புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.
ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.
ஒன்இந்தியா தமிழ்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல அம்மா சாவ்தாவை சொன்னேன் இங்கு உள்ள அம்மாவை அல்ல
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே இது சாத்தியம் இல்லைன்னே சொல்லுவேன். விரைவில் கட்டுரையுடன் வருகிறேன்யினியவன் wrote:அசுரன்னே இதுபோல் சாத்தியம் அண்ணே.
அகன்யா நல்ல விளக்கம் - அசுரனுக்கு கட்டையால ஒன்னு குடுங்க.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பார்க்கலாம் அசுரன் அண்ணா.........கட்டுரையுடன் வாருங்கள்.....
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணே இந்த செய்தி உண்மைதான்னே - நம்ம ஊர் தளங்கள், ஊடகங்கள் அனைத்தும் உறுதி செய்திருக்கிறார்கள் - சரி இந்த CNN ஊடக செய்தியையும் பாருங்க:அசுரன் wrote:அண்ணே இது சாத்தியம் இல்லைன்னே சொல்லுவேன். விரைவில் கட்டுரையுடன் வருகிறேன்யினியவன் wrote:அசுரன்னே இதுபோல் சாத்தியம் அண்ணே.
அகன்யா நல்ல விளக்கம் - அசுரனுக்கு கட்டையால ஒன்னு குடுங்க.
http://ireport.cnn.com/docs/DOC-446115
Dr Nadkarni said it was a rare case of Mullarian Agenesis called “Mayer Rockitanski Kuster Hauser” syndrome, in which a girl child is born without uterus. She has vagina & ovaries intact but no uterus hence does not get menses & can not bear a child. Such patients need a surrogate uterus to bear their child for 9 months. Her mother Mrs. Shobhanaben Chavada became ready to be a surrogate mother to Bhavika. Shobhanaben is 45 yrs old & having 4 children. The last one is 12 yrs old. Bhavika is her eldest daughter.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்ப ஒத்துக்குறேன் இந்த செய்தி உண்மைன்னு.... ஆதாரம் வரவைக்கவே இப்படி ஒரு திருவிளையாடல்
- நான் விளையாட்டாக பதிவிட்ட சில வரிகள் நண்பர்களை காயப்படுத்தியதால் அதை அகற்றிவிட்டேன்
- நான் விளையாட்டாக பதிவிட்ட சில வரிகள் நண்பர்களை காயப்படுத்தியதால் அதை அகற்றிவிட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லா சமாளிங்க சமாளிங்க.
பத்தினித் தன்மை பற்றி இப்ப எதுக்கு பேச்சு வந்தது? ஒன்னும் புரியலையே!!!
ஆனா ஒன்னு புரியுது - ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு குடுத்து அதோட வெளிநாட்டு ஆங்கில ஊடகத்த சாட்சியா கூப்பிட்டாதான் நம்ம நாட்டுல நம்புறாங்கன்னு

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
வெளி நாடு மோகம் எதுவரை பரவியுள்ளது பார்த்தீர்களா, நம் மக்கள் செம்மறியாடு கூட்டம் மாதிரி, ஒரு ஆடு தாண்டி சென்றால் பின்வரும் அனைத்தும் எதற்கென தெரியாமல் தாண்டியே செல்லும்யினியவன் wrote:நல்லா சமாளிங்க சமாளிங்க.
பத்தினித் தன்மை பற்றி இப்ப எதுக்கு பேச்சு வந்தது? ஒன்னும் புரியலையே!!!
ஆனா ஒன்னு புரியுது - ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு குடுத்து அதோட வெளிநாட்டு ஆங்கில ஊடகத்த சாட்சியா கூப்பிட்டாதான் நம்ம நாட்டுல நம்புறாங்கன்னு
பத்தினித் தன்மை இங்கு எதற்கு, தேவையில்லை என நினைக்கிறேன், இது தவறான வாதங்களுக்கு இட்டு செல்லும்
அன்புடன்
சின்னவன்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
சரி..சரி...அசுரன் அண்ணா தயவில என்னை வாழ்த்திய எல்லோரும் வைத்தியத்துக்கும் இங்கேயே வரணும் சரியா....
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வரணும் சரி மீண்டு வருவோமா அகன்யா?
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
யினியவன் wrote:வரணும் சரி மீண்டு வருவோமா அகன்யா?
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6