புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு விட்டமின் பற்றி அறிந்து கொள்ளுங்கள்......
Page 5 of 11 •
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
First topic message reminder :
விட்டமின் எனப்படுபவை உடலின் அனுசேப செயற்பாடுகளுக்கு தேவையான சேதன பாதார்த்தங்கள் ஆகும். விட்டமின்கள் உடலால் தொகுக்கப்பட இயலாதாவை. உணவின் மூலமே உள்ளெடுக்க படக்கூடியவை.
விட்டமின்களை அவற்றின் இயல்பு அடிப்படையில் கீழ்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்........
நீரில் கரையும் விட்டமின் : B , C
இவை உடலில் தேக்கம் அடையாது...
கொழுப்பில் கரையும் விட்டமின் : A, D , E , K
இவை கூடியளவு உள் எடுக்கப்படின் உடலில் தேங்க கூடியவை.......
இனி ஒவ்வாரு விட்டமினினதும் தொழிற்பாடு மற்றும் குறைபாட்டின் போது ஏற்படும் நோய்கள் பற்றியும் அவை பெருமளவு காணப்படும் உணவு பொருட்களை பற்றியும் பார்ப்போம்.......
விட்டமின் A
உடல் வளர்ச்சிக்கு உதவும்.
கிளைக்கோ புரத ஆக்கத்தை ஒழுங்குபடுத்தும்
விழிவெண்படலம் நல்ல நிலையில் பேணப்பட உதவும்.
பார்வை ஊதாவினுடைய ஆக்கத்தில் பங்கு கொள்ளும்.
குறைபாடுகளும் நோய்களும்........
காது , மூக்கு , கண் போன்ற இடங்களில் உள்ள தோல் உலரும். இதனால் நுண்ணங்கி தொற்றுக்கள் இலகுவில் ஏற்ப்படும்
பார்வை ஊதாவினுடைய ஆக்கம் பாதிப்படைந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும்.
இவ் விட்டமின் அதிகமுள்ள உணவுகள்......
முட்டை மஞ்சள் கரு.
பால்
ஈரல்
வெண்ணை
மீனெண்ணை
கரட்
பச்சை மஞ்சள் மரக்கறி வகைகள்.

அகன்யா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Ahanya wrote:பாலாஜி wrote:முட்டை மஞ்சள் கருவில் அனைத்து விதமான விட்டமின்களும் உள்ளது என்று சொல்லுங்கள் ( ஆனா எனக்கு முட்டை மஞ்சள் கரு சுத்தமாக பிடிக்காது , வெள்ளையாக உள்ளதை மட்டும்தான் சாப்பிடுவேன் ).
பகிர்வுக்கு நன்றி அஹன்யா
அது ஒருவிதத்தில் நல்லது .....முட்டை மஞ்சள் கருவில் LDL அதிகமாக உள்ளதே அண்ணா.....
LDL என்றால் கொலஸ்ட்ரால் தானே அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பூவன் wrote:Ahanya wrote:பாலாஜி wrote:முட்டை மஞ்சள் கருவில் அனைத்து விதமான விட்டமின்களும் உள்ளது என்று சொல்லுங்கள் ( ஆனா எனக்கு முட்டை மஞ்சள் கரு சுத்தமாக பிடிக்காது , வெள்ளையாக உள்ளதை மட்டும்தான் சாப்பிடுவேன் ).
பகிர்வுக்கு நன்றி அஹன்யா
அது ஒருவிதத்தில் நல்லது .....முட்டை மஞ்சள் கருவில் LDL அதிகமாக உள்ளதே அண்ணா.....
LDL என்றால் கொலஸ்ட்ரால் தானே அகன்யா
அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....
அகன்யா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....
என்ன சொல்றீங்க ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி நான் சொல்றேன் உங்களுக்கு புரியற மாதிரி:பூவன் wrote:அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....
என்ன சொல்றீங்க ?
காதல் நோய் என்பது இதயம், மனம், என இரண்டும் சேர்ந்து முழு ஆளையும் அவர்களை சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பாதிக்கக் கூடியதுன்னு சொல்றாங்க.
யினியவன் wrote:சரி நான் சொல்றேன் உங்களுக்கு புரியற மாதிரி:பூவன் wrote:அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....
என்ன சொல்றீங்க ?
காதல் நோய் என்பது இதயம், மனம், என இரண்டும் சேர்ந்து முழு ஆளையும் அவர்களை சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பாதிக்கக் கூடியதுன்னு சொல்றாங்க.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சரி நான் சொல்றேன் உங்களுக்கு புரியற மாதிரி:
காதல் நோய் என்பது இதயம், மனம், என இரண்டும் சேர்ந்து முழு ஆளையும் அவர்களை சேர்ந்த உறவுகளையும், நண்பர்களையும் பாதிக்கக் கூடியதுன்னு சொல்றாங்க.
இப்படி தெளிவா சொல்லனும்
மரக்கறியா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பூவன் wrote:அப்படியும் சொல்லலாம் அண்ணா...உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு வகையான லிப்பிட் .....ஆனால் ஒரு நபரின் மொத்த கொலஸ்ட்ரால் ஆனது HDL , LDL மற்றும் VLDL என்பவற்றின் அளவுகளிலேயே தங்கியுள்ளது.....
என்ன சொல்றீங்க ?
LDL - LOW DENSITY LIPOPROTEIN
HDL - HIGH DENSITY LIPOPROTEIN
VLDL - VERY LOW DENSITY LIPOPROTEIN
இதில் HDL நல்லது அண்ணா......முட்டை வெள்ளை கருவிலும் இதுதான் உள்ளது.....ஆனால் இதையும் சேர்த்துதான் கொலஸ்ட்ரால் வாசிப்பு எடுப்பார்கள்......LDL மற்றும் VLDL குருதி குழாய்களுள் படிந்துவிடும்.....
அகன்யா
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 11