புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
107 Posts - 49%
heezulia
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
7 Posts - 3%
prajai
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
18 Posts - 4%
prajai
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருவாதிரை -28-12-2012 Poll_c10திருவாதிரை -28-12-2012 Poll_m10திருவாதிரை -28-12-2012 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாதிரை -28-12-2012


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Fri Dec 28, 2012 5:07 pm

இறைவனால் உருவாக்கப்பட்ட பல புண்ணிய தலங்கள் ;! அவற்றுள் சில தலங்கள் மிகவும் முக்கியமானவை. ஆம்!

காஞ்சியில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, சிதம்பரம் தரிசிக்க முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பர்.

தரிசிக்க முக்தி தரும் தலம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் சிதம்பரம் (சித் அம்பரம்) என்னும் சொல்கு ஆகாயம் (அம்பரம்) என்று பொருள்படும். பஞ்ச பூதங்களில் ஈசன் ஆகாயமாகி நின்றதனால் இத்தலம் இப்பெயர் பெற்றது.

எல்லா கோயில்களிலும் (சிவன் கோயில்களில்) மூலவர் சிவலிங்கமாய் அமைந்திருப்பார். சிதம்பரத்தில் மட்டும் மூலவரும், உற்ஸவரும் என எம்பெருமான், ஆடல்வல்லான் ஆகி ஸ்ரீநடராஜர் மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.

நடராஜர் என்ற சொல்லுக்கு நடன ராஜன் அதாவது நடனத்தின் நாயகன் என்று பொருள். பெரும்பாலும் அனைத்துக் கோயில்களிலும் காணப்படும் நடராஜர் திருமேனி அமைப்பு "ஷட்கோண' வடிவில் அமைந்திருக்கும். இத்தலத்தில் மட்டும் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் சுவாமியின் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கி உள்ளதைக் காண முடியும். பல கோயில்களில் நடராஜர் விரிந்த சடையும், கேசக் கிரீடமும் எனக் காட்சி தரக் கூடும். இங்கு மட்டும் தொங்கு சடையாக சுவாமியின் மேனியில் பரவி நிற்பதைக் காணலாம். ஆடவல்லானின் கலைகள் ஒவ்வொன்றும் எல்லா தெய்வங்களின் உருவில் மிளிர்கின்றது.

வ்வொரு நாள் இரவும் அர்த்த ஜாம பூஜை நடைபெறும் சமயம் 64 கலைகளும் சுவாமியின் திருப்பாத கமலத்தில் ஐக்கியமாகி பின்பே அந்தந்த தலங்கட்கு திரும்புகின்றன என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி எல்லா நடராஜர் சிலைகளும் ஒவ்வொரு வகையில் மிகவும் சிறப்பு பெற்றவையே. இருப்பினும் சிதம்பரத்தில் உள்ள எம்பெருமான் தானே வந்து சிலையாக அமர்ந்ததால் பெரும் சிறப்பைப் பெறுகின்றது.

ஒரு காலத்தில் நடராஜர் சிலை வடிக்க மன்னன் ஆணையிட, சிற்பிகள் சிலை வடிக்க முற்பட்டனர். ஆனால் சிலை உருவாகும் நேரத்தில் எப்படியோ தவறு நடந்துவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்து வந்தது. சிலை முழுமையடையவில்லை. எனவே சிற்பிகள் அரசரிடம் சென்று தங்களின் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னரோ கடும்கோபம் கொண்டார். அவர் சிற்பிகள் அனைவரையும் அழைத்து ஒருநாள் குறிப்பிட்டு "இத்தேதிக்குள் சிலை முழுமை அடைய வேண்டும். இல்லையேல் உங்களுக்கு சிரச்சேதம்தான்' என ஆணை பிறப்பித்தார். சிற்பிகள் நடுங்கினர். சிற்பிகள் அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. எனவே மிகவும் கவலையுற்று நம்பியவர்களைக் காக்கும் நடராஜர் பாதத்தில் சரணடைந்து மனம் உருகி வேண்டியபடி சிலையமைக்கும் இடம் சென்றனர். அவ்விடம் ஒரு காடு என்பதால் ஜன நடமாட்டமே கிடையாது. சிற்பிகள் கலக்கத்துடன் தங்களின் வேலையைத் துவக்கினர்.

அப்போது ஒரு வயோதிகர் வந்து நின்று "ஐயா! மிகவும் பசியும், தாகமுமாக உள்ளது. ஏதேனும் உணவு கொடுங்கள்' என இரு கைகளை நீட்டி யாசிப்பவராய் நின்றார். சிற்பிகளோ பதற்றத்தின் உச்சியில் நிற்க, வயோதிகரைப் பார்த்து "ஏனய்யா சமயம் தெரியாமல் நீர் வேறு தொல்லை தருகின்றீர். இவ்விடம் உணவில்லை. உலோகக் கூழ்தான் உள்ளது. நாங்கள் என்ன செய்ய?'' என்றனர்.

கிழவரோ, ""என்னால் பசி தாங்க முடியவில்லை ஐயா. உயிர்போகும் படியாய், தலை சுற்றுகிறது, நடக்க முடியவில்லை. எனவே இந்த உலோகக் கூழையே ஊற்றுங்கள். குடித்துக் கொள்கிறேன்'' என்றார். சிற்பிகளோ ஒன்றும் புரியாது குழப்பத்துடன் நிற்க, அதில் ஒருவர் ""சரி என்னவோ நடக்கட்டும் கிழவர் கேட்கின்றார் ஊற்றுவோம்'' எனக் கூறி ஒரு குவளை எடுத்து கையில் ஊற்ற பெரியவரோ அதை அன்புடன் சுவைக்க இவர்கள் ஊற்றிக்கொண்டே வந்தனர். சிற்பிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அனைத்துக் கூழும் தீர்ந்தது. பெரியவர் சிரித்துக்கொண்டே "அப்பா என் பசி தீர்ந்தது' என்றார். அடுத்த நொடி புன்னகையுடன் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் ஆடல்பிரான் சிரித்துக்கொண்டே அருட்காட்சி தந்து நின்றார். நாம் இக்கலியுகத்தில் காணும் சிதம்பர நடராஜன் தானே உகந்து வந்து நாம் உய்யும் பொருட்டு நமக்கு அருளாசி தருகின்றார். நட்சத்திரங்கள் மொத்தம் 27ல் "திரு' என்ற அடைமொழியைக் கொண்டது திருவாதிரை, திருவோணம் என்ற இரண்டுமாகும். திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்தது.

ஒருமுறை சுவாமி, அம்பாள் இருவருக்கும் நடனத்தில் சிறந்தவர் யார் என்ற போட்டி வந்தது. முடிவில் சுவாமி வெற்றி பெற்றதை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் கூறத் தயங்கியவர்களாய் நின்றனர். அப்போது சுவாமி, மயிலாப்பூரில் நெசவு செய்யும் திருவள்ளுவர் மூலம் கூறப் பணித்தார். திருவள்ளுவருக்கு சுவாமி தறிமேடையில் அக்காட்சியைத் தந்தருளினார். அந்நாள் திருவாதிரை நாளாகும்.

இந்நாள் மார்கழி மாதம், திருவாதிரை அன்று முன் நாளிரவு முதல் ஜாமபூஜை. சுவாமிக்கு மிகவும் அழகான முறையில் பெரிய அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விடிய விடிய அதிகாலை 3 மணிக்கு மேல் இப்பூஜை சிறப்புடன் நடைபெறும். இது ஒரு மூலாதார பூஜை எனக் கூறப்படுகின்றது.

இத்துடன் சிவன் ஐந்தொழில்களை உலகிற்கு உணர்த்தும் தாண்டவ தரிசனம் தரும் நாளாகும். அம்பலவாணரின் நான்கு சபைகளில் பொற்சபை எனப் போற்றப்படும் சிதம்பரத்தில்தான் நந்தனார் எனும் அடியவர்க்கு தரிசனம் அளித்ததை வியந்து போற்றத் தோன்றுகிறது.

இப்படிப் பல வகையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மருதவாணரை, சிதம்பரத்தில் ஆடல்பிரான், நடராஜர், நடேசன், இரத்தின சபாபதி, அம்பலவாணன் எனப் பல திருநாமங்களில் போற்றப்படும் பிரபுவை "நமசிவாய' எனும் மந்திரத்தை ஓதி வழிபடுவோம். வளம் பல பெுவோம்.
source;dhinamani vellimani
''தென்னிந்தியாவின் காசி''
source-dhinamani vellimani

கேரளாவில் உள்ள திருநெல்லி, தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. நெல்லிமரத்தின் கீழ் விஷ்ணு அமர்ந்துள்ள இடம் என்பதால் முதலில் திருமால் நெல்லி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திருநெல்லி என்று அழைக்கப்படுகிறது. மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது போன்ற அனைத்து சடங்குகளையும் இங்கு ஓடும் பாபநாசினி நதிக்கரையில் செய்கிறார்கள். கங்கை நதியும், சரஸ்வதிநதியும் இணைந்ததே பாபநாசினி நதி. பரசுராமர் தன்னுடைய தந்தைக்கு இங்குதான் கடைசி காரியங்களை செய்ததாக தல வரலாறு.
கேரளாவில் வயநாடு மாவட்டம், மானந்தவாடியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 28, 2012 5:15 pm

பகிர்வுக்கு சூப்பருங்க



திருவாதிரை -28-12-2012 Paard105xzதிருவாதிரை -28-12-2012 Paard105xzதிருவாதிரை -28-12-2012 Paard105xzதிருவாதிரை -28-12-2012 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக