புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
30 Posts - 28%
mohamed nizamudeen
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
7 Posts - 7%
Karthikakulanthaivel
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
3 Posts - 3%
manikavi
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
2 Posts - 2%
Renukakumar
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
1 Post - 1%
prajai
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
70 Posts - 53%
ayyasamy ram
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
8 Posts - 6%
Karthikakulanthaivel
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
3 Posts - 2%

Srinivasan23
ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_m10ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது.. Poll_c10 
1 Post - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச்..சீ.. இதெல்லாம் பெண்களுக்கு பிடிக்காது..

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Dec 10, 2012 3:52 pm

‘ஆண்களிடம் உங்களுக்கு பிடிக்காத பழக்கங்கள் என்னென்ன இருக்கின்றன?’ என்று பெண்களிடம் கேட்டால், அதற்கும் ஒரு பெரிய பட்டியல் போட்டுவிடுகிறார்கள்.
அவை என்னென்ன என்று தெரிந்துகொள்ள கீழே தொடர்ந்து படியுங்கள்..
:-
நகம் கடித்தல்:
நகம் கடிப்பதில் எப்போதும் பெண்கள்தான் முன்னணி. பயம், பதட்டம், பாதுகாப்பின்மை, ஆழ்ந்த சிந்தனையின்போது பெண்கள் நகத்தை கடித்துக்கடித்து துப்பிவிடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ தங்களிடம் இருக்கும் இந்த தேவையற்ற பழக்கம், ஆண்களிடமும் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருக்கிறார்கள். “நகம் கடிப்பது பயத்தாலும், அசவுகரியத்தாலும் ஏற்படுகிறது.
தவறை மறைக்க முற்படும் போதும், நிம்மதியற்ற சூழ்நிலையிலும் இது வெளிப்படும்” என்கிறார், மனநல ஆலோசகர். ஆண்கள் நகம் கடிப்பது ஆண்மைக்கு அழகல்ல என்று பெண்கள் கருதுகிறார்கள்.
:-
ஏன் நகம் கடிக்கக்கூடாது? நகத்திற்கு கீழே, ‘ஸ்டேசலோகோக்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் இருக்கும்.
நகம் கடிக்கும்போது அது அவர்கள் வயிற்றில் போய் பலவிதமான உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் நகத்தை பெரும்பாலும் கடித்துவிடுவதால், விரலுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் விரல் நுனியில் சில பாதிப்புகளும் தோன்றும். மேலும் நகம் கடிக்கும் ஆண்கள் மனதளவில் பலகீனமானவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
:-
இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
நகத்தை அழகாக பராமரித்து சுத்தமாக வைத்திருந்து, அதை அடிக்கடி பார்த்தால் கடிக்க மனம் வராது. அழகு நிலையத்திற்கு சென்று ‘மேனிக்யூர்’ செய்து நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நகத்தின் சிறப்பு தெரிய வரும். கடிக்கும் எண்ணம் குறையும். நீங்கள் ஆர்வத்தோடு நகம் கடிப்பதை உங்கள் நண்பனிடம்கூறி அவரது செல்போனில் படம் பிடித்துகாட்டச்சொல்லுங்கள். அந்த படத்தைப் பார்த்தால் அல்லது நீங்கள் நகம் கடிப்பதை கண்ணாடியில் பார்த்தால் உங்களுக்கு நகம் கடிக்கும் ஆசையே போய்விடும்.
:-
காது குடைதல்:
ஆண்கள் ரசித்து ரசித்து காது குடைவதை பெண்கள், ‘ச்..சீ.. இது மோசமான பழக்கம்’ என்று சொல்கிறார்கள். ஏன் தெரியுமா? கையில் கிடைப்பதைவைத்து காது குடைந்தால், காது ஜவ்வுகளைகிழித்து விடும். அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, கேள்வித்திறன் பாதிக்கும்சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடுவதுண்டு.
:-
காதில் அழுக்கு சேர்ந்தால் நமச்சல் ஏற்படும். அப்போதுதான் காது குடையத் தோன்றும். அதனால் காதில் அழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிலர் காதுகுடையும்போது கிடைக்கும் இனம்புரியாத ஒருவித சுகத்திற்கு ஆசைப்பட்டு அதை செய்துகொண்டிருப்பார்கள்.
:-
அதிகமாக சாப்பிடுதல்:
இப்போது நமக்கு பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லை. அதனால் சாப்பாட்டை எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது. சாப்பாட்டு ராமன் போன்ற ஒருவரை தன்னோடு அழைத்துச்செல்லவோ, தனக்கு அவர் நெருக்கமானவர் என்று காட்டிக்கொள்ளவோ பெண்கள் விரும்புவதில்லை.
:-
அதிகமாக சாப்பிடுகிறவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது என்றும் பெண்கள் சொல்கிறார்கள்.
:-
நேரங்கழித்து சாப்பிடுவது:
அதிகமான அளவு ஆண்களிடம் இந்த பழக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது அவர்களுக்கு தெரிந்த பின்பும் வறுத்த, பொரித்த உணவு வகையாறாக்களை ஒருபிடி பிடித்துவிடுகிறார்கள்.
:-
இந்த பழக்கத்தை ஊக்குவிக்கும் விதத்தில் துரித உணவகங்கள் இரவில் வெகுநேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
அசைவ உணவுகளை இரவில் சாப்பிடுவது பலவித உடல் நலக்குறைவுக்கு காரணமாகிறது. அதனால்தான் 20, 30 வயதுகளிலே ஆண்கள் மாரடைப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
கண்ட நேரத்தில் சாப்பிடும் ஆண்கள், மறுநாள் உடற்பயிற்சியும் செய்வதில்லை. அதனால் குண்டாகிறார்கள். குண்டாகும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை.
:-
போதுமான தூக்கமின்மை:
தூக்கமின்மையை யாரும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உடலின்பலவித கோளாறுகளுக்கு தூக்கமின்மைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. சரியாக தூங்காத ஆண்களின் முகம் பொலிவிழந்து போகிறது. பொலிவிழந்த முகத்தை பெண்கள் ரசிப்பதில்லை. போதுமான தூக்கம் இல்லாவிட்டால் நாள் முழுவதும் உடல் சோர்வு, அசதி, கவனக் குறைவு, வேலையில் ஈடுபாடுஇல்லாமை, கோபம், எரிச்சல் போன்ற பல தொந்தரவுகள் ஏற்படும். இத்தனை பிரச்சினைகளோடு இருப்பவரை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்கும்.
:-
அதிகமாக காபி பருகுவது:
இது வெகுகாலமாகவே தொடர்ந்து வரும் பழக்கம். நட்பு, உறவை உபசரிக்கிறேன்என்ற பெயரில் ஆண்கள் பெரும்பாலும் காபி
கப்போடு அலைவதாக பெண்கள் கூறுகிறார்கள். அது அவர்கள் உடல் நலத்திற்கு கேடு. காபியில் இருக்கும் ‘காபின்’ என்ற நச்சுப்பொருள் உடலில் சேரச் சேர உள்உறுப்புகள்பாதிக்கும். மயக்கம், தூக்கமின்மை, குமட்டல், வயிற்று உபாதைகள் வரும். அப்படி இந்த கெட்டப் பழக்கத்தை நிறுத்த முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.
:-
வெகுநேரம் விழித்திருப்பது:
பெண்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு தூக்கம்போட்டு, பளிச்சென்று இருக்க விரும்புகிறார்கள். அதனால்அவர்களுக்கு இரவில் வெகுநேரம் கொட்டக் கொட்ட விழித்திருக்கும் ஆண்களை பிடிப்பதில்லையாம். அப்படிவிழித்திருக்கும் நேரத்தில் ஆண்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் பெண்கள் நினைக்கிறார்கள்.
:-
டாக்டரிடம் பொய் சொல்வது:
நம்மை ஆரோக்கியமானவராகவோ, நல்ல பழக்கவழக்கம் கொண்டவராகவோ காட்டிக் கொள்ள ஏற்ற இடம் மருத்துவமனை அல்ல. ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய பிரச்சினைகளை, தன்னிடம் இருக்கும் மோசமான பழக்கவழக்கங்களை டாக்டரிடம் மறைக்காமல் சொன்னால்தான், அவரால் சரியான சிகிச்சை தரமுடியும்.
சரியான சிகிச்சையே இல்லாவிட்டால் ஆரோக்கியத்தை பெற முடியாது. குடிப்பழக்கம் இருக்கும் ஆண்கள், டாக்டர்அதுபற்றி கேட்கும் போது, ‘சும்மா எப்பவாச்சும் ஒரு நாள் சும்மா பெயரளவுக்கு குடிப்பேன்’ என்று சொல்கிறார்கள்’ என்பது பெண்களின் குற்றச்சாட்டு.
:-
நன்றி மாலை மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 10, 2012 3:58 pm

ம்ம்ம் .................. பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 7:19 pm

பெண்களுக்கும் ஆண்களின் மேல் மறைமுகமாகவும் அக்கறை இருப்பதென்னவோ உண்மைதான்.ஆனால் .......

இந்த சமையல் பாத்திரங்கள் பறப்பதும் உருட்டுக்கட்டை வருவதும் அதுக்கு ஏதாவது பாசக்காரணம் இருக்குமோ?

[You must be registered and logged in to see this link.]

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Dec 16, 2012 8:17 pm

கவியரே
பாத்திரத்தை கழுவி வைத்தால் , உருட்டுக்கட்டை கொண்டு பூரிக்கு மாவு செய்தால் இது போல் நடக்காது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக