ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

சுய அறிமுகம்

Go down

request சுய அறிமுகம்

Post by nadigarthilagamtv Mon Oct 05, 2020 9:40 pm

பெயர்: சுப்ரமணியன்
சொந்த ஊர்: பாலக்காடு வளர்த்தது தமிழ்நாடு
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: எனது நண்பர் திரு வாசுதேவன் நெய்வேலி மூலமாக
பொழுதுபோக்கு: சினிமா, ஆன்மிகம், ஜோதிடம்,
தொழில்: தகவல் தொழில்நுட்பம்
மேலும் என்னைப் பற்றி:

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் சுப்ரமணியன். சுப்பு என்று என்னை நண்பர் வட்டாரம் அழைப்பர். கடந்த மே மாதம் எனது தந்தையார் இறைவனடி சேர்ந்தார். நான் சென்னையில் வசிக்கிறேன். தாயார் மனைவி, மகள் கொண்ட சிறிய குடும்பம் என்னுடையது. சினிமா, ஜோதிடம், ஆன்மிகம் இதில் விருப்பம் ஆர்வம் அதிகம் உண்டு.

சிறு வயது முதல் நான் விரும்பி பார்ப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய திரைப்படங்கள். அவர் படம் சம்பந்தப்பட்ட ஆவண, ஆதாரங்கள் நண்பர்களிடம் இருந்து கேட்டு பெற்று சேகரித்து வைத்து நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றிய திரைப்பட தகவல் பட்டியல் (FILMOGRAPHY ) ஈகரையில் , நேர்மையான உண்மையான தகவலுடன் youtube இல் பதிவு செய்துகொண்டு இருக்கிறேன். இங்கும் அந்த தகவலை பகிர்ந்து அந்த இணைப்பை இங்கே வழங்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய உண்மையான தகவல்களை இந்த தலைமுறையும், வருங்கால தலைமுறையும் அறிந்துகொள்ள தோதாக அமையும் என்று நினைக்கிறன். இங்கே எனது நண்பர் திரு வாசுதேவன் அவர்கள் ஏற்கனவே நடிகர் திலகம் படத்தின் காட்சிகள் பாடலைகளை நடிப்பை பற்றி பதிவு செய்து கொண்டு இருக்கிறார். அந்த ஊக்கம் தான் என்னையும் இங்கு வரவழைத்தது. உங்கள் ஆதரவை நாடும்

சுப்பு
nadigarthilagamtv
nadigarthilagamtv
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 02/10/2020
மதிப்பீடுகள் : 10

heezulia likes this post

Back to top Go down

request Re: சுய அறிமுகம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2020 12:19 pm

வாழ்த்துகள் சுப்பு
தங்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன்
:நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

request Re: சுய அறிமுகம்

Post by krishnaamma Thu Oct 08, 2020 8:14 pm

மிகவும் சந்தோஷம் சுப்பு, உங்கள் சேவையைத் தொடருங்கள்.... உங்களுக்கு அன்பு வரவேற்புகள்.... :நல்வரவு: அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63953
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12937

Back to top Go down

request மகிழ்ச்சி

Post by kandansamy Tue Oct 20, 2020 8:34 am

வாழ்த்துக்கள் வாருங்கள் :நல்வரவு: தங்களை ஈகரைக்கு அன்போடு அழைகிறேன்

:நல்வரவு:
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 91

Back to top Go down

request Re: சுய அறிமுகம்

Post by ayyasamy ram Tue Oct 20, 2020 9:51 am

:நல்வரவு: :நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68115
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13089

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: சுய அறிமுகம்

Post by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 11:44 am

திரு சுப்பு என்கிற திரு சுப்ரமணியன் அவர்களை
ஈகரை அன்புடன் வரவேற்கிறது, :நல்வரவு: :நல்வரவு:

சென்னையில் வசிப்பது எங்கே.?

( சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டு இருந்த ஆரம்ப காலகட்டம் .
வேறொருவரிடம் இருந்து பொறுப்பை எடுத்துக்கொள்ளவேண்டும். ஷிப்ட் முறை.
அவர் பாலக்காடு -"எவ்வெட தாமசிக்கிறது "---என்றார். "லேட்டாக வரவில்லையே.
சரியான நேரத்திற்குதான் வந்துளேன்" என்றேன்
கொஞ்சம் சிரிப்பு .
விளக்கம் --பிறகு புன்னகை. புன்னகை புன்னகை


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 28863
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10337

Back to top Go down

request Re: சுய அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum