புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_m10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_m10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_m10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_m10என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா?

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 7:32 am

என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா?
என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Tamil-Daily-News-Paper_91812860966

திருச்சி:தேசிய தொழில்நுட்ப கழகங்கள் (என்ஐடி), இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் மற்றும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை கொண்ட ஒருங்கிணைந்த தரவரிசை அடிப்படையில் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும்.இதன்படி என்ஐடி போன்ற நிறுவனங்களில் சேருவதற்கான முதன்மை தேர்வு ஏப்ரல் 7ம் தேதி நடக்கிறது. முதல் தாள் தேர்வு காலையிலும், பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்கான இரண்டாம் தாள் தேர்வு பிற்பகலிலும் நடக்கிறது. கடந்த 2011-12 ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஏப்ரல் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐஐடிக்களில் சேருவதற்கான அட்வான்ஸ்டிஸ்ட் தேர்வுக்கு மே 8-13ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முதன்மை தேர்வுக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்கள், விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் முதன்மை நுழைவுத்தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடத்தப்படும். கணினி வழியாக ஆன் லைனில் எழுதுவோர் சென்னையில் மட்டுமே தேர்வு எழுத முடியும். வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். குஜராத் மாநில மையங்களில் மட்டும் குஜராத்தி மொழியில் வினாத்தாள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இந்திய அளவில் நடக்கும் பொதுத்தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு தற்போது நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வில், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மத்திய கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில், தமிழிலும் வினாத்தாள் வழங்கப்பட வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருச்சியில் இல்லை:திருச்சி துவாக்குடியில் என்ஐடி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் என்ஐடி தொடங்கப்பட்டது. முன்பு நடத்தப்பட்ட அகில இந்திய பொறியியல் பொது நுழைவுத்தேர்வுக்கு திருச்சியில் தேர்வு மையம் இல்லை. திருச்சியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டுமே தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

-தினகரன்

என்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Paard105xzஎன்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Paard105xzஎன்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Paard105xzஎன்ஐடி, ஐஐடி பொது நுழைவுத்தேர்வு தமிழில் எழுத வாய்ப்பு கிடைக்குமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக