புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
81 Posts - 60%
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_m10அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Page 3 of 3 Previous  1, 2, 3

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 18, 2012 3:30 pm

First topic message reminder :

சினிமாவில் மட்டும்தான் பல வினோதமான விஷயங்கள் நடக்கும். மிலிட்டரி ரூல்ஸ், போலீஸ் ரூல்ஸை எல்லாம் அனாயசமாக பிரேக் பண்ணுவார்கள். 'துப்பாக்கி’ படத்தில் சத்யன் மும்பையில்
எஸ்.ஐ-யாம். சரி, நம்ம ஊரு போலீஸ்காரர்களுக்கு மாமூலும் தொப்பையும் இரு கண்கள் என்பதால், அதைக்கூட மன்னித்துவிடலாம். அட, குண்டு ஜெயராம் மிலிட்டரி ஆபீஸர். அந்தக் காலத்தில் கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் போலீஸ் வேடத்தில் நடிப்பார். கண்டிப்பாக அவரது உயரத்துக்கு எல்லாம் போலீஸ் வேலை... சான்ஸே இல்லை. பாண்டியராஜன் போலீஸ் வேடத்தில் நடிப்பதைக்கூட பார்த்து ரசிப்பவர்கள்தான் நம் ரசிகப் பெருமக்கள்!

மதுவிலக்குக்கு எதிராக (வழக்கம் போல) நடைப்பயணம் கிளம்பி இருக்கிறார் வைகோ. இதைப் படித்தபோது 'நீர்ப்பறவை’ சுனைனாதான் ஞாபகத்துக்கு வந்தார். அந்தப் படத்தில் கடன் வாங்கி ஏமாற்றிக் குடிக்கும் மொடாக் குடிகாரனாக நடித்திருப்பார் விஷ்ணு. கிறிஸ்தவப் பழக்கங்களில் ஊறிப்போன சுனைனா குடிகார விஷ்ணுவைப் பார்த்ததும் 'சாத்தானே அப்பாலே போ’ என்பார். அப்படித்தான் ஊர் ஊராக நடைப்பயணம் செய்து பிரசாரம் செய்யப்போகிறார் வைகோ. 'சாத்தானே அப்பாலே போ’ வார்த்தைகளைப் படித்ததும் உங் களுக்கு நாஞ்சில் சம்பத் ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:01 am

மன்மோகன்சிங் அணு உலை பாதுகாப்புக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் போறார்னு பேப்பர்ல படிச்சேன். ஏனுங்க ... அதே அணு உலைப் பாதுகாப்பு குறித்துப் பேச, கூடங்குளத்துக்கு வர மாட்டாருங்களா?

---------------------------

என்னம்மா பண்ணலாம்... டிஸ்கோவுக்குப் போகலாம், வோட்காவைப் போடலாம், ஓடிப் பாடி ஆடலாம்’னு ஒரு தத்துவப் பாட்டு ஞாபகம் இருக்கா? அப்போ உங்களுக்கு 'சிலம்பாட்டம்’னு சிம்பு நடிச்ச படமும் ஞாபகம் இருக்கும். அப்போ கண்டிப்பா அதில் நடிச்ச சனாகானையும் ஞாபகம் இருக்கும். அந்தப் பொண்ணு வில்லங்கமான விவகாரத்தில் சிக்கித் தலைமறைவு, கோர்ட்டு, கேஸுன்னு அலை யுது. காரணம், சனாகானோட சொந்தக்காரப் பையன் ஒருத்தன் ஃபேஸ்புக்கே கதியாக்கிடந்து ஒரு பொண்ணையும் ஃப்ரெண்ட் பிடிச்சிட்டான். அப்புறம் வழக்கம்போல, 'ஐ லவ் யூ’ சொல்ல அந்தப் பொண்ணு மறுக்க, சனாகானும் இன்னும் சில அன்பர்களும் சேர்ந்து அந்தப் பொண்ணைக் கடத்தினதா கேஸ். இந்த நேரம் பார்த்துத்தான் சனாகான் நடிச்ச ஒரு படமும் வந்திருக்கு. படத்தோட டைட்டில் 'ஒரு நடிகையின் டைரி’. செமத்தியா இருக்குல்ல?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:01 am

அ.தி.மு.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''படிப்படியாக மின்வெட்டு குறைந்து வருகிறது. சென்னையில் உள்ள இரண்டு மணி நேர மின்வெட்டும் நீக்கப்பட்டுவிட்டது'' என்றார். அவர் சொன்னதைப் போலவே இரண்டு, மூன்று நாட்கள் சென்னையில் பவர்கட் இல்லை. சரியாக, அ.தி.மு.க ஆட்சியின் 'சாதனை இரண்டாம் ஆண்டு’ முடிந்த மறுநாள், வழக்கம்போல மின்சாரம்... போயே போச்சு! இதானா சார் உங்க டக்கு?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:02 am

மத்திய அரசில் பங்கு பெற்றவர்கள் மற்றும் ஆளும் கட்சிக்காரர்கள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும்போது அரசின் தலையீடு இருக்கிறது என்று சொல்லித்தான் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து சி.பி.ஐக்குத் தன்னாட்சி தரச் சொன்னது. அதற்காக மன்மோகன் அரசும் ஐந்து பேர்களைக்கொண்ட குழுவை அமைத்திருக்கிறது. அதற்குத் தலைவர், ப.சிதம்பரம். கபில்சிபல், மனீஷ் திவாரி, சல்மான் குர்ஷித், அப்புறம், 'அந்த 15 நாட்கள்’ நாராயணசாமி இவங்கதான் அந்தக் குழுவில் உள்ள 'நாங்க மொத்தம் நாலு பேரு’. இந்தப் பேர்களைப் படிச்சப்போ ஒரே ஒரு வரி கமென்ட்தான் மனசில ஓடுச்சு, 'அவ்ளோ நல்லவங்களாய்யா நீங்க?’

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:02 am

ஒவ்வொரு கிரிக்கெட் போட்டி முடிஞ்சதும், 'இப்படி விளையாடி இருக்கணும்’, 'பௌலிங் அப்படிப் போட்டுருக்கணும்’, 'பிட்ச் சரியில்லை’, 'ஸ்டம்ப் சரியில்லை’னு நல்லாப் படிச்சவங்க நாலு பேரு டி.வி-யில, முதல் நாள் முடிஞ்ச மேட்சைப் பத்தி அப்பாடக்கரை விட அதிகமாவே அலசி ஆராய்வாங்க. 'அடப் பக்கிகளா, புரோக்கர் பேசுற பேரம் படியிற மாதிரிதான் இருக்கும் மேட்ச்சோட ஆட்டம்’னு நச்சுன்னு நடுமண்டையில அடிச்சிருக்காரு ஸ்ரீசாந்த். இந்தச் செய்திகளைப் படிச்சுட்டே வந்தப்போ, பகீர்னு இருந்துச்சு. சென்னையில் மட்டும் 13 பெரிய தரகர்கள், அவர்களுக்குக் கீழே 100 சிறிய தரகர்கள் இருக்காங்களாம். அவங்களுக்குனு ரகசியமா சங்கமும் இருக்காம். தலைவர், செயலாளர், பொருளாளர் போஸ்டிங்கும் உண்டாம். நல்ல வேளை... கட்சி ஆரம்பிச்சு கூட்டணி மட்டும் அமைக்கலை. வெளங்கிடும்!

அப்புறம் இன்னொரு சந்தேகம். ஸ்ரீசாந்த் கேரள அரசோட லாட்டரிச் சீட்டு விளம்பரத்துல வந்துக்கிட்டு இருந்தாராம். அவரு சூதாட்டத்தில ஈடுபட்டாருனு அவரை நீக்கிட்டாங்களாம். ஏனுங்க, லாட்டரிச் சீட்டுங்கிறதும் சூதாட்டம்தானுங்களே? சரியாத்தான் பேசுறேனா?

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:03 am

மன்மோகன் அரசின் ஊழலை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போறதா தமிழ்நாடு பி.ஜே.பி. அறிவிச்சிருக்கு. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்! வேணும்னா அறை நிரப்பும் போராட்டம் நடத்திக்குங்க!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:03 am

தி.மு.க. சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிற கருணாநிதி தி.மு.க. கோஷ்டிப் பிரச்னைகள் பத்திப் புலம்பித் தள்ளியிருக்காரு. ''இளைஞரணி, மகளிரணி, மாணவரணியைத் தாண்டி நம்ம கட்சியில ஏகப்பட்ட அணிகள் இருக்கு. ஊர், ஊருக்கு ரெண்டு அணிகள் இருக்கும். நீங்க எந்த அணியிலேயும் சேரக் கூடாது''னு சொற்பொழிவாளர்களுக்கு அட் வைஸும் பண்ணியிருக்காரு. இப்படி பப்ளிக்கா பண்ற அட்வைஸை ரெண்டே ரெண்டு பேரைக் கூட்டி வெச்சு வீட்லயே பண்ணலாமே தலீவா!

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 05, 2013 10:03 am

இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடர்களில் ஓர் ஆண்டில் அதிகக் கேள்விகள் கொடுத்தவர் சரத்குமார்தானாம். ஆச்சர்யமா இருக்குல்ல. அதைவிட ஆச்சர்யம், அதிக பதில் அளித்தவர்களில் ஒருவர் நத்தம் விஸ்வநாதன். ஆனா, எனக்கு ஒண்ணும் ஆச்சர்யம் இல்லைங்க. என்னத்த அதிகமாப் பதில் சொல்லியிருப்பாரு? 'பவர்கட்டுக்குக் காரணமே கடந்த தி.மு.க. ஆட்சிதான், விரைவில் தமிழகம் மின்மிகை மாநிலமா மாறும், மின்தடை படிப்படியாகக் குறைக்கப்படும்’ - இதானே பாஸ்? என்னமோ போடா மாதவா!

டைம் பாஸ்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Tஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Uஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Oஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Hஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Aஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Mஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 Eஅலசி ஆராய்வது அப்பாடக்கர்! - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக