புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_vote_lcap ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_voting_bar ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
 ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_vote_lcap ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_voting_bar ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
 ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_vote_lcap ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_voting_bar ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம் .........


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Dec 25, 2012 6:21 pm

சமுத்திரக்கனிக்கும் சசிகுமாருக்கும் இடையே பேச்சு வார்த்தையே இல்லை என்று இன்டஸ்ட்ரியில் பலரும் கிசுகிசுக்க அதையெல்லாம் பொய்யாக்குகிற மாதிரி மீண்டும் இணைய திட்டம் வைத்திருக்கிறார்களாம் இருவரும்.

சினிமாவுல நல்ல நட்பா யாரு இருந்தாலும் அவங்களை பிரிக்க நினைக்கிற சக்திகள் நிறைய நடமாடுது. அந்த சதியில நாம சிக்கிட கூடாதுன்னு ஆரம்பத்திலேயே நானும் அவரும் பேசி வச்சுகிட்டோம்.

அதனால் எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்று இதற்கெல்லாம் விளக்கம் சொல்லும் சமுத்திரக்கனி விரைவாக இந்த படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறாராம். இந்தியா எல்லா நாடுகளை விடவும் சிறப்பான நாடு. அதை முன்னேற விடாமல் தடுப்பதே ஊழல்தான் என்கிற கருத்தை மையப்படுத்துகிற மாதிரி ஒரு கதையையும் உருவாக்கிவிட்டார் அவர். இதை ஏழு மொழிகளில் வெளியிடவும் திட்டம் வைத்திருக்கிறார்களாம் இருவரும்.

பொதுவாகவே சசிகுமார் தன்னை எம்ஜிஆரின் திருவுருமாக காட்டுகிற முயற்சியில் இறங்கிவிட்டார். இவரைப் போல நல்லவர் உண்டா என்று சொல்கிற மாதிரியே ஒவ்வொரு படத்திலும் தன் கேரக்டர்களை அமைத்து வரும் இவர், இந்த படத்தில் எவ்வ்வ்வ்வ்வளவு நல்லவராக நடிக்கப் போகிறாரோ? சசியும் கனியும் போடுகிற திட்டங்களை பார்த்தால் இப்படத்தில் ஊழலுக்கு எதிராக இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட ஒரு காட்சியில் நடித்தாலும் ஆச்சர்யமில்லை....

தமிழ் மீடியா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:05 pm

புன்னகை அது சரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 25, 2012 9:41 pm

இப்படத்தில் ஊழலுக்கு எதிராக இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கூட ஒரு காட்சியில் நடித்தாலும் ஆச்சர்யமில்லை....

இது குசும்பின் கொலக்குத்து... நக்கல் நாயகம்



சினிமாவுல நல்ல நட்பா யாரு இருந்தாலும் அவங்களை பிரிக்க நினைக்கிற சக்திகள் நிறைய நடமாடுது.

ஆமோதித்தல்



 ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... 224747944

 ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... R ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... A ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... Empty ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... R ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம்    ......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக