புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10 
21 Posts - 66%
heezulia
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10 
63 Posts - 64%
heezulia
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_m10நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 11:45 pm

First topic message reminder :

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்

அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்

ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்

மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்

கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்

இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்

வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்

உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்

எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க

பதில் :

படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்

தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்

அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்

கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்

இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.




நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 425716_444270338969161_1637635055_n

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 08, 2013 8:43 pm

சிரிக்க கொஞ்சம்........... சிந்திக்க மிகுதி...
அருமை சந்திரசேகரன்
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Aநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Aநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Tநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Hநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Iநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Rநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Aநகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 Empty
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Feb 09, 2013 7:16 am

தந்தையின் உருக்கம்
மகனின் தருக்கம்
நம் சிரிப்பு

சூப்பருங்க மகிழ்ச்சி



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 599303
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 102564

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 10, 2013 1:03 am

Aathira wrote:சிரிக்க கொஞ்சம்........... சிந்திக்க மிகுதி...
அருமை சந்திரசேகரன்
தொடர்ந்து மோதிரக்கையால் குட்டு வாங்கக் காத்திருக்கிறேன். நன்றி.
கோவிந்தராஜ் wrote:தந்தையின் உருக்கம்
மகனின் தருக்கம்
நம் சிரிப்பு

சூப்பருங்க மகிழ்ச்சி
உங்கள் விமர்சனம் சிறப்பு.




நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 425716_444270338969161_1637635055_n
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Feb 10, 2013 3:17 am

அப்பன், பிள்ளை சூழலை
எப்பன் அழகாய்ச் சொன்னீர்...

"தூக்கம் (நித்திரை) வந்தால் பாய் தேவையில்லை
பசி வந்தால் கறி தேவையில்லை" என்று
பெரியோர் சொல்லக் கேள்விப்பட்டேன்...

பிள்ளைக்குப் படிக்க வேணுமென்ற
எண்ணம் வந்துவிட்டால்
ஆத்தாளின்
முட்டைக் கோப்பியோ
அப்பனின்
விடிகாலை எழுப்புதல் உதவியோ
தேவையில்லையே!

ஆயினும்
பெற்றோர் ஒத்துழைப்பு
பிள்ளையின் படிப்புக்குப் பின்னூட்டமாம்!



உங்கள் யாழ்பாவாணன்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 10, 2013 4:47 pm

yarlpavanan wrote:அப்பன், பிள்ளை சூழலை
எப்பன் அழகாய்ச் சொன்னீர்...

"தூக்கம் (நித்திரை) வந்தால் பாய் தேவையில்லை
பசி வந்தால் கறி தேவையில்லை" என்று
பெரியோர் சொல்லக் கேள்விப்பட்டேன்...

பிள்ளைக்குப் படிக்க வேணுமென்ற
எண்ணம் வந்துவிட்டால்
ஆத்தாளின்
முட்டைக் கோப்பியோ
அப்பனின்
விடிகாலை எழுப்புதல் உதவியோ
தேவையில்லையே!

ஆயினும்
பெற்றோர் ஒத்துழைப்பு
பிள்ளையின் படிப்புக்குப் பின்னூட்டமாம்!
உண்மைதான்.
பெற்றோர் ஒத்துழைப்பு பிள்ளையின் படிப்புக்குப் பின்னூட்டம்!
உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊட்டம்.

நன்றிகள்.




நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Feb 07, 2017 9:20 pm

பொதுத் தேர்வுகள் நெருங்குகின்றன.

எனவே மீண்டும் உங்கள் பார்வைக்கு.



நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 10:34 pm

2012 ஆக இருந்தாலும் 2017 லும் பொருத்தமான கவிதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 07, 2017 10:37 pm

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 3838410834 நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 3838410834

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 08, 2017 3:46 pm

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 3838410834 நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 103459460



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Feb 09, 2017 5:55 pm

T.N.Balasubramanian wrote:2012 ஆக இருந்தாலும் 2017 லும் பொருத்தமான கவிதை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233535

நன்றி ஐயா

ayyasamy ram wrote:நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 3838410834 நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1233536

நன்றி ஐயா

பாலாஜி wrote:நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 3838410834 நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1233558

நன்றி :வணக்கம்:




நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் - Page 3 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக