புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
11 Posts - 4%
prajai
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
9 Posts - 4%
Jenila
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
2 Posts - 1%
jairam
சா ன்றோர்கள் பாதையில் Poll_c10சா ன்றோர்கள் பாதையில் Poll_m10சா ன்றோர்கள் பாதையில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சா ன்றோர்கள் பாதையில்


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sat Dec 29, 2012 6:34 pm




  • சா ன்றோர்கள் பாதையில் Ramakrishna'' ''ராமகிருஷ்ண பரமஹம்சரின்யோசனை''












ராமகிருஷ்ண பரமஹம்சரின் மடத்தில் ஒரு விழா நடக்க
இருந்தது. அதற்காக நிறைய லட்டுகள் தயாரித்து வைத்திருந்தனர். அவற்றை
எறும்புகளிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம் என்று ராமகிருஷ்ணரிடம் யோசனை
கேட்டனர்.

அவரோ, லட்டு இருக்கும் பாத்திரத்தைச் சுற்றிச் சர்க்கரையால் ஒரு வட்டம்
போட்டார். இரவில் வந்த எறும்புகள் சர்க்கரையை எடுத்துக் கொண்டு
சென்றுவிட்டன. அவை லட்டு இருந்த பாத்திரத்தின் அருகே கூட செல்லவில்லை.

காலையில் இதைப் பார்த்தவர்கள் ராமகிருஷ்ணரிடம் கூறினர்.

அவர் சொன்னார்: ""இந்த எறும்புகள் முன்னேறிச் சென்றிருந்தால் இவற்றுக்கு
லட்டுகளே கிடைத்திருக்கும். இந்த எறும்புகளைப் போலத்தான் மனிதர்கள் பலரும்
உள்ளனர். சிறு வெற்றியே போதும் எனப் பெரும் வெற்றியைக் கோட்டை
விட்டுவிடுகின்றனர்!'

--------------------------------------------------------------------------------------------------
நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!''-தமிழில்கையெழுத்து






  • சா ன்றோர்கள் பாதையில் Sm3












நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூருக்கு, கொல்கத்தாவில் பாராட்டுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

விழாவுக்குத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பல பெரிய மனிதர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடந்த மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டிருந்தனர்.



ஒரே ஒருவர் மட்டும் தமிழில் கையெழுத்திட்டிருந்தார். அவர் யார் தெரியுமா?

நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!
----------------------------------------------------------------------------------------------------










  • ' அன்னைஅன்னைஸ்ரீசாரதாதேவியின் ஆன்மிகபலம் பலம்சா ன்றோர்கள் பாதையில் Sm2












ஒருமுறை அன்னை ஸ்ரீசாரதா தேவி கல்கத்தாவுக்குப்
பயணம் செய்துகொண்டிருக்கும்போது, அன்னையால் வேகமாக நடக்க முடியாததால்
அவருடன் வந்த கூட்டம் முன்னால் சென்றுவிட்டது. இருட்டு நேரமாதலால் மனிதர்
எவரும் இல்லாத நடுக்காட்டில் அன்னை தனியே சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு கொள்ளைக்காரனும் அவனுடைய மனைவியும் அன்னையின் முன்பு
வந்து அவரைத் தடுத்தி நிறுத்தினர். அன்னை மிகவும் இளவயதுக்காரராக இருந்த
போதிலும் மன தைரியத்தை இழக்கவில்லை.

அந்த இருவரையும் பார்த்து "அப்பா, அம்மா' என்று அன்பொழுக அழைத்தார்.
அன்னையின் குரல் அந்தக் கொள்ளைக்காரர்களிடமிருந்த தாய்மை உணர்வைத் தட்டி
எழுப்பியது.

தான் தனித்து விடப்பட்ட சூழ்நிலையை அவர்களிடம் அன்னை தெரிவித்தார். இளம்
பெண் ஒருத்தி தங்களிடம் பூரண நம்பிக்கை வைத்துப் பேசுவதைக் கண்ட அவர்கள்,
அன்னையிடம் மிகவும் அன்பாகவும் மென்மையாகவும் நடந்து கொண்டனர்.

அவரை நன்கு கவனித்துக் கொண்டதுடன், அன்னையின் கூட்டத்தாருடன் அவரைச் சேர்த்தும் விட்டனர்.

அன்னையின் ஆன்மிக பலம் கொள்ளையரின் மனத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது.


நன்றி 'தினமணி ;சிறுவர்மணி



------------------------------------------------------------------------------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக