புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram

66 Posts - 41%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 2%
Balaurushya
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10 
432 Posts - 48%

305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10 
77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_m10தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 3:09 am

First topic message reminder :

தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.

ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.

120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.

அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.

விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.

நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.

கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.

அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 12:37 pm

கரூர் கவியன்பன் wrote:
அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...

அவரு இன்னும் ஆத்தவில்லை அதனால் தான் சூடு தாங்காம போட்டு உடைச்சுட்டாரு
சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Dec 16, 2012 12:40 pm

கரூர் கவியன்பன் wrote:
அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...

அவரு இன்னும் ஆத்தவில்லை அதனால் தான் சூடு தாங்காம போட்டு உடைச்சுட்டாரு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 12:40 pm

ரா.ரா3275 wrote:
ச. சந்திரசேகரன் wrote:யதார்த்தம் தான் இப்போது எல்லோரும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தம்.
கோழி எப்படி இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்.
Container is not important , content is import .

நண்பரே. இவர்களையெல்லாம் உங்களுக்கு பார்த்தா பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள். ரா.ரா.

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 425716_444270338969161_1637635055_n
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 12:41 pm

அதே அழுக்கு மூஞ்சி கதாநாயகி வைத்து படம் எடுத்தால் படம் பார்ப்பீர்கள? கதாநாயகி மட்டும் அழகா வேண்டும் கதாநாயகன் நம்மளை போலவும் உங்களை போலவும் இருந்தால் போதும்.
இது சரியா

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 16, 2012 12:42 pm

rashlak wrote:அதே அழுக்கு மூஞ்சி கதாநாயகி வைத்து படம் எடுத்தால் படம் பார்ப்பீர்கள?
சிரிப்பு சிப்பு வருது

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xzதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:45 pm

யினியவன் wrote:சுகாசினியே சொன்னா அது தமிழகமே சொன்னதா அர்த்தமா?

அவங்களே ஆர்ட் பில்முக்கு மட்டும் தான் சரிப்படுவாங்க.

இன்றைய நிலை யதார்த்தத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது - நம்ம அடுத்த வீட்டு பய்யன் பொண்ணு, பக்கத்து தெரு பசங்க இவங்க நடிக்கிறது தான் ஓடுது.

அழகிய கமலகாசன் பல டெக்னாலஜி வச்சு எடுக்கற படமே ஊத்திக்குது.

இன்னிக்கு வரை படங்கள் ஏன் ஓடுது எப்படி ஓடுதுன்னு யாருக்குமே தெரியாதுங்க - அது தெரிஞ்சா எடுக்கும் ஒவ்வொரு படமும் வெள்ளி விழாதான் நம்புங்க.

நீங்கள் சொல்வதையே நானும் ஆமோதித்தல்

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Uதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Tதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Hதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Uதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Oதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Hதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Eதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 12:48 pm

rashlak wrote:அதே அழுக்கு மூஞ்சி கதாநாயகி வைத்து படம் எடுத்தால் படம் பார்ப்பீர்கள?

பருத்திவீரனில் பிரியாமணி...நான் கடவுளில் பூஜா...பிதாமகனில் சங்கீதா...நீர்ப்பறவையில் சுனைனா...இப்டி இங்கேயும் நெறைய கதை இருக்கு பாஸ் சொல்றதுக்கு...

எந்தெந்த சூழலுக்கு எந்தெந்த முகம் ஏற்றது என்பதே முக்கியம்...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 16, 2012 12:48 pm

rashlak wrote:அதே அழுக்கு மூஞ்சி கதாநாயகி வைத்து படம் எடுத்தால் படம் பார்ப்பீர்கள?

நீங்க பார்ப்பீர்கள் அதான் நீங்க இந்த பதிவே பதிய காரணம்

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Uதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Tதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Hதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Uதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Oதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Hதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Mதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Eதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 16, 2012 12:48 pm

Ahanya wrote:
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இப்படியே தலையை ஆட்டிக்கிட்டே ரெண்டு விரல காட்டிக்கிட்டு இருந்தீங்கனா ஏதாவது கட்சியில சேரத்தான் கூப்பிடறாங்கன்னு க்யு......... ப்பார்ம்...... ஆகிடும் பாத்துக்குங்க.அப்புறம் கோழி பிரியாணிக்கும் ................. நீங்கத்தான் ஸ்பான்சர் பண்ணனும்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 16, 2012 12:51 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
அச்சலா wrote:
ரா.ரா3275 wrote:அழகு மட்டுமே முதன்மைப்படுத்தப்படும் என்றால் அப்பாஸ் ஏன் வெற்றி அடையவில்லை?.... சோகம்
ஹீஹீ ...நாங்களும் அழுக்கு மூஞ்சி வகையறாதான்...
என்ன இப்படி போட்டு உடைத்துவிட்டீர்கள்..ஆத்தி...

அவரு இன்னும் ஆத்தவில்லை அதனால் தான் சூடு தாங்காம போட்டு உடைச்சுட்டாரு

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

என்ன ஒரு சந்தோசம்...நடக்கட்டும்...நடக்கட்டும்...

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 224747944

தமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Aதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Emptyதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 Rதமிழில் மூஞ்சி கழுவிய  கதாநாயகர் பஞ்சமா? - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக