புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:24 pm

» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 pm

» பூவிலே சிறந்த பூ
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» மனிதம் எங்கே போகிறது ??
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 pm

» வாழ்க்கை எங்கே போகிறது...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 pm

» உடலை விட்டு பிரியும் உயிர் எங்கே போகிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm

» உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால்,,,,,,,,
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 pm

» கொத்தமல்லி சூப் - கிட்னிக்கு நல்லது
by Dr.S.Soundarapandian Yesterday at 10:40 pm

» டயட் சோடா கிட்னிக்கு ஆபத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 10:39 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சோடா ஊத்தலையா…!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:37 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 pm

» படித்ததில் பிடித்தது (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:30 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 10:28 pm

» சமையல் குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:26 pm

» சேனைக்கிழங்கு - லாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:25 pm

» பேஸன் லாடு & லட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 pm

» அவல் பாயாசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 pm

» கேரட் சூப், கேரட் பாயாசம், கேரட் சாண்ட்விச்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm

» கேரட் அல்வா & உக்காரை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:22 pm

» மகிழம்பூ முறுக்கு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 10:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:23 am

» ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’
by ayyasamy ram Yesterday at 8:36 am

» திருப்பதி தீர்த்தங்களும்…தீரும் பிரச்சனைகளும்!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» லக்ஷிமி கடாட்சம் நம்மிடமே இருக்க…
by ayyasamy ram Yesterday at 8:33 am

» திருமலைக்கு செல்ல ஆந்திர அரசு பேருந்துகளில் சலுகை கட்டணம்!
by ayyasamy ram Yesterday at 8:31 am

» ஈதலே சிறந்த அறம்!
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சிவராத்திரி நாளில்…
by ayyasamy ram Yesterday at 8:28 am

» சிவராத்திரியின் 5 வகைகள்
by ayyasamy ram Yesterday at 8:25 am

» மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’
by ayyasamy ram Yesterday at 8:23 am

» 14 ஆண்டுகளை நிறைவு செய்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:21 am

» பிச்சைக்காரன் வேடத்தில் நகர்வலம் வேண்டாம்..!
by ayyasamy ram Yesterday at 8:20 am

» மண்ணுக்குள்ளே கிடப்பான்…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:18 am

» செக்கில் ஆட்டிய மண்ணெண்ணெய் கிடைக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:17 am

» இந்த புரோக்கருக்கு ஏக டிமாண்ட்…!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» அத்தனைக்கும் ஆசைப்படு…!
by ayyasamy ram Yesterday at 8:13 am

» பேல்பூரி- கேட்டது!
by ayyasamy ram Yesterday at 8:12 am

» பாட்ஷா பாணியில் ‘ராயன்’
by ayyasamy ram Yesterday at 8:08 am

» விருது பெறும் ஒளிப்பதிவாளர் ‘சந்தோஷ் சிவன்’
by ayyasamy ram Yesterday at 8:05 am

» ஐஸ்வர்யா ராஷேஷ் நடிப்பில் உருவாகும் வளையம்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» சீயான் 62 படத்தில்…
by ayyasamy ram Yesterday at 8:03 am

» யாவரும் நல்லவரே- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:48 am

» கள்ளிச்செடிபோல்...(கஸல் )
by Dr.S.Soundarapandian Yesterday at 3:45 am

» இறந்துவிடுகிறேன் ..(கஸல் 04)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:45 am

» கஸல் -கண்ணீரால் ...
by Dr.S.Soundarapandian Yesterday at 3:44 am

» ஓட்டைப்பானை (கஸல் 09)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
44 Posts - 39%
ayyasamy ram
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
34 Posts - 30%
heezulia
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
29 Posts - 26%
M. Priya
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
2 Posts - 2%
Rutu
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
82 Posts - 33%
heezulia
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
80 Posts - 32%
Dr.S.Soundarapandian
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
72 Posts - 29%
sugumaran
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
5 Posts - 2%
mohamed nizamudeen
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
3 Posts - 1%
M. Priya
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 0%
சுகவனேஷ்
மகிழ்ச்சி Poll_c10மகிழ்ச்சி Poll_m10மகிழ்ச்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81419
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 4:15 am

மகிழ்ச்சி Im6

ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் வெளித்தோற்றத்திற்குதான்
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலானோரின்
உள் மனது மகிழ்வுடன் இல்லை. அதுவே உண்மை!

தொலைக்காட்சி பார்ப்பது, வெளியில் எந்நேரமும் சுற்றித்
திரிவது, அரட்டை அடிப்பது போன்ற வேண்டாத வேலைகளைத்
தவிர்த்துவிட்டு, பயனுள்ள காரியங்களில் உங்களின் உழைப்பை,
நேரத்தைச் செலவிட்டால் உண்மையான மகிழ்ச்சி உள்ளத்தில்,
உங்கள் இல்லத்தில் குடியேறும்.

திட்டமிட்ட செயல்களில் ஈடுபட வேண்டும்.
“காலம் பொன் போன்றது’ அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சோம்பலைத் தூர விரட்டிட வேண்டும். தொடர்ந்து செயலாற்ற
வேண்டும்.

இவ்வாறெல்லாம் இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியுடன் எப்போதும்
இருப்பீர்கள் என்பது நிச்சயம்.

நட்பில் கவனம் தேவை. எல்லா இடங்களிலும், எல்லா
சந்தர்ப்பத்திலும் நாம் பலரையும் சந்திக்கிறோம். பேச நேர்கிறது.
சில வேளைகளில் அவர்களுடனான சந்திப்பு தொடரவும் செய்கிறது.
அதுவே நல்ல நட்பாகி விடுமா?

அன்பானவர்களும் அறிவாளிகளும் பிறருக்குத் தீமை செய்ய
நினைக்காதவர்களுமே நட்பு கொள்ளத் தகுதியானவர்கள்.
அவர்களைப் போன்றோரிடம் நட்பு பாராட்டினால்,
எப்போதும் மகிழ்ச்சியே உண்டாகும்.

மற்றவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது, நல்ல
மதிப்பினைப் பெற்றுத் தரும். அன்பாகப் பேசுவது, ஆதரவாக
இருப்பது போன்ற விஷயங்கள் உங்கள் உள்ளத்தில் என்றைக்குமே
மகிழ்ச்சியை நிரப்பி வைக்கக் கூடியவை.

கவலை, அச்சம், சந்தேகம் இவை, கொண்டவர்களையே அழிக்கும்
வல்லமை கொண்டவை. வாழ்க்கையில் நீங்கள் இவற்றைத் துளியும்
சேர்த்துக் கொள்ளக் கூடாது.
--------
மயிலாடுதுறை இளையபாரதி எழுதிய “எண்ணங்களே வாழ்க்கை’
என்ற நூலிலிருந்து…

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக