புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
85 Posts - 79%
heezulia
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
250 Posts - 77%
heezulia
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
8 Posts - 2%
prajai
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மகிழ்ச்சி! Poll_c10மகிழ்ச்சி! Poll_m10மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 4:04 pm

சிதம்பராபுரத்தில் கூலித் தொழில் செய்து வந்தான் வேலு. அவனிடம் சொந்தமாக ஒரு மாட்டுவண்டி இருந்தது. ராமு, சோமு அவனது மாட்டு வண்டிக் காளைகள்.

வேலு தன் வண்டியில் நிறைய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். சூலேஸ்வரன்பட்டியில் உள்ள ராட்டு மில்களில் கொண்டு அனைத்து மூட்டைகளையும் இறக்கினார்.

சோமு முகத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. அதை கவனித்த ராமு, என்ன சோமு என்றைக்கும் இல்லாமல் இன்று உன் முகம் சந்தோஷமாக இருக்குதே, என்ன காரணம்? என்று கேட்டது.

ராமு இன்னும் இரண்டு நாளில் மாட்டுப் பொங்கல் திருவிழா வருகிறது. நமக்கு விதவிதமான விருந்து படைப்பார்கள். நம் கொம்புகளுக்கு எல்லாம் பெயிண்ட் பூசி, மாலை போட்டு நம்மை எல்லோரும் கை கூப்பி கும்பிடுவாங்க. அதை நினைத்தாலே சந்தோஷமா இருக்கு என்றது சோமு.

ஆமாம், ஆமாம்... பொங்கல் வரப் போகுதுல்ல. மாட்டுப்பொங்கல் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஆமோதித்தது ராமு.

வேலு, மூட்டைகளை இறக்கிவிட்டு கூலி வாங்கினான். அந்தப் பணத்தில் பிள்ளைகளுக்கு கரும்புக் கட்டும், மஞ்சள் குலையும் வாங்கிக் கொண்டான்.

பொங்கல் பொருட்களும் பைநிறைய வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். காளைகளும் சந்தோஷமாக புறப்பட்டன.

மறுநாள் வேலு பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டான். மறுநாள் மாட்டுப் பொங்கல் என்பதால் அன்று மாலையே வேலு மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசிக் கொண்டு இருந்தான்.

சோமுவுக்கு வர்ணம் தீட்டி முடித்த சமயத்தில், விவசாயி கோவிந்தன் அழுது கொண்டே வேலுவைத் தேடி வந்தான்.

ஏண்டா கோவிந்தா ஏன் அழுதுகிட்டே வர்ற? என்றார் வேலு.

அய்யா என் மனைவிக்கு திடீர்னு பிரசவ வலி வந்திடுச்சி. துடியா துடிக்கிறா? இந்நேரத்தில் நம்ம ஊர் வழியா பஸ் கிடையாது, என்ன செய்றதுன்னே புரியல. அதான் உங்களைப் பார்க்க வந்தேன் என்றான் கோவிந்தன்.

சரி பதட்டப்படாம இரு. நான் வண்டியை பூட்டுகிறேன். சீக்கிரம் கிளம்பிடலாம் என்றான் வேலு.

சரிங்கய்யா என்ற கோவிந்தன் வந்த வேகத்தில் திரும்பி ஓடினான்.

வேலு, காளைகளை வண்டியில் பூட்ட தயாரானான். ராமு உடனே கிளம்பியது. ஆனால் சோமுவோ அடம்பிடித்தது கிளம்ப மறுத்தது. அப்போது ராமு சோமுவிடம், ஏன் வர மறுக்கிறாய்? என்று கேட்டது.

விடிந்தால் மாட்டுப் பொங்கல், நம்மை எல்லோரும் கொண்டாடுவாங்க. நாம அங்கே போனால் அதெல்லாம் கிடைக்காது என்றது சோமு.

திமிர் பிடித்தவன், உன்னை வந்து கவனிச்சிக்கிறேன் வேலு கோபத்தில் சோமுவைத் திட்டினான்.

ஒற்றை மாட்டை வண்டியில் பூட்டுவதென்று முடிவு செய்து, ராமுவை மட்டும் வண்டியில் பூட்டி வண்டியை கிளப்பினான். கோவிந்தனையும், மனைவியையும் ஏற்றிக் கொண்டு பக்கத்து ஊர் அரசு ஆஸ்பத்திரிக்கு வண்டி புறப்பட்டது.

ஒற்றைக் காளை பூட்டிய வேலுவின் வண்டி, ஜல் ஜல் மணியோசையுடன் குதிரை வண்டிபோல வேகமெடுத்தது. நல்லபடியாக கோவிந்தன் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது. மறுநாள் மாலையில்தான் ராமு வீடு திரும்பியது.

சோமு, ராமுவைப் பார்த்து, அடுத்தவனுக்காக உதவப்போன உனக்கு மாலை மரியாதை எதுவும் கிடைக்கலே. அதனால்தான் நான் வரமாட்டேன் என்று சொன்னேன் என்று பெருமைப்பட்டது சோமு.

அதற்கு சோமு, இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதுதான் எனக்கு சந்தோஷம். அதனால் எத்தனை பேரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறேன் தெரியுமா? அது உன்னுடைய சந்தோஷத்தைவிட உயர்ந்தது என்றது ராமு.

சோமு அவமானத்தில் தலையை குனிந்து கொண்டது.

நீதி: தன்னுடைய சந்தோஷத்தைவிட மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே உயர்ந்தது!

மந்திரராஜ்




மகிழ்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 23, 2013 4:07 pm

கதை அருமை... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 4:09 pm

இரண்டு உயிர்களைக் காப்பாற்றியதுதான் எனக்கு சந்தோஷம். அதனால் எத்தனை பேரை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறேன் தெரியுமா? அது உன்னுடைய சந்தோஷத்தைவிட உயர்ந்தது என்றது ராமு.

சோமு அவமானத்தில் தலையை குனிந்து கொண்டது.

நீதி: தன்னுடைய சந்தோஷத்தைவிட மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே உயர்ந்தது!

அருமை.....அருமை....மிகவும் அருமையான கதை அண்ணா. மகிழ்ச்சி
அடுத்தவரை சந்தோஷபடுத்தும் குணம் மிகவும் உன்னதமானது. அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 5:01 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக