புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
9 Posts - 82%
heezulia
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 9%
mruthun
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
2 Posts - 1%
manikavi

prajai
‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_m10‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கடவுள் துகள்’ –பிரபஞ்ச ரகசியம் கண்டுபிடிப்பு!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 27, 2012 6:42 pm

பிரபஞ்சம் உருவானது எப்படி என்ற ரகசியத்தை அவிழ்க்கிற விதத்தில், கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
:-
பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது.ஆனால் விஞ்ஞானம் அணுக்களால் ஆனது உலகம் என்று சொல்கிறது.
:-
13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு `பிக்-பேங்க்’ எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள்உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.
:-
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் நாம் வாழுகிற பூமி,நம்மைச்சுற்றிலும் இருக்கிற டி.வி.,செல்போன்,மேஜை,நாற்காலி என வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. எல்லா பொருட்களுமே அணுக்களின் ஒன்றினைப்பே. இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில்அணுக்களின் சேர்க்கைதான்.
:-
இந்நிலையில், அணுக்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது.
அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால்,பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
:-
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
:-
இதற்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடிஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் (CERN)என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து,உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
:-
கடவுள் துகள்
இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன.12-வது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ‘ஹிக்ஸ்’, 1964-ம்ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ‘ஹிக்ஸ் பாசன் துகள்’ என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது கடவுள் துகள் என்று கூறப்படுகிறது.
:-
இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ‘கடவுள் துகள்’ எனப்படும் ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது.
:-
இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில்விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா வெளியிட்டார்.அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானாஎன்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
பிரபஞ்ச ரகசியம் அவிழும்
செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்,”ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன்துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும்”என்றார்.
:-
நன்றி: a2zதமிழ்நாடு தளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக