புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கசாப்பை தூக்கில் போட்டதால் நாசவேலைக்கு தீவிரவாதிகள் சதி: கிரிக்கெட் ரசிகர்களாக ஊடுருவல்?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டுடனான கிரிக்கெட்உறவை மத்திய அரசு துண்டித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து விளையாட மத்திய அரசுசில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.
:-
அதன்படிபாகிஸ்தான் அணி இந்த மாதம்இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
:-
முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 25-ந்தேதி பெங்களூரிலும், 2-வது ஆட்டம் 27-ந்தேதி அகமதா பாத்திலும் நடக்கிறது.
:-
இந்தியா- பாகிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் 30-ந்தேதி நடக்கிறது. 2-வது போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 3-ந்தேதியும், 3-வது போட்டி டெல்லியில் 6-ந்தேதியும் நடக்கிறது.
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை பார்க்க பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 3 ஆயிரம் ரசிகர்களுக்கும், 300 வி.ஐ.பி.களுக்கும் மத்திய அரசு விசா வழங்க ஒப்புதல் அளித்து விடடது. விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
:-
பாகிஸ்தான் ரசிகர்களுக்குஇந்தியாவில் யாராவது உத்தரவாதம் அளித்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் அந்நாட்டு தீவிரவாதிகள் இந்தியாவில்ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
:-
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டான். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் முடிவு செய்து உள்ளது.
:-
தீவிரவாதிகளை கிரிக்கெட் ரசிகர்கள் போர்வையில் இந்தியாவுக்கு அனுப்பி நாசவேலைக்கு திட்டமிட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு உளவு துறை கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
:-
கசாப்பின் மரணத்துக்கு பழிவாங்க தீவிரவாத இயக்கங்கள் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருக்கிறனர். இதனால் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து தீவிரவாதிகளை ரசிகர்கள் போர்வையில் அனுப்பி வைக்க திட்ட மிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பலமடங்கு இருந்தாலும் ரசிகர்கள் மாயமாகி விட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
:-
2007-ம் ஆணடு கிரிக்கெட் போட்டி நடந்தபோது பாகிஸ்தானில் இருந்து ஏராளமானோர் இந்தியா வந்தனர். அவர்களில் 12 பேர் மாயமாகி விட்டனர். அவர்களை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.
:-
மேலும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி டேவிட் ஹெட்லியிடம் நடந்த விசாரணையின்போது 2007-ம் ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் என்ற போர்வையில் விசா பெற்று இந்தியாவில் நுழைந்தது தெரிய வந்தது.
இதை கருத்தில் கொண்டு கடும் சோதனைக்கு பிறகு விசா வழங்கப்படுகிறது.
:-
தற்போது உளவு துறையின் எச்சரிக்கை காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்தியா- பாகிஸ்தான் தொடரில் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மறுஆய்வு செய்வார்கள் என்றார்.
:-நன்றி மாலை மலர்

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல தகவல் விழிப்புடன் இருக்கட்டும் நமது காவல் துறை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» கசாப்பை தூக்கில் போட்ட 'ஆபரேஷன் X" .....6 வாகனங்கள், 17 அதிகாரிகள்... அந்த 36 மணிநேரம்
» குஜராத் கடலில் ஊடுருவல்: சுற்றிவளைக்கப்பட்டதால் படகை வெடிக்க செய்த பாக். தீவிரவாதிகள்!
» தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ரயில், விமான நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின் அனுமதி
» ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்
» தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீசலாம் என்ற தகவலால் மும்பை கிரிக்கெட் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1