புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
113 Posts - 75%
heezulia
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
278 Posts - 76%
heezulia
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_m10கணக்கான நட்பு...:( - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கான நட்பு...:(


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 5:15 pm

First topic message reminder :

கணக்கான நட்பு...:( - Page 3 88732


என் தேவை உன்னில் எனில்
அங்கே நான் நிரப்பப்படுவதும்...
இல்லையெனில் நான் கழிக்கப்படுவதும்
உனக்கு வாடிக்கையான வழக்கமாகிவிட்டது.

அட்சயப் பாத்திரமான நான் உன்
நட்பை யாசகம் கேட்டால்...
அலட்சியத்தை பிச்சையிடுகிறாய்...

உன் நட்பு நிஜமில்லையென்றால்
என் நட்பை சுவாசிக்க
உனக்கு அருகதையில்லை

நட்பு எதையும் மன்னிக்கும்...மறக்குமாம்
மன்னிக்க நான் கடவுள் அல்ல....
மறந்துவிட்டேன் உன்னிடம்
நட்பாய் இருந்த நாட்களை...

நட்புக் கணக்கில் வரவுமில்லை...
செலவுமில்லை...ஆனால் உன் நட்பில்
நான் நிறைய செலவாகியிருக்கிறேன்
நட்பில் கணக்குப் பார்ப்பதும்...
கணக்காய் இருப்பதும்...தவறு...

குபேர மேடான நம் நட்பை குப்பையாக்கி விட்டாய்
உன்னை புரிந்து கொண்டதால் பிரித்துக்
கொண்டேன் உன்னிலிருந்து என்னை...


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 5:51 pm

பூவன் wrote:
அது சரி...நன்றி பூவன்

ஏதும் கோவத்துல கொலைவெறியோட வடை சுட்டு விடாதீங்க

சே... சே...அப்படியெல்லாம் செய்யமாட்டேன்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 5:52 pm

சே... சே...அப்படியெல்லாம் செய்யமாட்டேன்...

அப்பாட உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தீங்களே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 08, 2012 6:13 pm

பூவன் wrote:
சே... சே...அப்படியெல்லாம் செய்யமாட்டேன்...

அப்பாட உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தீங்களே

பைத்தியம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:17 pm

நட்புக்கு கணக்கு ஏது
வட்டிக்கு பணம்
வாங்கினாலும் அதற்கு
திரும்ப கடன்காரன்
வருவான்;
ஆனால் நட்பு
ஒரு முறை நம்பினால்
உயிரே கொடுப்பேன்
நீ கேட்காமல்..

நன்றி நண்பா....அழகிய கவி



கணக்கான நட்பு...:( - Page 3 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 3 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 3 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 6:19 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
சே... சே...அப்படியெல்லாம் செய்யமாட்டேன்...

அப்பாட உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தீங்களே

பைத்தியம்

ஐயோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 08, 2012 6:23 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
சே... சே...அப்படியெல்லாம் செய்யமாட்டேன்...

அப்பாட உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தீங்களே

பைத்தியம்

ஐயோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அப்பாடா... நிம்மதி



கணக்கான நட்பு...:( - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 08, 2012 6:27 pm

கண்டிப்பா அகன்யா ஒரு நாள் நாம யாரையாவது போட்டுத் தள்ளப் போறாங்கன்னு நல்லா தெரியுது.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 6:28 pm

யினியவன் wrote:கண்டிப்பா அகன்யா ஒரு நாள் நாம யாரையாவது போட்டுத் தள்ளப் போறாங்கன்னு நல்லா தெரியுது.

அது நான் தான் , இப்போவே ஓடிவிடறேன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 6:34 pm

ஓடினால் விடாமல் வரும்
நாய்;
தேடினால் கிடைக்காது
கல்;
வீசினால் விரைந்து வரும்
இரத்தம்.




கணக்கான நட்பு...:( - Page 3 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 3 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 3 Paard105xzகணக்கான நட்பு...:( - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 08, 2012 6:36 pm

எப்படியோ நாய் அப்படின்னு சொல்லிடீங்க , கல் எடுக்கும் முன் ஓடிவிட்றேன்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக