புதிய பதிவுகள்
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் உயிர் வாழ வேண்டும்: கற்பழிக்கப்பட்ட மாணவி கண்ணீர்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். பிறகுஅந்த மாணவி ஈவு, இரக்கமின்றி 6 வாலிபர்களாலும் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டார்.நள்ளிரவு பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட அவரை போலீசார் மீட்டு சப்தர்ஜங் மருத்துவ மனையில் சேர்த்தனர்.
:-
நண்பருடன் வெளியில் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆட்டோ கிடைக்காதால், அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் ஏறி கொடூரத்தை சந்திக்க நேரிட்டது. நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி விட்டதால் அவருக்கு 24 மணிநேர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
:-
சப்தர்ஜங் மருத்துவ மனையில் அந்த மாணவிக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று அந்த மாணவியின் சிறுகுடல் பகுதியில் ஆபரேஷன் நடந்தது. கிருமி தொற்று ஏற்பட்டிருந்த சிறு குடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. 150 முதல் 200 செ.மீ நீளத்துக்கு சிறுகுடல் இருந்தால் தான் உணவு ஜீரணமாகி ஒருவர் உயிர் வாழ முடியும். மாணவியின் சிறுகுடல் கணிசமாக அகற்றப்பட்டு விட்டதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. என்றாலும் மாணவியைகாப்பாற்றி விட முடியும் என்று சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
:-
இன்று மாலைக்குள் மாணவிக்கு கொடுத்து வரும் செயற்கை சுவாசத்தை அகற்றி விட்டு அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடையிடையே மயக்கம் தெளிந்து நினைவு வருகிறது.தனக்கு நேர்ந்துள்ள கொடூரத்தை நினைத்து கதறி அழும் அந்த மாணவியால் பேச முடியவில்லை.
:-
மெல்ல முனங்கியபடி உள்ளார். நேற்றிரவு சற்று தெம்பான அவர் பேனா, பேப்பர் வாங்கி எழுதி காட்டினார். அதில் அவர் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள். நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன் என்று எழுதினார். அதைப்பார்த்து மாணவியின் பெற்றோர், சிகிச்சையளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் கண்ணீர் விட்டனர். உயிருக்குப் போராடி வரும் நிலையிலும் அந்த மாணவி தைரியமாக சிகிச்சைகளை எதிர்கொள்வதாக டாக்டர் தெரிவித்தார்.
:-
இதற்கிடையே மாணவியை சிதைத்த 6 கயவர்களில் இதுவரை 5 பேர் கைதாகியுள்ளனர். அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. குற்றவாளிகளில் 2 பேர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்ட நிலையில் நேற்று ஒருவர் கைதாகியுள்ளார். மேலும் ஒருவரை பிடிக்க பீகார், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
:-
மாலை மலர்

- gnsenthilபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012
இது போன்ற இரக்கமற்ற அரக்கர்களை கீலை நாடுகள்போல உடனடி மரணதண்டனை கொடுக்க வேண்டும்...
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
அந்த கயவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை மரண தண்டனை கொடுப்பதற்கு இறைவனை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. அவர்கள் உயிரோடு இருந்து கடைசி வரை தனிமையில் சிறை தண்டனை அனுபவித்து தாங்கள் செய்த தவறை உணர வேண்டும்.அல்லது அப்படியே சிறையிலேயே வாழ்க்கையை கழிக்க வேண்டும் . இது மரண தண்டனை விட கொடியது தான் .
உயிர்க்கு போராடும் அந்த பெண் பிழைத்து வாழவேண்டும் . யாருக்கு தெரியும் அவள் எத்தனை கனவுகளையும் லட்சியங்களையும் தன மனதில் சுமக்கிறாள் என்று.
உயிர்க்கு போராடும் அந்த பெண் பிழைத்து வாழவேண்டும் . யாருக்கு தெரியும் அவள் எத்தனை கனவுகளையும் லட்சியங்களையும் தன மனதில் சுமக்கிறாள் என்று.
- ani63பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
இனிமேல் எந்த பெண்ணையும் தொட முடியாத படி செய்ய வேண்டும்.. அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சாவாங்க
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தண்டனைகள் மிகக் கடுமையானதாக அமைய வேண்டும்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இந்த பெண்ணிற்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது மிக விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்வோம் நாம் அனைவரும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை
» 13 நாட்களாக உயிருக்கு போராடிய மருத்துவ மாணவி உயிரிழந்தார்- டில்லியில்பாதுகாப்பு அதிகரிப்பு
» என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி
» டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட மாணவி கவலைக்கிடம்: குற்றவாளிகளை தூக்கிலிட போலீஸ் பரிந்துரை
» உயிர் விடும் மூச்சு - கண்ணீர் விடமால் இருந்தால் நீங்கள்..........

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1