புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_m10யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 14 of 31 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 22 ... 31  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 13583470161825818

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்

அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 21, 2013 6:15 pm

உமா wrote:
கே. பாலா wrote:
உமா wrote:
பார்வதி....... ..
யாரது????????????
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இவர் ஜானுபாட்டி தோழி,,,, பாயசம் பார்வதி ,,,,என்று ஒரு சிறப்பு பெயரும் இருப்பதாக பேச்சு,,,, குதூகலம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அம்பிகை உமா மகேஸ்வரியின் இன்னொரு திருநாமம் என்பதாலும் பா வுக்கு பா வரவேண்டும் என்பதாலும் பார்வதி என்ற நாமகரணம் செய்யப்பட்டது என்பதை அறிந்து அமைதிகொள்ளும்படி வேண்டுகிறோம் தாயே யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Naradhar பாயசம் பார்வதியின் நாமம் வாழ்க வாழக,,,

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 21, 2013 6:17 pm

கே. பாலா wrote:
அம்பிகை உமா மகேஸ்வரியின் இன்னொரு திருநாமம் என்பதாலும் பா வுக்கு பா வரவேண்டும் என்பதாலும் பார்வதி என்ற நாமகரணம் செய்யப்பட்டது என்பதை அறிந்து அமைதிகொள்ளும்படி வேண்டுகிறோம் தாயே யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Naradhar பாயசம் பார்வதியின் நாமம் வாழ்க வாழக,,,

வந்த வேலை முடிந்ததா நாரத முனிவரே....... சிரிசிரிசிரிசிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jan 21, 2013 6:19 pm

உமா wrote:
கே. பாலா wrote:
அம்பிகை உமா மகேஸ்வரியின் இன்னொரு திருநாமம் என்பதாலும் பா வுக்கு பா வரவேண்டும் என்பதாலும் பார்வதி என்ற நாமகரணம் செய்யப்பட்டது என்பதை அறிந்து அமைதிகொள்ளும்படி வேண்டுகிறோம் தாயே யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Naradhar பாயசம் பார்வதியின் நாமம் வாழ்க வாழக,,,

வந்த வேலை முடிந்ததா நாரத முனிவரே....... சிரிசிரிசிரிசிரி
உங்களை பொருத்தவரை நன்றாக முடிந்தது அம்மணி ஆனால் யினி விடுவதாக இல்லை சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 6:20 pm

உமா wrote:
கே. பாலா wrote:
அம்பிகை உமா மகேஸ்வரியின் இன்னொரு திருநாமம் என்பதாலும் பா வுக்கு பா வரவேண்டும் என்பதாலும் பார்வதி என்ற நாமகரணம் செய்யப்பட்டது என்பதை அறிந்து அமைதிகொள்ளும்படி வேண்டுகிறோம் தாயே யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 Naradhar பாயசம் பார்வதியின் நாமம் வாழ்க வாழக,,,

வந்த வேலை முடிந்ததா நாரத முனிவரே....... சிரிசிரிசிரிசிரி

அச்சோ பாலா சார் நாரதர் கலகம் பாயாசத்தில் முடியபோகுது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 6:21 pm

கே. பாலா wrote:
உங்களை பொருத்தவரை நன்றாக முடிந்தது அம்மணி ஆனால் யினி விடுவதாக இல்லை சிரி

பன்மொழி வித்தகர் என்பதை நீங்கள் நிருபித்துவிட்டீர்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 21, 2013 6:22 pm

balakarthik wrote:
அச்சோ பாலா சார் நாரதர் கலகம் பாயாசத்தில் முடியபோகுது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அண்ணா....ஏன்?????????? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கே. பாலா wrote:உங்களை பொருத்தவரை நன்றாக முடிந்தது அம்மணி ஆனால் யினி விடுவதாக இல்லை சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 6:27 pm

உமா wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஹலோ ஹலோ எங்க ஓடுற உமா வெய்டிங் வெய்டிங் டாமி சிங்கிளாத்தான் ஓடனும் இப்படி க்ருப்பாலாம் ஓடப்படாது

ஈகரை தமிழ் களஞ்சியம் யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 21, 2013 6:29 pm

balakarthik wrote:
உமா wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஹலோ ஹலோ எங்க ஓடுற உமா வெய்டிங் வெய்டிங் டாமி சிங்கிளாத்தான் ஓடனும் இப்படி க்ருப்பாலாம் ஓடப்படாது

என்னால முடியாது.... அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 6:30 pm

உமா wrote:என்னால முடியாது.... அழுகை

சூடா ஒரு கப் பாயசம் சாபிடவேண்டியதுத்தானே ஆறுதல் ஆறுதல்

ஈகரை தமிழ் களஞ்சியம் யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7 - Page 14 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 21, 2013 6:35 pm

balakarthik wrote:
உமா wrote:என்னால முடியாது.... அழுகை

சூடா ஒரு கப் பாயசம் சாபிடவேண்டியதுத்தானே ஆறுதல் ஆறுதல்

என்னை ஒழித்து கட்ட சதி செய்கிறீர்கள்.... :farao:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 14 of 31 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 22 ... 31  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக