புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 3:09 am

First topic message reminder :

தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.

ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.

120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.

அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.

விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.

நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.

கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.

அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 12:52 pm

பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.

நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:55 pm

யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.

நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.

சும்மா நச்சுனு சொன்னீங்க போங்க

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Uதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Tதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Hதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Uதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Oதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Hதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Eதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 12:56 pm

யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.

நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.

அதுதான் சரி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 12:58 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இப்படியே தலையை ஆட்டிக்கிட்டே ரெண்டு விரல காட்டிக்கிட்டு இருந்தீங்கனா ஏதாவது கட்சியில சேரத்தான் கூப்பிடறாங்கன்னு க்யு......... ப்பார்ம்...... ஆகிடும் பாத்துக்குங்க.அப்புறம் கோழி பிரியாணிக்கும் ................. நீங்கத்தான் ஸ்பான்சர் பண்ணனும்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை ஏன் இப்படி ?

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 12:58 pm

யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.

நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.

அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு
நெனைக்கிறேன்... சிரி

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 1:00 pm

ரா.ரா3275 wrote:அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்... சிரி
நீங்க பாலாஜி சொல்ல நெனச்சத சொன்னேன் உங்க சார்பா ராரா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 16, 2012 1:01 pm

rashlak wrote:அதுதான் சரி
ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்பு புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 1:05 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்... சிரி
நீங்க பாலாஜி சொல்ல நெனச்சத சொன்னேன் உங்க சார்பா ராரா புன்னகை

பக்கத்து எலைக்கு கேட்டா பரவால்ல...நீங்க பக்கத்து ஊருக்கு கேட்கறீங்களே அண்ணா...
லாஜிக் இடிக்குதே...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 1:06 pm

யினியவன் wrote:
rashlak wrote:அதுதான் சரி
ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்பு புன்னகை

அடக்க ஒடுக்கமா இருக்கணும்...அத வுட்டுட்டு...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 1:06 pm

யினியவன் wrote:
rashlak wrote:அதுதான் சரி
ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்பு புன்னகை

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக