதை என்ற வாஸ்த்துவை தேடி காத்திருக்கிறது யினியின் சனி "சினிமா டீம்"

ஹோட்டல் ரூம் போட்டே கம்பெனி பணத்தை யெல்லாம் காலி செய்துவிடுவார்களோ என்று
கவலை பட்டார் புரெடெக்ஷன் மானேஜர் வை. பா

ஆகவே தானே ஒரு கத சொல்வதென்ற முடிவுக்கு வந்தார் நிதானமாக

"ஆகா,,ஆகா,,, அருமை".. என்று அனுமதி கொடுத்தார் யினி

எழுந்து எல்லோர் முன் நின்று கையை ஒரு டைரக்டரை போல முன்னால் நீட்டி ஆரம்பித்தார் வை, பா

"ஓப்பன் பண்ணா,,, ஒரு ரம்மியமான கிராமம்,,"

"க்கும்,,,,இங்கேயும் "ஓப்பன் தானா"... என்று முனுமுனுத்தார் மஜா!

" அந்த பிராந்தியத்திலேயே அதமாதிரி கிராமம் இருக்காதே,,,!, இதான் தெரியுமே" நேத்தைகே படிச்சுட்டேன்,, வேற சொல்லுங்க,”...,,இது ஜானு பாட்டி

"பொறுங்க நான் "நிதானமாதான்" சொல்லுவேன்

"ஆமாம் ஆமாம் நிதானம்தான் நமக்கு பிரதானம்! நீங்க சொல்லுங்க.. பாஸ்!"... இது ஓமன் கிளை ஒப்புதல்

"அந்த கிராமத்துல நம்ம ணு ரோ "விஸ்கி ,,,விஸ்கி" அழுகிறான்!"

"யோவ் தல ,,, அது விஸ்கி விஸ்கி அழுவுறது இல்ல ,,"விக்கி விக்கி அழுவுறது! தலையில் அடித்துக்கொண்டார் ஒளிப்பதிவாளர்

"இந்த இடத்துல ஒரு டைட் குளோசப் ஷாட் வைச்சு ஹீரோ வை காட்டுறோம் அவன் கண்னுலலேருந்து "குபீர்,,குபீர்"னும் கண்ணீர் வருது!

"ஆகா செம கலக்கல் ! மேலே சொல்லுங்க வை, பா" உற்சாகப்படுத்தினார் யினி..!

"எனன கலக்கல்..! ஒரே சோகம இருக்கு ! ""கிக்கே"" இல்லை"- என்றார் இசையமைபாளர் சுர்ஜித்

"பொறுப்பா,,, ! "கிக்".... உடனேவா வரும்! கொஞ்சம் நேரம் ஆகுமில்ல!".. என்று தன் "நீண்ட அனுபவத்தை".. வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் சிவா

நான் புல்லா கதை சொல்றது வரைக்கும் யாரும் குறுக்க பேசக்கூடாது அப்படி பேசுனா எனக்கு ஸ்டெடியா கதை வராது

"நம்ம ஸ்டெடிதான் நமக்கு தெரியுமே , , நான் பாத்துகிறேன்"... நீங்க கண்டினியு பணனுஙக,,வை, பா "-- இது யினி
கீரோ ஏன் அழுவுறாறுனா அதுக்கு அடுத்த ஷாட்ல காரணத்தை சொல்றோம்

மிட் ஷாட்,,, கையில கிளாஸ் இருக்கு ,,,பட் தொட்டுக்க சைடு டிஷ் இல்ல,,, இதுதான் காரணம்னு சொல்றோம்

பிரமாதம்... தனியொருவனுக்கு சைடு டிஷ் இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்

இநத இடத்துல ஒரு பாட்டு வைப்போம் சார் இசையமைபாளர் குறுக்கிட்டார்

"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் சைடு டிஷ் வந்த பின்னே வாங்க டா வாங்க
சரக்குல் ஒன்னுமில்லே கிக்குமில்லே டிஷ்சுமில்லே
அடிச்சாலும் ஏறவில்லே அத்தனையும் வேஸ்டுபுள்ளே

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்க டா போங்க
என் சைடு டிஷ் வந்த பின்னே வாங்க டா வாங்க

அதுனால வாழ்க்கையை வெறுத்த ஹீரோ தற்கொலை செய்துகொள்ள பாய்சன் சாப்புடுறான்

என்ன பாயசம் சாப்பிடுகிறானா ,,,
ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல அதுனால பாயாசம்னே வச்சிக்கலாம்

அந்த சமையத்துல அவனை தடுக்க ஹீரோயின் ஓடிவாருரா

மாமா,,,, சாப்டததிங்க நான் இருக்கோன் அப்படினும் ஓடிவந்து ஹீரோகையில ஒரு பொட்டனத்தை கொடுக்குறா

அத ஹீரோ பிரிச்சு பாத்தா அதுல சைடு டிஷ்காக ரெண்டு மசால் வடை இருக்கு

"ரெண்டாவது தற்கொலை முயற்சியா,,ரொம்பப சோகமா யிருக்குபா "
















வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 8:08 am

இந்த பிராந்தி யத்திலேயே தல பாலாஜி மாதிரி கலக்க ஒருத்தரும் இல்லேன்னு பாலா சார் நிரூபித்து விட்டீர்கள் சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது




DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jan 23, 2013 11:25 am

மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 11:27 am

பாலா சார் 20 நிமிஷ இடை வெளியில் இன்னும் வரிகள் சாரி வலிகள் பாயச, வடை ரூபத்தில சேர்த்துட்டீங்களே சூப்பருங்க




மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 23, 2013 12:51 pm

கே. பாலா wrote:பாடலாசிரியராக யாரை போடுவது என்பதில்தான் நிறைய சிக்கல்


கவிஞர் பாவன் காதலை சாறுபிழிந்து கொடுத்துவிடுவார் அதனால் லவ் சாங் ...ஓ,கே

அப்புறம் நாமே இட்டுகட்டி
எத்தனைபாடல் வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.... என்று நினைததார் யினி

அப்படியே வீட்டில் நடக்கும் சம்பவங்களையெல்லாம் தொகுத்தால் ஒரு பைட் சாங் கூட் ரெடிபண்ணிவிடலாம் என்ற எண்ணம் ஓடியது

கேசவன்ட சொன்னா "எல்லாம் வல்ல முருகன் சாங் ஒன்னு கிடைக்கும்:... அது டைடிலுக்கு ஓ,கே

ஸ்டான்ட் மாஸ்டர் யாரு ?
எப்போதும் பைட்டுக்கு "மிரட்சி"யான அந்த பையன்தான் லாயக்கு!

"எனி டைம் பைட்டுக்கான "டெம்போ தம்பியிடம் நிறையவே இருக்கு!


எடுத்துச் சொல்கிறவிதத்தில் சொன்னால் புரிந்து கொள்வார் கொஞ்சம் உரசினாலே பற்றிக்கொள்ளும் ஒரு நெருப்பு ... அவர் ஒ.கே


விளம்பரம் மக்கள் தொடர்பு

வேற யாரு?
"ஒரிஸாகிளை!

சைபீரியா சௌத் கிளை "!என்று பதிவுக்கு பத்து பீலா விடும்
மூசா முர்த்தி யே போட்டுவிடலாம்

ஒண்ணுமில்ல கதைக்கு ஓவர் எபக்ட் கொடுப்பதில் கெட்டிக்காரர்,


"கௌரவ தோற்றம்" இதற்கு அக்காவை போட்டுவிடலாம்,,,,
எப்போ வருவாங்க
எப்படி வருவாங்க என்றே தெரியாது
ஆனா அப்போ அப்போ திரைக்கு வந்து விடுவார்


கம்பெனி மெனு கண்டிப்பாக பாயம் வடை,,,,மட்டும் வைத்துக்கொள்ளலாம் யாராவது முரண்டுபிடித்தால் எக்ஸ்ரா வடை உண்டு என்று மிரட்டி பணிய வைக்க வசதியாக இருக்கும்
"ஜானுபாட்டி கேட்டரிங் சர்வீஸ" இதற்கு சரியான இடம் !

கதை என்ற ஒன்றை நாளைக்காவது அனைவரையும் கலந்து யோசிக்க வேண்டும் "என்று நினைத்தபோது
""கிச்சன்ல அப்படி என்ன தலைபோற யோசனை" என்ற குரல் யினியின் கற்பனையை கலைத்தது


தொடரும்

ஹாஹா...

டெம்போ மிரட்சி தம்பி....

பைட் சாங்....

பாவன் டூயட் சாங்....

ஜானு கேட்டரிங் சர்வீஸ்.....

விளம்பரத்தொடர்பு பதிவுக்கு பத்து பக்கம் பீலாவிடும்..

கௌரவத்தோற்றம் அக்கா.. எப்ப வருவாங்க அப்பப்ப வருவாங்க...


ஹாஹா சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த தொடர் தொடரட்டும்பா பாலா.... ரசித்தேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 16 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 1:31 pm

யினியவன் wrote:இந்த பிராந்தி யத்திலேயே தல பாலாஜி மாதிரி கலக்க ஒருத்தரும் இல்லேன்னு பாலா சார் நிரூபித்து விட்டீர்கள் சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது

நீங்க வேற தல இதை படித்ததும் எனக்கே மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 1:33 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 1:48 pm

சூப்பர் அண்ணா கலக்கிட்டிங்க போங்க.... அருமையிருக்கு அருமையிருக்கு

அடுத்த பகுதி எப்போ எப்போனு எதிர்பார்க்க வைக்கிறிங்க.. மகிழ்ச்சி

கதையில் திடீர் திருப்பம் எதுவுமில்லையா சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 1:50 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா கலக்கிட்டிங்க போங்க.... அருமையிருக்கு அருமையிருக்கு

அடுத்த பகுதி எப்போ எப்போனு எதிர்பார்க்க வைக்கிறிங்க.. மகிழ்ச்சி

கதையில் திடீர் திருப்பம் எதுவுமில்லையா சிரி


கே. பாலா wrote:
நான் புல்லா கதை சொல்றது வரைக்கும் யாரும் குறுக்க பேசக்கூடாது அப்படி பேசுனா எனக்கு ஸ்டெடியா கதை வராது




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 16 of 31 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 23 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக