புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_lcapமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_voting_barமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 19, 2012 3:29 pm

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

நண்பர்களே சமீபத்தில் ஒரே பயனர் இரு பயனர் பெயர்களை வைத்திருக்கக் கூடாது என்ற அறிவிப்பை நடத்துனர் அசுரன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

அதை அடுத்து ஈகரையின் பழைய பதிவர் கலைவேந்தன் என்ற பெயரிலும் பின்னர் கபாலி என்ற பெயரிலும் இங்கே செயல்பட்ட காரணத்தினால் - அவரின் இரண்டு பயனர் பெயர்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.

பல பெயர்களில் பல மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி யாரும் வருவதை தடுக்க இயலாது - ஆனால் அவரின் குணாதிசியங்கள் மாறிவிடப் போவதில்லை - அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே - மாறாக பல பயனர் பெயர்களைக் கொண்டு இங்கு வந்து பிரச்சனைகளை கிளப்பி அதில் ஆனந்தம் அடைய சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையே. அப்படி வருபவர்களில் பலர் தானே சிறந்தவன், அறிவாளி என்று பிதற்றி மற்றும் நிர்வாகத்தை குறை கூறியும் திரிகிறார்கள்.

நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு. உயிரும் உடலுமே நிலையானது இல்லை எனும்பொழுது பதவியைப் பற்றி பேசித் திரிவது இந்த பதவி ஆசை பிடித்து திரிபவர்கள் தான்.

தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள எவரும் தான் தான் அறிவாளி என்றோ இப்பதவி நிலையானது என்றோ எண்ணி மேகக் கூட்டத்தில் பயணிக்கவில்லை என்பதை மகிழ்வோடு தெரிவிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.

நண்பர்களே நல்ல பயனர்கள் உங்களை நம்பித்தான் ஈகரை செயல்படுகிறதே தவிர எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி அல்ல (நிறுவனர் சிவா விதிவிலக்கு) புன்னகை

அனைவரும் இங்கே இணைந்திருப்போம் மகிழ்வோடு
ஒரே பயனர் பெயரோடு





Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 3:40 pm

நாம் அனைவரும் பின்பற்றுவோம் ஈகரையின் முடிவுகளை ஒத்துழைப்போம் ஈகரை வளர :suspect:




முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Mமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Uமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Tமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Hமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Uமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Mமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Oமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Hமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Aமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Mமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Eமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 19, 2012 3:41 pm

தெளிவான விளக்கத்திற்கு நன்றி இனியவன் . சூப்பருங்க

புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்றே நினைக்கின்றேன்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 3:42 pm

வரவேற்கதக்கது அண்ணா. இவ்வாறான இழிவான காரியங்களை செய்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 4:37 pm

சூப்பருங்க அருமை அண்ணே ஒவ் ஒரு வரியும் உண்மை ... :வணக்கம்:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 4:42 pm

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றி இப்பொழுது தான் அறிவிப்பு வெளியிட்டோம். அதை தொடர்ந்து யினியவன் எடுத்த சரியான முடிவிற்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Dec 19, 2012 5:04 pm

வறவேற்போம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 19, 2012 5:20 pm

நல்ல விஷயம் தான்




முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் Power-Star-Srinivasan
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 5:44 pm

நல்ல முடிவுக்கு ஆதரவு உண்டு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 19, 2012 5:55 pm

நல்ல முடிவு யினியவன் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக