புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
24 Posts - 62%
heezulia
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
1 Post - 3%
Balaurushya
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
1 Post - 3%
Barushree
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
1 Post - 3%
nahoor
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
78 Posts - 76%
heezulia
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
2 Posts - 2%
prajai
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_m10சப்பாத்தி... சப்பாத்தி! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்பாத்தி... சப்பாத்தி!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:13 am

அறிவழகனும் தமிழரசனும் அண்டைவீட்டுக்காரர்கள். ஒருநாள் இருவரும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அறிவழகனின் மனைவி அவனுக்கு நான்கு சப்பாத்தி சுட்டுத் தந்தார். தமிழரசனின் மனைவி இரண்டு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். இருவரும் சிறிது தூரம் நடந்தனர். வழியில் மற்றொரு பயணியும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். மூவரும் பேசிக் கொண்டே செல்லலாயினர்.

அப்போது அவர்கள் சிறிது ஓய்வு எடுக்க எண்ணினர். வழியில் ஒரு கிணறு இருந்தது. பசியும் தாகமும் எடுத்தது. சாப்பிட்டுவிட்டு செல்லலாமே என எண்ணியவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்தனர்.

அறிவழகனும் தமிழரசனும் தாங்கள் கொண்டு வந்த சப்பாத்திகளை எடுத்தனர். அறிவழகன் அனைத்து சப்பாத்திகளையும் பாதி பாதியாக ஆக்கிவைத்தான். மொத்தம் பன்னிரண்டு துண்டுகள். மூவரும் சப்பாத்தி துண்டுகளைச் சாப்பிட்டனர். தண்ணீர் அருந்தினர். இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மூன்றாமவன் பன்னிரண்டு ரூபாயை எடுத்து அறிவழகனிடம் கொடுத்துவிட்டு வேறுவழியில் சென்றுவிட்டான்.

இவர்கள் இருவரும் தமது வழியில் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் தமிழரசன் அறிவழகனிடம் ""அறிவு! பன்னிரண்டு ரூபாயில் எனக்கும் கொடு. என் சப்பாத்தி கூடதானே அதில் இருந்தது...'' என்றான். இதைக் கேட்ட அறிவழகன் ஒரு ரூபாயை தமிழரசனுக்குக் கொடுத்தான்.

"ஓஹோ! எனக்கு ஒரே ரூபாய். உனக்கு மட்டும் அவ்வளவுமா? எனக்கு இன்னும் கொடு... ' அறிவழகன் தர மறுத்துவிட்டான்.

இருவரும் சண்டையிட்டவாறே ஒரு நகரில் நுழைந்தனர். அங்குதான் நம் அறிவாளி இளம் பெண் வசிக்கிறாள். அந்த நகரத்தின் நீதிபதியிடம் வழக்கு சென்றது. அந்த நேரத்தில் ஏதோ வேலையாக நீதிபதியும் அறிவாளி இளம் பெண்ணை அழைத்திருந்தார். அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். வழக்கு ஆரம்பமானதும் நீதிபதி அறிவான இளம் பெண்ணிடம், "" மகளே! இந்த வழக்கை நீயே தீர்த்து வை..'' என்றார்.

இதைக் கேட்ட இளம் பெண் இருவரின் வாதத்தையும் கேட்டறிந்தாள். பின் தமிழரசனிடம், ""நீ இந்த ஒரு ரூபாயை வைத்துக்கொண்டால் உனக்கு லாபம்தான். நியாயமாக, தீர்ப்பு சொல்லிவிட்டால் உனக்கு நஷ்டமாகிவிடும்...'' என்றாள்.

தமிழரசன், ""நஷ்டம் எப்படி? 6 சப்பாத்தி 12 துண்டுகள். ஒவ்வொரு துண்டும் ஒருரூபாய். என் 2 ரொட்டிக்கு 4 துண்டுகள். அறிவு எட்டு ரூபாய் வைத்துக் கொண்டு 4 ரூபாய் எனக்குத் தரட்டும்..'' என்று சொன்னான்.

அங்கு கூடியிருந்தவர்கள் ""ஆமாம்... தமிழரசன் சரியாதானே சொல்றான்...'' என்றனர்.

""உம்...'' என்ற அறிவாளிப் பெண், ""நீங்கள் இருவரும் அந்தப் பணத்தை மேசை மீது வையுங்கள்...''

அறிவழகன் பதினோரு ரூபாயும் தமிழரசன் ஒரு ரூபாயும் வைத்தனர்.

இப்போது அறிவாளி இளம் பெண் தமிழரசனிடம் கூறினாள்:

""12 சப்பாத்தி துண்டுகளை 3 பேர் சாப்பிட்டீங்க. ஆளுக்கு 4 துண்டுகள். அதாவது 4 துண்டுகளை நீயும் சாப்பிட்டாய். இதனுடைய அர்த்தம், நீ உன்னுடைய 2 ரொட்டியைத்தான் சாப்பிட்டே.... அதாவது அந்த மூன்றாம் நபர் அறிவழகனோட சப்பாத்தியைத்தான் சாப்பிட்டிருக்கார். உன் சப்பாத்தியிலிருந்து அவர் எதுவுமே சாப்பிடலை. அதனால உனக்கு ஒரு ரூபாயும் இல்லை...'' எனக் கூறியதுடன், 12 ரூபாயையும் எடுத்து அறிவழகனுக்குக் கொடுத்துவிட்டாள்.

வழக்கு முடிந்தது. தமிழரசன் முகத்தைத் தொங்கவிட்டவனாய் வருத்தத்துடன் சென்றான். அங்கு கூடியிருந்தவர்கள் கூறினர்.

"சரியான தீர்ப்பு!' எங்களுக்கு இது தோணலையே!'

சிறுவர் மணி

சப்பாத்தி... சப்பாத்தி! Mசப்பாத்தி... சப்பாத்தி! Uசப்பாத்தி... சப்பாத்தி! Tசப்பாத்தி... சப்பாத்தி! Hசப்பாத்தி... சப்பாத்தி! Uசப்பாத்தி... சப்பாத்தி! Mசப்பாத்தி... சப்பாத்தி! Oசப்பாத்தி... சப்பாத்தி! Hசப்பாத்தி... சப்பாத்தி! Aசப்பாத்தி... சப்பாத்தி! Mசப்பாத்தி... சப்பாத்தி! Eசப்பாத்தி... சப்பாத்தி! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:24 am

அழகி தீர்த்து வைத்த சப்பாத்தி கதை அழகு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 09, 2013 11:54 am

நல்ல கதை , நல்ல பகிர்வு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக