புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.
ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.
ஒன்இந்தியா தமிழ்

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:வரணும் சரி மீண்டு வருவோமா அகன்யா?
டாக்டரப்பார்க்க வந்து அப்புறம் நேர்ஸ பார்க்கிறவங்களுக்கு கஷ்டம் தான்....
அகன்யா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கட்டுரையில் எந்த பத்திரிக்கையும் உறுதி செய்ததாக செய்தி இல்லையே அதனால் தான் இதை பற்றி சந்தேகம் எழுப்பினேன். .. இதற்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்னே தெரியல.... CNN வெளிநாட்டு டீவி செய்தி சேனல் என்றாலும் அது உள்ளூர் செய்திகளை ஒளிபரப்ப IBN இன்டியன் பிராட்காஸ்டிங் நெட்வொர்க்கிங் என்று செயல்படுகிறது.. சிஎன்ன் செய்தியை நம்பினால் தேசதுரோகியா? காமெடிப்பா! திரி துவங்கியவர் எந்த பத்திரிக்கையில் இது வந்தது என்று உறுதி செய்யவில்லை.
இனி செய்தி பதியும் போது இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒரு வடிவேலு சிரிப்பில் வரும் வசனம் தான் "ஒத்துக்குறேன் உன் தாய் பத்தினின்னு" அது வெறும் காமெடி தான். யாரும் சீரியஸாக எடுத்துக்க வேன்டாம்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் உங்களுக்கு விளக்கவே இந்த பதிவு - அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
ஊடகத் துறையில் நம் அரசு 100% வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அனுமதிப்பதில்லை - 76:24 ரேஷியோவில் தான் - அதனால் தான் CNN GBN நெட்வொர்க் 18 என்ற இந்திய கம்பெனியுடன் பார்ட்னர்ஷிப்பில் செயல்படுகிறார்கள். CNN ஐ நம்புஇவது தேசத் துரோகம் இல்லவே இல்லை.
அவதூறு வழக்குகள் பல நிலுவையில் இருப்பதே சாட்சி - செய்திகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு வெளியிடப் படுவதில்லை என்பதற்கு. வழக்கு விசாரணை முடிந்து கோர்ட் தீர்ப்பு வந்து செய்தி வெளியிடவேண்டும் என்றால் நாம் தினசரி வெற்றுத் தாள்களைத் தான் பார்க்க நேரிடும்.
நண்பர் செய்தி எங்கே எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் - கவனிக்கவும்.
தாய் பத்தினிதான் என்று சொல்வது செய்து உண்மை என்று சொல்லும் வட்டார வழக்கு என்பது எனக்கு தெரியாது - புதிய செய்தி - பகிர்வுக்கு நன்றி. எந்த ஊர் வட்டார வழக்கு என்று தெரிந்தால் நன்று.
Mullerian Agenesis called “Mayer Rokitansky Kuster Hauser” syndrome என்ற டெர்மினாலஜியை டாக்டர் செய்தியில் சொல்லி இருக்கிறார் - அதன் விளக்கம் இங்கே சென்றால் உள்ளது:
http://en.wikipedia.org/wiki/M%C3%BCllerian_agenesis
வீண் விவாதத்துக்காக நான் உங்களுக்கு இதை பதிவிடவில்லை - செய்தியை ஆராயத் துவங்கினால் இப்படித்தான் ஆகிறது - புதிய புதிய செய்திகளை அறிந்துகொள்ள உதவுகிறது.
சில காலங்களாக நம்மில் சிலர் - அறிந்தோ அறியாதோ நண்பர்கள் பதிவிடுவதை கிண்டல் செய்துவிடுகிறோம் - அது நல்ல பதிவர்களை நம்மிடம் இருந்து பிரிந்து செல்ல தூண்டிவிடும்.
நமக்கு நிச்சயமாக தெரிந்தால் செய்தி தவறு என்று - கண்டிப்பாக பதிவருக்கு சொல்லித்தான் ஆகணும். இல்லையேல் விளக்கம் கேட்கலாம் - கிண்டல் தொனிக்காது.
இதை எழுதுவதால் கோபம் கொள்ளாதீர்கள் - படிக்கும் அனைவரும் இதை கவனத்தில் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இந்த விளக்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு உங்களோடு எந்த பிரச்சினையும் இல்லை - எனவே ரிலாக்ஸ் ப்ளீஸ்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:இப்ப ஒத்துக்குறேன் அந்த தாய் பத்தினின்னு சாரி சாரி.. இந்த செய்தி உண்மைன்னு.... ஆதாரம் வரவைக்கவே இப்படி ஒரு திருவிளையாடல்
நீங்க நீங்க தான் அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:அசுரன் உங்களுக்கு விளக்கவே இந்த பதிவு - அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.
எனவே ரிலாக்ஸ் ப்ளீஸ்
அண்ணே நான் கூலாக தான் இருக்கிறேன்.
விளக்கத்திற்கு நன்றி!... பதியப்படும் செய்தியெல்லாம் ஆராயப்படுவதில்லை. இதுபோல் முன்பு ஒரு செய்திக்கு விளக்கம் கேட்டிருந்தேன். பின்பு அந்த செய்தி உண்மையல்ல என்று ஆனது..
தாய் பத்தினி தான் என்பதை நான் விளையாட்டாக சொன்னேன். வடிவேலு காமெடியில் வருமே.. அதைத்தான் நான் உங்கள் பதிவிற்கு தான் பதிலாகக சொன்னேன். நீங்கள் விளையாட்டாக எடுத்துக்கொள்வீர்கள் என்று... மேலும் நான் விளையாட்டாக சொன்னதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டமையால் நான் அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது பதிவையும் திருத்திவிடுகிறேன். இப்ப ஓகேவா?
திரி துவங்கியவர் வெளியிட்ட ஒன் இந்தியா தளம் தான் இந்த செய்தியை வெளியிட்ட தளமா? இல்லையே, அதனால் தான் அது எந்த பத்திரிக்கையில் வந்தது என்பதை அறிந்துக்கொள்ள இப்படி கேட்டேன். இதில் ஒன்றும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் நான் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன் - ஆனால் இந்தத் திரியில் ஒரு மகளுக்காக அவளின் தாய் பாசத்தில் செய்த செயல் எனை அவருக்காக பேச வைத்தது - நீங்கள் கேட்டதற்கு பின் நானும் பல தளங்களை, செய்தி தாள்களை, ஊடக தளங்களை சென்று உறுதி செய்துகொண்டு பின்னர் தான் கண்டிப்பாக அந்த தாயின் அருமையை அறிய செய்திடணும் என்று விளக்கினேன்.
அதே யினியவன் தான் என்றும் - விளையாட்டு, கலாட்டா, கலாய்த்தல் இவை இல்லை என்றால் யினியவன் இல்லவே இல்லை
நீங்கள் திருத்தி இருக்க வேண்டியதே இல்லை - அவை இருந்தால் தான் படிக்கும் பதிவர்களுக்கு நம் தளத்தின் நம்பகத் தன்மையும், நமது ஈடுபாடும் விளங்கும். அதே சமயத்தில் நிர்வாகத்தில் உள்ளவரானாலும் தவறாக பதிவிட்டால் மற்ற நிர்வாக நண்பர்கள் அதை சுட்டி காட்ட தயங்க மாட்டோம் என்பதும் விளங்கும்.
நானோ இல்லை எவராக இருந்தாலும் தவறாக பதிவிட்டால் மற்ற நண்பர்கள் அதை தயங்காமல் எடுத்து சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். தவறு இருப்பின் தயங்காது நாம் திருத்திகொள்ளவும் தயார் எனவும் அறிய செய்திடணும் என்பது என் கருத்து.

- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6