5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
நம்மிடமிருந்து இரண்டு மாதத்திற்க்காய் விடைபெறும் நம் சகோ...தரர் சிவாவிற்கு,
வணக்கம் சகோ!
எங்கள் மனதை எங்களிடமிருந்து பிரித்துக் கொள்வதாய் வலிக்கிறது சகோ..இந்த இடைவெளியின் தூரம்!
நல்ல முறையில் தாயகம் செல்லும் மகிழ்வோடு சிரித்தமுகமாய் சென்று வாருங்கள் சகோ.. நாங்களெங்கு செல்வோம்.., மனதால் உங்களுக்குள்ளேயே இருப்போம். ஈகரை வேறு நீங்கள் வேறா...சகோ.
மகிழ்வுடன் சென்று, (மன நிறைவுடன் வீட்டை விட்டு வர இயலாதென்பதால்) எண்ணி செல்வதன் சிறப்புகளை இறைவன் அருளால் வென்று முடித்து மீண்டும் சந்திப்போமென தைரியமும் அன்பும் கொட்டிகொடுத்துவிட்டு வாருங்கள் சகோ. நாங்கள் உங்களின் இனிய வருகைக்காய் காத்துக் கொண்டே இருப்போம்! வாழ்க; வெல்க!
குறிப்பு: ஈகரை விட்டுப் பிரிந்து முதல் முதலாய் விடைபெறும் சகோவின் மேல் என்னை விட அன்பு கொண்டவர்கள் நீங்கள், அதையும் இங்கே பதிவாக்கி அவரை பூரிப்படையவும்.. ஈகரையை அமைத்ததற்கான மகிழ்வினை தாயகத்திற்கு கொண்டு செல்லவும் தயை கூர்ந்து சிறு நிமிடங்களை தாருங்களேன் தோழர்களே!

Last edited by வித்யாசாகர் on Thu Oct 22, 2009 1:32 pm; edited 2 times in total
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
நம்மளை விட்டு தற்காலிகமா விடை பெறும் நம்ம ஷிவா அண்ணா அப்பப்போ நம்முடன் பேசவும் செய்வார்..அவர் செய்திகளை சுட சுட மீனு வழங்குவேன் என்பதை அன்புடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..நண்பர்களே..
வித்யாசாகர் இங்கே சொல்லி இருப்பவை ..பெருமைக்கு உரியவை..ஆம்..நம் தலைவர் ..ஈகரைக்கு சொந்த காரார் ..கொஞ்சம் நம்மை விட்டு இந்தியா ..செல்வது வருத்தமா இருந்தாலும்..அவரை சந்தோசமாக வழி அனுப்பி வைப்போம்..போயிற்று சீக்கிரம் வாங்க அண்ணா...
அன்புடன் மீனு குட்டி..

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
VIJAY- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
அருமை சகோவுடன் பேச முயற்சித்தேன், இயலவில்லை. விமானத்தினுள் சென்றிருப்பாரென நினைக்கிறேன்! தமிழன்பர் அல்லது யாருக்கேனும் அவரின் தமிழக தொடர்பு தெரிந்திருக்குமாயின் என் தனி மடலில் மட்டும் அனுப்பவும், யாருக்கேனும் தேவையெனில் அங்ஙனமே பெற்றுக் கொள்ளவும்!
இது பொது இடமும்!
இது பொது இடமும்!

Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
அவரை சந்தோசமாக வழி அனுப்பி வைப்போம்..போயிற்று சீக்கிரம் வாங்க அண்ணா...

அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
அபி சிவா சேலம் வருகிறாராம் கிடவெட்டி விருந்து வைங்க.... 

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
கண்டிப்பா அண்ணவுக்கக தானே வரட்டும்@Tamilzhan wrote:அபி சிவா சேலம் வருகிறாராம் கிடவெட்டி விருந்து வைங்க....

அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
சிவாண்ணா விமானத்தளத்தில் இருக்கும்போது அழைப்பை ஏற்படுத்திக் கதைத்தேன் மகிழ்வுடன் எம்மை பிரியமனம் இன்றி போகும் அவரை துணிவுடன் அனுப்பிவைத்தேன் எம் குடும்பம் சார்பாக.
ஈழமகன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மதிப்பீடுகள் : 3
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
எங்க போறார்னு உங்ககிடயாவது சொன்னாரா@ஈழமகன் wrote:சிவாண்ணா விமானத்தளத்தில் இருக்கும்போது அழைப்பை ஏற்படுத்திக் கதைத்தேன் மகிழ்வுடன் எம்மை பிரியமனம் இன்றி போகும் அவரை துணிவுடன் அனுப்பிவைத்தேன் எம் குடும்பம் சார்பாக.

அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
சிவா அண்ணா எங்க போறார்னு உங்க யாருக்குமே தெரியாதா அவரோட சொந்த ஊருக்கு வர்ராரு......... மன்னிக்கவும் போறாரு......
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
சொந்த ஊரு எந்தஊரு@Manik wrote:சிவா அண்ணா எங்க போறார்னு உங்க யாருக்குமே தெரியாதா அவரோட சொந்த ஊருக்கு வர்ராரு......... மன்னிக்கவும் போறாரு......

அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..

சிவா அண்ணா உங்க கிட்ட சொல்லலையா

Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மதிப்பீடுகள் : 12
Re: சிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..
நம் அன்பு சகோ சிவாவை பற்றி சொல்லுங்களேன்..
ஊரில் எப்படி இருக்கிறாராம். நான் தீபாவளியின் பொது அன்பை தெருவிக்கும் விதமாய் அவருக்கு வாழ்த்தனுப்பினேன். இன்னும் பார்க்கவில்லை போல்.
யாரேனும் பேசினீர்களா..?
நாளை என் விடுமுறை எப்படியும் தொடர்பு கொள்வேன்.. தோழர்களே..
ஊரில் எப்படி இருக்கிறாராம். நான் தீபாவளியின் பொது அன்பை தெருவிக்கும் விதமாய் அவருக்கு வாழ்த்தனுப்பினேன். இன்னும் பார்க்கவில்லை போல்.
யாரேனும் பேசினீர்களா..?
நாளை என் விடுமுறை எப்படியும் தொடர்பு கொள்வேன்.. தோழர்களே..
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|