புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவுக்கு சரியான பாடம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 Tamil_News_large_602585](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_602585.jpg)
மேட்டூர்: நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், கர்நாடகாவுக்கு பாடமாக அமைந்துள்ளது. கோடைக்கு முன்பே இருப்பு நீரை காலி செய்த கர்நாடகா, தற்போது உச்சநீதிமன்றத்துக்கும், தங்கள் மாநில விவசாயிகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்புபடி, கர்நாடகா, ஆண்டுதோறும், தமிழகத்துக்கு காவிரியில், 205 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஆண்டுதோறும், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறப்பதை, கர்நாடகா வாடிக்கையாக கொண்டிருந்தது.
கர்நாடகா காலி செய்தது :
காவிரி நீர்பிடிப்பு பகுதியில், ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும். கூடுதல் நீர்வரத்து காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பும். உபரி நீரை, மேட்டூர் அணைக்கு திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனக்கருதிய கர்நாடகா, சில ஆண்டுகளாக, ஜூன் மாதத்துக்கு முன்பே, தங்கள் மாநிலத்துக்குட்பட்ட அணைகளின் இருப்பு நீரை வெளியேற்றி, பாசன பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பருவமழை ஓரளவு கைகொடுத்ததால், பருவமழைக்கு முன்பே, இருப்பு நீரை, கர்நாடகா காலி செய்த போதிலும், மேட்டூர் அணைக்கு, போதிய நீர் வரத்து கிடைத்தது.
டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடி பாதிக்காதததால், காவிரி நீர் பிரச்னை கிடப்பில் போடப்பட்டது. நடப்பாண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யாததால், மேட்டூர் அணை வறண்டது. டெல்டாவில், சம்பா பயிர்கள் கருகும் நிலை உருவானது.
இதனால், நடுவர்மன்ற தீர்ப்புப்படி, கர்நாடகா, காவிரியில் நீர்திறக்கக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தினமும், பத்து ஆயிரம் கனஅடி நீர் திறக்க, கர்நாடகாவுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள், மேட்டூர் அணைக்கு, 12 டி.எம்.சி., நீர் திறக்க காவிரி கண்காணிப்பு குழுவும் உத்தரவிட்டுள்ளது.
இருப்பு நீரை காலி செய்ததால் நெருக்கடி: கோர்ட் தீர்ப்புப்படி, தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, மேட்டூர் அணைக்கு நீர்திறக்கப்பட்டது. கர்நாடகா, பருவமழைக்கு முன்பே அணை இருப்பு நீரை காலி செய்யாமல், நடுவர் மன்ற தீர்ப்புபடி, தமிழகத்துக்கு நீர் திறந்திருந்தால் கூட, தற்போது, கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இருந்திருக்கும். காவிரி நீர் பிரச்னையில், கர்நாடகா காட்டிய அலட்சியத்தாலும், தமிழகத்தை ஏமாற்றியதாலும், தற்போது, தங்கள் அணைகளில் இருப்பு நீர் குறைவாக இருக்கும் நிலையில், காவிரியில் நீர்திறக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டிய கட்டாய நிலையில் உள்ள கர்நாடகா அரசு, தங்கள் மாநில விவசாயிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது.நடப்பாண்டு ஏற்பட்ட வறட்சியும், உச்சநீதிமன்ற தீர்ப்பும், கர்நாடகாவுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது. வரும் காலத்திலாவது, இதுபோன்று இக்கட்டான நிலை ஏற்படாமல் தவிர்க்க, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, அந்தந்த மாதத்துக்கு திறக்க வேண்டிய நீரை, கர்நாடகா அரசு, தமிழகத்துக்கு திறக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் கோரிக்கையாகும்.

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அச்சலா wrote:அரசியலில இதேல்லாம் சாதரணம் என்று எத்தனை சொல்வீர்கள்...
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..
அப்டி சொன்னா...தனி நாடு கேட்கறாங்க...இறையாண்மை...செத்த ஆமை...சாவாத ஆமைன்னு கண்டத பேசி கைது பண்ணுவாங்க...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரா.ரா3275 wrote:யினியவன் wrote:பார்த்திபன் சொல்றது சரி.
ஒரே நாட்டிற்குள் மாநிலத்தவரின் அடாவடி அதை
தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்
உத்திரவை கூட மதிக்காத மாநிலம் - மகா கேவலம்.
இப்படி நடக்கும்போது நம்ம ஆளு அடிக்கு அடி உதைக்கு உதை என்று கிளம்பும்போது மட்டும்
டெல்லியில இருந்து ரிசர்வ் போலீஸ் வரும்...
இப்ப அந்த டெல்லி எந்த செடிய கொடிய புடுங்கி நடுறாங்கன்னு தெரியல...
அட போங்கடா...நீங்களும் உங்க அரசியலும்...
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கர்நாடகாவுக்கு சரியான பாடம்! - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ரா.ரா3275 wrote:அச்சலா wrote:அரசியலில இதேல்லாம் சாதரணம் என்று எத்தனை சொல்வீர்கள்...
நாங்கள் இனி சும்மா விடாமாட்டோம்..
அப்டி சொன்னா...தனி நாடு கேட்கறாங்க...இறையாண்மை...செத்த ஆமை...சாவாத ஆமைன்னு கண்டத பேசி கைது பண்ணுவாங்க...![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- lgpபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
அரசியல்வாதிகளும் சரியில்லை. பொதுமக்களும் சரியில்லை. விவசயத்திற்கு தண்ணீரும் மின்சாரமும் கிடைக்கவில்லையே என்று பெறும்பான்மையான பொதுமக்கள் கவலைப்படுகின்றார்களா. நடிகரின் பிறந்த நாளை கொண்டாடுவதுதான் முக்கியமாக உள்ளது.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|