புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
First topic message reminder :
விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.
விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........
நீரில் கரையும் விட்டமின் : B , C
இவை உடலில் தேக்கம் அடையாது...
கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K
இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......
இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்.......
விட்டமின் A
உடல் வளர்ச்சிக்கு உதவும்.
கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்
விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.
பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.
குறைபாடுகளும் நோய்களும்........
காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்
பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.
இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......
முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.

அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பாலாஜி wrote:Ahanya wrote:பாலாஜி wrote:மரக்கறியா
அங்கு அப்படி சொல்வதில்லையா அண்ணா.....
மரத்தில் உள்ள கறியா
காய்கறி வகைகள் அண்ணா......
அகன்யா
Ahanya wrote:பாலாஜி wrote:Ahanya wrote:பாலாஜி wrote:மரக்கறியா
அங்கு அப்படி சொல்வதில்லையா அண்ணா.....
மரத்தில் உள்ள கறியா
காய்கறி வகைகள் அண்ணா......
அதிகமான காய்கறிகள் செடிகளில்தான் காய்க்கின்றது. அப்போ செடிக்கறி என்றுதானே சொல்ல வேணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதிகமான காய்கறிகள் செடிகளில்தான் காய்க்கின்றது. அப்போ செடிக்கறி என்றுதானே சொல்ல வேணும்
கொடியிலும் காய்க்குமே அண்ணா அது கொடிகரி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பூவன் wrote:அதிகமான காய்கறிகள் செடிகளில்தான் காய்க்கின்றது. அப்போ செடிக்கறி என்றுதானே சொல்ல வேணும்
கொடியிலும் காய்க்குமே அண்ணா அது கொடிகரி
அகன்யா
Ahanya wrote:பூவன் wrote:அதிகமான காய்கறிகள் செடிகளில்தான் காய்க்கின்றது. அப்போ செடிக்கறி என்றுதானே சொல்ல வேணும்
கொடியிலும் காய்க்குமே அண்ணா அது கொடிகரி
திருத்தம் கொடிகறி ( எழுத்து பிழைகாக கட்டையை தூக்குவது சரியில்லை )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொடிக்கறி ஆ அண்ணா இல்லை கொடிகறியா சொல்லுங்கள் .....எனக்கு தெரியவில்லை
பூவன் wrote:கொடிக்கறி ஆ அண்ணா இல்லை கொடிகறியா சொல்லுங்கள் .....எனக்கு தெரியவில்லை
நிடூர் நிறையன்பன் தலைமையில் விவாதித்து முடிவு எடுக்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொடிக்கறியோ கொடிகறியோ உங்க கொசுக்கடி தாங்கலடா சாமீன்னு ஓடிடுவாருபாலாஜி wrote:பூவன் wrote:கொடிக்கறி ஆ அண்ணா இல்லை கொடிகறியா சொல்லுங்கள் .....எனக்கு தெரியவில்லை
நிடூர் நிறையன்பன் தலைமையில் விவாதித்து முடிவு எடுக்கலாம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பாலாஜி wrote:பூவன் wrote:கொடிக்கறி ஆ அண்ணா இல்லை கொடிகறியா சொல்லுங்கள் .....எனக்கு தெரியவில்லை
நிடூர் நிறையன்பன் தலைமையில் விவாதித்து முடிவு எடுக்கலாம்
அச்சச்சோ.......கவியன்பனா.....
அகன்யா
- jejuபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013
நல்ல சத்தான பகிர்வு
- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11