புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்
நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான்
நானும் பாடம் படிக்கணும்பான்
நாலு மணிக்கு எழுப்பிவிட்டா
நடு ஹால்ல தூங்கிவிழுவான்
அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அனைத்துப் பாடமும் படிக்கணும்பான்
அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா
அப்புறமா எழுப்பு என்பான்
ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான்
அல்ஜீப்ரா போடணும் என்பான்
ஆறு மணிக்கு எழுப்பி விட்டா
அப்பக் கூட படிக்க மாட்டான்
மாலை நேரம் படிக்கச் சொல்லி
மரியாதையாய் சொன்னாக் கூட
மணிக்கணக்கா புத்தகத்தை
மாறிமாறி பாத்துக் கிடப்பான்
கணக்குப் பாடம் போடச் சொல்லி
கட்டளைகள் இட்டாலும்
கள்ளத் தனம் செய்திடுவான்
காந்திக் கணக்கு எழுதிடுவான்
இயற்பியல படிக்கச் சொல்லி
இறுதிவரை சொன்னாலும்
இஷ்டப்படி நடந்திடுவான்
இயலாதுன்னு அடம்பிடிப்பான்
வேதியியல் படிக்கச் சொல்லி
வேண்டுமட்டும் சொன்னாலும்
வேடிக்கைதான் பார்த்திடுவான்
வேஷம் போட்டு நடித்திடுவான்
உயிரியல படிக்கச் சொல்லி
உட்கார வைத்தாலும்
உண்மையில படிப்பதுபோல்
உருக்கமா நடிச்சிடுவான்
எப்படித்தான் படிக்க வைப்பேன்
எனக்கு ஒண்ணும் புரியலங்க
என்மகன என்ஜினியரா
எப்படி ஆக்குவேன் தெரியலங்க
பதில் :
படிப்போட மகத்துவத்த
பக்குவமா சொல்லிடனும்
படிக்கின்ற சூழலைத்தான்
உருவாக்கித் தந்திடனும்
தேவையான உதவிகள
தானா வந்து செஞ்சிடனும்
தேவைப்படும்போதெல்லாம்
தேநீர் கலந்து தந்திடனும்
அவனுக்கு குறிக்கோளை
அமைத்துத்தான் தந்திடனும்
அவனோட குறிக்கோள்தான்
அனைவர்க்கும் வந்திடனும்
கேபிள் டிவி இணைப்பைத்தான்
கட்பண்ணி வெச்சிடனும்
கம்பியூட்டர் இன்டர்நெட்ட
கட்டாயம் நிறுத்திடனும்
இதையெல்லாம் செஞ்சாலே
இன்ப மகன் படிச்சிடுவான்
இருநூறுக்கு இருநூறு
எல்லாத்திலும் வாங்கிடுவான்.

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கவிதை .
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அச்சலா wrote:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதை நகைச்சுவை பகுதியில் பதிந்ததற்கு என் கண்டனங்கள்.
அன்றாடம் வீட்டில் நிகழ்வது யதார்த்த வரிகளாய் - அருமை சந்திரா.
அன்றாடம் வீட்டில் நிகழ்வது யதார்த்த வரிகளாய் - அருமை சந்திரா.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நன்றிகள் பாலாஜிபாலாஜி wrote:நல்ல விசயத்தை அழகாக கவிதையாக சொல்லி உள்ளீர் . கவிதை மிக அருமை
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இதை படிக்கும்போது நீங்கள் புன்முறுவல் பூத்திருந்தாலும் இது நகைச்சுவைக் கவிதைதானே இனியவரே.யினியவன் wrote:இதை நகைச்சுவை பகுதியில் பதிந்ததற்கு என் கண்டனங்கள்.
அன்றாடம் வீட்டில் நிகழ்வது யதார்த்த வரிகளாய் - அருமை சந்திரா.
நகைச்சுவைக் கவிதை நன்று ச. சந்திரசேகரன் அவர்களே ! நான் வேறொரு கவிதை சொல்கிறேன் கேட்கிறீர்களா ?
தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நன்றி ஐயா.Dr.S.Soundarapandian wrote:நகைச்சுவைக் கவிதை நன்று ச. சந்திரசேகரன் அவர்களே ! நான் வேறொரு கவிதை சொல்கிறேன் கேட்கிறீர்களா ?
தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொங்கத் தொங்கத் தொங்கட்டான் !
பார்த்துப் பார்த்து ஏங்கெட்டான்?
இதற்கு எனக்கு தெரிந்த அளவில் அர்த்தம் என்னவெனில்,
சரிதானே ஐயா?தொங்கட்டான் போட்டுக்கிட்டு வந்த பெண்ணை பார்த்து பையன் ஏன் கெட்டான்?
- Priya Tharsniஇளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
அருமை . படிப்பதற்கு ஏற்ற சுழ்நிலையை நாமே உருவாக்கித்தர வேண்டும் . சின்ன , சின்ன உதவிகள் செய்யவேண்டும் . என வழிகாட்டும் பதிவு .
நகைச்சுவையாக இருந்தாலும் , அனைத்தும் உண்மை
நகைச்சுவையாக இருந்தாலும் , அனைத்தும் உண்மை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நன்றி பாலாஜி அவர்களே.பாலாஜி wrote:அருமை . படிப்பதற்கு ஏற்ற சுழ்நிலையை நாமே உருவாக்கித்தர வேண்டும் . சின்ன , சின்ன உதவிகள் செய்யவேண்டும் . என வழிகாட்டும் பதிவு .
நகைச்சுவையாக இருந்தாலும் , அனைத்தும் உண்மை
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|