புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.
ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.
120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.
அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.
விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.
நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.
கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.
அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
சும்மா நச்சுனு சொன்னீங்க போங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
அதுதான் சரி
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இப்படியே தலையை ஆட்டிக்கிட்டே ரெண்டு விரல காட்டிக்கிட்டு இருந்தீங்கனா ஏதாவது கட்சியில சேரத்தான் கூப்பிடறாங்கன்னு க்யு......... ப்பார்ம்...... ஆகிடும் பாத்துக்குங்க.அப்புறம் கோழி பிரியாணிக்கும் ................. நீங்கத்தான் ஸ்பான்சர் பண்ணனும்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:பாஸ் இதில இருக்கற ஆணாதிக்கத்த நீங்க பார்க்கல - பொண்ணுங்கள என்னிக்குமே அழகுப் பதுமையா தான் முக்கால்வாசிப் படங்களில் காட்டுவாங்க. அதுனால தான் அப்படி.
நாங்க தனுஷ் மாதிரி இருந்தாலும் எங்களுக்கு பொண்டாட்டி அனுஷ்கா மாதிரி வேனூன்னு தான் ஆசப் படுவோம் - அதான் யதார்த்தம்.
அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு
நெனைக்கிறேன்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க பாலாஜி சொல்ல நெனச்சத சொன்னேன் உங்க சார்பா ராராரா.ரா3275 wrote:அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்...![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:நீங்க பாலாஜி சொல்ல நெனச்சத சொன்னேன் உங்க சார்பா ராராரா.ரா3275 wrote:அண்ணா...வீணா...வெனைய இழுத்து வேட்டி கட்டி வீட்டுக்குள்ள உட்கார வெக்கிறீங்கன்னு நெனைக்கிறேன்...![]()
![]()
பக்கத்து எலைக்கு கேட்டா பரவால்ல...நீங்க பக்கத்து ஊருக்கு கேட்கறீங்களே அண்ணா...
லாஜிக் இடிக்குதே...
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:ஆனா அப்புறம் வெப்பாங்க பாருங்க நமக்கு ஆப்புrashlak wrote:அதுதான் சரி![]()
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா? - Page 3 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|