புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணக்கான நட்பு...:(
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
என் தேவை உன்னில் எனில்
அங்கே நான் நிரப்பப்படுவதும்...
இல்லையெனில் நான் கழிக்கப்படுவதும்
உனக்கு வாடிக்கையான வழக்கமாகிவிட்டது.
அட்சயப் பாத்திரமான நான் உன்
நட்பை யாசகம் கேட்டால்...
அலட்சியத்தை பிச்சையிடுகிறாய்...
உன் நட்பு நிஜமில்லையென்றால்
என் நட்பை சுவாசிக்க
உனக்கு அருகதையில்லை
நட்பு எதையும் மன்னிக்கும்...மறக்குமாம்
மன்னிக்க நான் கடவுள் அல்ல....
மறந்துவிட்டேன் உன்னிடம்
நட்பாய் இருந்த நாட்களை...
நட்புக் கணக்கில் வரவுமில்லை...
செலவுமில்லை...ஆனால் உன் நட்பில்
நான் நிறைய செலவாகியிருக்கிறேன்
நட்பில் கணக்குப் பார்ப்பதும்...
கணக்காய் இருப்பதும்...தவறு...
குபேர மேடான நம் நட்பை குப்பையாக்கி விட்டாய்
உன்னை புரிந்து கொண்டதால் பிரித்துக்
கொண்டேன் உன்னிலிருந்து என்னை...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனக்கு என்பது இல்லேன்னாரா.ரா3275 wrote:நட்புல கணக்கும் பிணக்கும் எப்பவும் வராது...பூவன் wrote:நட்பு கணக்கு ,பிணக்கு ஆகமா இருந்த சரி ....
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:தனக்கு என்பது இல்லேன்னாரா.ரா3275 wrote:நட்புல கணக்கும் பிணக்கும் எப்பவும் வராது...பூவன் wrote:நட்பு கணக்கு ,பிணக்கு ஆகமா இருந்த சரி ....
அகன்யா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:ரா.ரா3275 wrote:பூவன் wrote:நட்பு கணக்கு ,பிணக்கு ஆகமா இருந்த சரி ....
நட்புல கணக்கும் பிணக்கும் எப்பவும் வராது...
கணக்கு வந்தால் பிணக்கும் வரும் ,கொஞ்சம் சுணக்கம் ஆகும் ...
கணக்கில்லா அன்பே கலக்கலான நட்பு ......
வேண்டாம் பூவன்...இது பாட்டியோட திரி...கண்டத கிறுக்காதீங்க...
பாட்டி பல் செட் போட்டுக்கிட்டு வந்து கடிப்பாங்க...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வேண்டாம் பூவன்...இது பாட்டியோட திரி...கண்டத கிறுக்காதீங்க...
பாட்டி பல் செட் போட்டுக்கிட்டு வந்து கடிப்பாங்க...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இல்லேன்னா ஆசையா வடை சுட்டு தருவாங்க.பூவன் wrote:வேண்டாம் பூவன்...இது பாட்டியோட திரி...கண்டத கிறுக்காதீங்க...
பாட்டி பல் செட் போட்டுக்கிட்டு வந்து கடிப்பாங்க...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இல்லேன்னா ஆசையா வடை சுட்டு தருவாங்க.
வடையா ??
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:இல்லேன்னா ஆசையா வடை சுட்டு தருவாங்க.பூவன் wrote:வேண்டாம் பூவன்...இது பாட்டியோட திரி...கண்டத கிறுக்காதீங்க...
பாட்டி பல் செட் போட்டுக்கிட்டு வந்து கடிப்பாங்க...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ரா.ரா3275 wrote:ஜாஹீதாபானு wrote:ரா.ரா3275 wrote:அட விடுங்க பாட்டி...நட்பில் இதெல்லாம் சகஜம்...
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை...சமாதானமா போங்க...
எல்லாம் சரி ஆகிடும்...
கவிதை சூப்பர்...
யார் இருக்கா சமாதானமா போக சும்மா எழுதினேன் நன்றி பாராட்டுக்கு
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பாட்டி...பேத்தி பேரனுங்கல்லாம் கூடத்தான் இருப்பாங்க...
பேத்தி இருப்பாங்க பேரன் இல்ல
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அது சரி...நன்றி பூவன்
ஏதும் கோவத்துல கொலைவெறியோட வடை சுட்டு விடாதீங்க
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5