புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_c10நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_m10நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_c10நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_m10நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_c10நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_m10நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா? Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 04, 2012 11:48 am

சென்னை: உலக மாற்றுத் திறனாளிகள் தினமான நேற்று தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மாநில அரசிடம் தெரிவித்துள்ளனர்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள் விவரம்வருமாறு:

1) தமிழகத்தில் அதிமுக அரசு பதவி ஏற்றதும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சுழல் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

2) மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

3) மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகிதம் வேலை வாய்ப்பில் சரிவர ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

4) தனியார் துறையில்ஐந்து சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

5) அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் சீராக கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

6) சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனே கடன் உதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.

7) மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக நிதி மையங்கள் அமைக்க வேண்டும்.

8) மாதம் தோறும் ரூபாய் மூன்று ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

9) தமிழகத்தில் 3,365 மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னும் திருமண உதவித் தொகை கிடைக்கவில்லை.

10) தமிழகத்தில் 16.40 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.இதில் 50 சதவிகிதம் பேர்களுக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கவில்லை.

11) மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் வழங்க வேண்டும்.

12) மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

13) மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து பஸ்களிலும்ஒரே மாதிரியான பாஸ் வழங்க வேண்டும்.

14) மாற்றுத் திறனாளிகளை மாதம் தோறும் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்.

15) தற்காலிகமாக அரசு அலுவலகங்களில்பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை அங்கேயேநிரந்தரம் செய்ய வேண்டும்.

16) மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஆட்சியில் வழங்கிய மருத்துவக்காப்பீடு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்.

17) தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு விடுதி அமைக்க வேண்டும்.

18) தேர்தல் பணிகளுக்கு மாற்றுத் திறனாளிகளை அனுப்பக் கூடாது.

19) மாற்றுத் திறனாளி அரசு உழியர்களுக்கு பத்து ஆண்டு பணி முடித்த நிலையில் குடும்ப ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
நன்றி ஓன் இந்தியா...

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 04, 2012 11:52 am

மன்னிக்கவும்,நான் இடைவெளி விட்டுதான் பதிகிறென் ஆனால் திரும்பவும் பழையபடியே பதிவு ஆகிறது.Any ideas plz!

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக