ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 2:58 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

Admins Online

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு Empty தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 28, 2019 3:40 pm

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு UMFbYET7QhKE0F1wKRVp+8390506691b8f8d4a8fd9d1ea07500e3d99b0e1a

புது தில்லி: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூன் மாதத்துக்குரிய 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இம்மாத இறுதிக்குள் தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத் துறை அமைச்சக அலுவலகத்தில் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பிரநிதிகள் பங்கேற்றனர்.

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு Empty Re: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Post by T.N.Balasubramanian on Tue May 28, 2019 4:27 pm

கர்நாடக அரசு என்ன சொல்லும் என்று நான் இப்பவே கூறுகிறேன்.
எங்களிடமே தண்ணீர் இல்லை. அதனால்தான் மேகதாது அணை கட்டவிரும்புகிறோம். அப்பிடி கட்டினால் நீரை சேமித்து வைத்து தமிழகத்திற்கு தேவைப்படும் போது திறந்துவிடுவோம். அணை கட்டுவதை தமிழகம் தடுக்கக்கூடாது.

ரமணியன்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26628
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு Empty Re: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue May 28, 2019 4:37 pm

@T.N.Balasubramanian wrote:கர்நாடக அரசு என்ன சொல்லும் என்று நான் இப்பவே கூறுகிறேன்.
எங்களிடமே தண்ணீர் இல்லை. அதனால்தான் மேகதாது அணை கட்டவிரும்புகிறோம். அப்பிடி கட்டினால் நீரை சேமித்து வைத்து தமிழகத்திற்கு தேவைப்படும் போது திறந்துவிடுவோம். அணை கட்டுவதை தமிழகம் தடுக்கக்கூடாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1298657
மேகதாது அணை கட்ட அனுமதி தந்தால் நாங்கள் தண்ணீர் தருவோம் சரி தானே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு Empty Re: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Post by T.N.Balasubramanian on Tue May 28, 2019 4:52 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:கர்நாடக அரசு என்ன சொல்லும் என்று நான் இப்பவே கூறுகிறேன்.
எங்களிடமே தண்ணீர் இல்லை. அதனால்தான் மேகதாது அணை கட்டவிரும்புகிறோம். அப்பிடி கட்டினால் நீரை சேமித்து வைத்து தமிழகத்திற்கு தேவைப்படும் போது திறந்துவிடுவோம். அணை கட்டுவதை தமிழகம் தடுக்கக்கூடாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1298657
மேகதாது அணை கட்ட அனுமதி தந்தால் நாங்கள் தண்ணீர் தருவோம் சரி தானே.
மேற்கோள் செய்த பதிவு: 1298659

அதுவும் நிச்சயமில்லை.அணை கட்டுவதற்கு ஒரு பொய் சாக்காக கூட இருக்கலாம்.

ரமணியன் 

Last edited by T.N.Balasubramanian on Tue May 28, 2019 4:53 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26628
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு Empty Re: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed May 29, 2019 10:34 am

@T.N.Balasubramanian wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:கர்நாடக அரசு என்ன சொல்லும் என்று நான் இப்பவே கூறுகிறேன்.
எங்களிடமே தண்ணீர் இல்லை. அதனால்தான் மேகதாது அணை கட்டவிரும்புகிறோம். அப்பிடி கட்டினால் நீரை சேமித்து வைத்து தமிழகத்திற்கு தேவைப்படும் போது திறந்துவிடுவோம். அணை கட்டுவதை தமிழகம் தடுக்கக்கூடாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1298657
மேகதாது அணை கட்ட அனுமதி தந்தால் நாங்கள் தண்ணீர் தருவோம் சரி தானே.
மேற்கோள் செய்த பதிவு: 1298659

அதுவும் நிச்சயமில்லை.அணை கட்டுவதற்கு ஒரு பொய் சாக்காக கூட இருக்கலாம்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1298662
இனி மேல் தண்ணீர் பெறுவது
குதிரை கொம்பு தான் போங்க.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14456
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3702

Back to top Go down

தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு Empty Re: தமிழகத்துக்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை