புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
29 Posts - 60%
heezulia
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
194 Posts - 73%
heezulia
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
8 Posts - 3%
prajai
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உண்மையான உதவி! Poll_c10உண்மையான உதவி! Poll_m10உண்மையான உதவி! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான உதவி!


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:54 pm

உண்மையான உதவி!


தென்னாப்ரிக்காவில்
ஒரு அடர்ந்த காடு. அதில் மிகப்பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. அதில் உள்ள
ஒரு மரத்தை தங்களின் வசிப்பிடமாகக் கொண்டு பல பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து
வந்தன. அதில் இரண்டு புறாக்களும் இருந்தன. அவை இரண்டும் மிகவும் நெருங்கிய
நண்பர்கள். அவர்களது நட்பு பற்றி காட்டில் இருந்த மற்ற பறவைகளுக்கும்
நன்கு தெரியும்.

ஒரு புறாவின் பெயர் சோனு; மற்றது பெயர் மோனு.
இரண்டும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும், இரண்டுக்கும் வேறுபாடு
இருந்தது. சோனு நல்ல உழைப்பாளி; மோனு மிகவும் சோம்பேறி. சோனு நாள்
முழுவதும் இரைதேடி அலைந்து திரிந்து தனக்கான உணவைத் தேடிக் கொண்டது. ஆனால்
மோனு எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தது.

தனது நண்பன்
இப்படி இருப்பதைக் கண்ட சோனு, தினமும் தான் அலைந்து திரிந்து தேடிவரும்
உணவில் மோனுவுக்கும் பங்கு தந்தது. இதனால் மோனு எந்தவித கவலையும் இல்லாமல்
சோனு உழைப்பில் வாழ்ந்து வந்தது.

உழைப்பாளியான சோனு, மழைக்காலம்
வந்தவுடன் வசிப்பதற்காக தனக்கென ஒரு கூடு கட்டியது. ஆனால் மோனு கூடு ஏதும்
கட்டாமல் சோனுவின் கூட்டில் வந்து தங்கிக் கொண்டது. சோனு, நண்பன்தானே
என்று தன்னுடன் தங்க அனுமதித்தது. ஒரு நாள் மோனுவிடம், ""நண்பனே மோனு, நீ
தங்குவதற்கு எனத் தனியாக ஒரு கூட்டை அமைத்துக் கொள். இதனால், மழை, வெயில்,
குளிர் போன்றவற்றில் இருந்து காத்துக் கொள்ளலாம்'' என்றது. ஆனால் சோனு
கூறியதை மோனு அலட்சியம் செய்தது. தொடர்ந்து நண்பன் சோனுவின் கூட்டையே
பயன்படுத்தியது.

ஒருநாள் அவர்கள் வசித்து வந்த மரத்தில் ஓர் அழகான
பறவை வந்து அமர்ந்தது. அதன் பெயர் பிஃசி. பிஃசி தன்னை சோனுவிடமும்,
மோனுவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது. பிஃசியின் இனிய பேச்சைக் கேட்டு
சோனுவும், மோனுவும் அதனுடன் நட்பாகி விட்டன. இதற்கிடையில், பிஃசிக்கு
அங்கிருந்த இயற்கைச் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போனது.

அதனால்,
அங்கேயே சிறிது நாள் தங்க தீர்மானித்தது. அதற்குள் சோனு, மோனுவுக்கு இடையே
இருந்த நட்பைப் பற்றி புரிந்து கொண்டது பிஃசி. சோனு, மோனுவுக்காக அதிகம்
உழைப்பதையும், மோனு உழைக்காமல் சோம்பேறியாகத் திரிவதையும், நண்பன்
என்பதால் நட்புக்காக சோனு இவற்றை சகித்துக் கொண்டு போவதையும் கண்டு
வருத்தமடைந்தது.

மோனுவின் சோம்பேறித்தனத்தைப் பற்றி பிஃசியும்,
சோனும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தன. அப்போது, பிஃசி, ""மோனு இப்படி
சோம்பேறியானதற்கு நீதான் காரணம். இதில் மோனுவின் பங்கு மிகவும் குறைவு.
உன் பங்குதான் அதிகம்'' என்றது.

இதைக் கேட்ட சோனு அதிர்ச்சி அடைந்து, ""அது எப்படி என் குற்றமாகும்?'' என்று கேட்டது.

அதற்கு
பிஃசி, ""உன் உழைப்பால் தேடிய உணவில் மோனுவுக்கு பங்கு தருகிறாய். இதனால்
அதற்கு தனக்காக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும், உன்
கூட்டில் அதற்கு இடம் தருகிறாய். இதனால் அது தனக்கென ஒரு கூடு அமைத்துக்
கொள்ளாமல் சோம்பித் திரிகிறது. நீ அதற்கு வாழ்க்கையில் உழைப்பின்
அவசியத்தைக் கூற மறந்து விட்டாய். அதனால் அது சோம்பேறித்தனத்தால் சொகுசு
கண்டுவிட்டது. அது இப்படி ஆனதற்கு நீதான் முழுக் காரணம்'' என்றது.

இதைக் கேட்ட சோனு, ""ஒருவேளை நான் அதற்கு உணவு தரவில்லை என்றால் பாவம் அது இறந்து போயிருக்குமே?'' என்றது அப்பாவியாக.

இதைக் கேட்டு பிஃசி கூறியது, ""எங்கே, எப்படி இறக்கும்? ஏன் அதற்குப் பசித்தால் அது தனக்காக உணவு தேடிக் கொள்ள முடியாதா?''

""ஆமாம்! தேடிக் கொள்ள முடியும்!'' என்றது சோனு.

பிஃசி,
""நீ மோனுவுக்கு உணவு தருவதையும், உன் கூட்டில் வசிக்க இடம் தருவதையும்
நிறுத்திவிட்டால், அது தனக்காக உழைக்கத் தொடங்கி, தன் வாழ்க்கைத் தேவைகளை
தானே பூர்த்தி செய்து கொள்ளும். இதனால் அதற்கு நன்மை விளையுமே தவிர,
எந்தவித தீமையும் விளையாது. கவலைப்படாதே! உன் நண்பனுக்கு உதவி செய்வதாக நீ
நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், நீ செய்யும் இந்த உதவிகளே, ஒருநாள்
மிகப் பெரிய தீமையில் கொண்டு போய் விட்டுவிடும் புரிந்து கொள். நான்
கூறியபடி செய்'' என்று கூறிவிட்டு, அதனிடம் விடைபெற்று பறந்து போய்விட்டது.

பிஃசி
கூறியதில் நியாயம் இருப்பதாக சோனுவுக்கு பட்டது. இப்பொழுது அனைத்தையும்
புரிந்து கொண்டது. பிஃசி கூறியதைப் போலவே மோனுவிடம் நடந்து கொண்டது சோனு.
இரண்டு நாட்களாக சோனு உணவு தரும் என்று காத்துக் கிடந்தது மோனு. மூன்றாம்
நாளும் சோனு உணவு தரவில்லை என்றவுடன் இரைதேடக் கிளம்பியது மோனு. நாள்
முழுவதும் சுற்றி அலைந்து, மாலையில் உணவுடன் வந்தது. இதைக்கண்ட சோனு, மோனு
உழைக்கத் தொடங்கியதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. மற்ற
பறவைகளும் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டன.

மழைக் காலம் வந்தது.
அப்போது மோனு இரண்டு நாட்கள் கூடு இல்லாமல் சிரமப்பட்டது. மறுநாள் தனக்காக
ஒரு கூட்டைத் தயார் செய்வதற்காக அங்கும் இங்கும் அலைந்து, திரிந்து
சின்னஞ்சிறு குச்சிகளைப் பொறுக்கி வந்து, சில நாட்களுக்குள் ஓர் அழகான
கூட்டை அமைத்தது. மேலும், அதில் நிம்மதியாக வசிக்கத் தொடங்கியது. இப்போது
மோனுவுக்கு ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. "உழைப்பு இல்லாமல்
வாழ்க்கையில் எதுவும் இல்லை. உழைப்புதான் அனைவரையும் உயர்த்துகிறது.
அடுத்தவர் உழைப்பில் வாழ்வது கூடாது' என்பதைப் புரிந்து கொண்டது.

மோனு
நல்ல உழைப்பாளியாகவும், வேலை செய்யவும் தொடங்கியதைப் பார்த்து சோனு
மிகவும் பெருமைப்பட்டது. பிஃசி பறவை கற்றுக் கொடுத்த பாடத்தில், ஒன்று
மட்டும் நன்கு புரிந்தது சோனுவுக்கு. அது, "நண்பனுக்கு அவசியம் உதவி செய்ய
வேண்டும். ஆனால், அந்த உதவி அவனை சோம்பேறியாக்கும் அளவுக்கு போய்விடக்
கூடாது' என்பதுதான்.

நன்றி தினமணி!


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 5:00 pm

நல்ல கருத்து அபி... வாழ்த்துக்கள்.... உண்மையான உதவி! 677196 உண்மையான உதவி! 677196 உண்மையான உதவி! 677196
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக