புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
Page 1 of 1 •
செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
#884816- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பச்சிளம் ஆண் குழந்தையுடன் ஒரு பெண் வந்தார். அங்கிருந்த நர்சுகளிடம் குழந்தை பிறந்து 6 நாள் ஆகிறது. உடல்நலம் இல்லை, சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என்று பதட்டத்துடன் கூறினார்.
:-
உடனே நர்சுகள் குழந்தையை வாங்கி அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அது பச்சிளங்குழந்தையாக இருந்தது. அதன் தாய் என்று சொல்லி வந்தவர் குழந்தை பெற்ற பெண் போல் தெரியவில்லை என நர்சுகள் சந்தேகம் அடைந்தனர்.
:-
குழந்தையை அனுமதிக்கும் முன் தாய்ப்பால் கொடுக்கச் சொன்னார்கள். அவர் தயங்கியபடி நின்றார்.இதையடுத்து நர்சுகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்துவிசாரித்த போது, எனது பெயர் சீதா (வயது 37) அமைந்தகரை லட்சுமி தியேட்டரில் வசிக்கிறேன். திருமணமான எனக்கு குழந்தை இல்லாததால் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிடம் இந்த குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்றார்.
:-
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் தலைமையில்போலீசார் இரவோடு இரவாக சீதாவை அழைத்துச் சென்று அமைந்தகரை போலீசார் உதவியுடன் சாந்தியை கண்டுபிடித்தனர்.
:-
சாந்தியிடம் விசாரித்த போது இந்த குழந்தையை செஞ்சியில் செல்வி என்ற பெண்ணிடம் ரூ.8 ஆயிரத்துக்கு விலைக்கு வாங்கி சென்னை கொண்டு வந்ததாகவும், அந்த குழந்தையை ரூ.2 ஆயிரம் லாபம் வைத்து கீதாவுக்கு விற்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சீதா, சாந்தி ஆகிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் செஞ்சி விரைந்தனர். அங்கு செல்வியை கைது செய்தனர். செல்வி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்தவர். செஞ்சியில் இந்த குழந்தையை அவர் கடத்தி வந்து சாந்தியிடம் விற்றது தெரிய வந்தது.
:-)
சென்னையில் 3 பெண்களிடமும் விசாரணை நடத்துகிறார்கள். அதன்பிறகு கடத்தல் பின்னணியின் முழு விவரம் தெரியவரும். இதற்கிடையே செஞ்சியில் வசிக்கும் குழந்தையின் உண்மையான தாய் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.தங்கள் குழந்தை சென்னையில் மீட்கப்பட்டதைஅறிந்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
:-
உடனே அவர்கள் சென்னை புறப்பட்டு வருகிறார்கள். கைதான சீதா நேபாளத்தை சேர்ந்தவர். கணவர் பெயர் ரோல்ராவ். சென்னையில் காவலாளியாக வேலை பார்க்கிறார். குழந்தை இல்லை. இந்த நிலையில் சீதா ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. தனக்குகுழந்தை இல்லாத ஏக்கத்தை சாந்தியிடம் சீதா தெரிவித்துள்ளார்.
:-
இதனால் சீதாவுக்கு எப்படியாவது குழந்தை வாங்கித் தருவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களே குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாகஉள்ளது. பெண்களின் அஜாக்கிரதையால் குழந்தைகள் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
:-
சில மாதங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் பெற்றோருடன் வந்த சிறுமி தமன்னா கடத்தப்பட்டாள். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தமன்னாவை அனாதையாக விட்டுச் சென்றனர். அதன் பிறகு போலீசார் மீட்டனர்.
:-
அதன்பிறகு கே.கே,நகரில் குழந்தை திருடும் பெண்கள் பிடிபட்டனர். அம்பத்தூரில்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கலையரசியின் குழந்தை திருட்டு போனது. போலீசாரின் கடும் முயற்சிக்குப்பின் ஆஸ்பத்திரி கண்காணிப்பு காமிரா மூலம் கடத்தல் பெண்பிடிபட்டாள். குழந்தையும் மீட்கப்பட்டது. நாளை அந்த குழந்தை முறைப்படி தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
:-
மேலும் சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் குழந்தை காணவில்லை என புகார்கள் வந்துள்ளது. சாலிகிராமத்தை சேர்த்த கணேஷ் என்பவர் தனது 1 1/2 வயது மகள் கவிதா வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தவளை காணவில்லை என 2 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்தார். சிறுமிகவிதா இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மாதக்கணக்கில் கண்ணீரும், கம்பலையுமாக தவிக்கிறார்கள்.
:-)நன்றி மாலை மலர்

Similar topics
» மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்
» சத்தீஸ்கரில் 8 ஆண்டுகளில் 20,000 பழங்குடியினப் இளம்பெண்கள் கடத்தி, விற்பனை
» முட்டை ஏற்றிச் சென்ற லாரியை கடத்தி துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்த 2 பேர் கைது
» ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி கற்பழித்த 3 பெண்கள் கைது
» மத சடங்குக்காக ஆண்களை கடத்தி ரேப் செய்யும் பெண்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1