புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 2%
prajai
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
26 Posts - 3%
prajai
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இனிய நாள் --தொடர்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 03, 2023 12:11 pm

இன்று இனிய நாள் NOVEMBER 3

சர்வ தேச நிர்மாண /திட்டமிடும்  நாள்

திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது

அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ  
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram, ஆனந்திபழனியப்பன் and Malasree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 04, 2023 12:32 pm

இன்று இனிய நாள்  நவம்பர் 4 --2023 --சனிக்கிழமை

சனி நீராடு என்பர்.

அதற்கு சிலர் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பர்.

பெண்கள் வெள்ளி அன்றும் ஆண்கள் சனிக்கிழமை அன்றும்
குளித்தல் என்பர்.

அது சரியா ? தேக ஆரோக்கியத்திற்காக குளிப்பது,
எந்த தினத்தில் குளித்தால் என்ன?  என்றும் சிலர் வாதாடலாம் .

உண்மையான அர்த்தம் இப்பிடி இருக்கலாமா?

Code:
சனிக்கின்ற (ஜனிக்கின்ற ) நீரில், அதாவது ஓடும் நதியில் குளிக்கவேண்டும்.
குளிக்கின்ற போது  உடல் அழுக்குகள் நீரில் சென்றுவிடும்.
குளம் குட்டையில் குளித்தால் நம் உடல் அழுக்கு ,மற்றவர்கள் அழுக்கு
ஆடு மாடு குதிரை போன்றதின் அழுக்குகள் குட்டையில் படிந்துவிடும்.
கண்ணுக்கு தெரியாத அந்த அழுக்கு நீரில் குளித்தல் சுகாதாரக்கேடு ஆகும் அல்லவா  

உங்கள் கருத்து என்ன Guest

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 04, 2023 6:00 pm

இன்று இனிய நாள் --தொடர்  202201121629582118_Tamil_News_Tamil-News-Sani-Neeradu-definition_SECVPF
-
ஓடும் நதியில் குளிக்க வேண்டும் என்பதே சரியான விளக்கம்....
-
மாலைமலர் நாளிதழிலும் இதே கருத்துடன் வந்த கட்டுரை:-

-
இன்று இனிய நாள் --தொடர்  U8x5oHK

-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 05, 2023 10:46 am

இன்று சர்வ தேச சுனாமி நினைவு தினம் --நவம்பர் 5

இன்று இனிய நாள் --தொடர்  Stock-photo-dangerous-tsunami-earthquake-sea-waves-illustration-2194668841

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 07, 2023 5:01 pm

இன்று இனிய நாள் --நவம்பர் 07

பெருமை படவேண்டுமென்றால் நோபல் பரிசு ஒரு இந்தியரின் பிறந்த நாள்.

சொல்லவேண்டுமென்றால் ஆசிய கண்டத்திற்கு கிடைத்த முதல்
நோபல் பரிசு

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (SIR C V RAMAN )
பிறப்பு நவம்பர் 7, 1888
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு 21 நவம்பர் 1970 (அகவை 82)
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
தேசியம் இந்தியன்
துறை இயற்பியல்
பணியிடங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட
மாணவர்கள் ஜி. என். ராமச்சந்திரன்
அறியப்படுவது இராமன் விளைவு
விருதுகள்
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930)
பாரத ரத்னா (1954)
லெனின் அமைதிப் பரிசு (1957)
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்காக 1930ல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

நன்றி விக்கி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2023 5:53 pm

இன்று இனிய நாள் --தொடர்  3838410834 இன்று இனிய நாள் --தொடர்  103459460
-
இன்று இனிய நாள் --தொடர்  Sir_CV_Raman%20(1)
-
சர்.சி.வி.இராமன்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2023 5:56 pm

நவம்பர் 07

மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்

--
இன்று இனிய நாள் --தொடர்  Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F11%2F06%2F550x309%2Fmarie_curie_1_1699297784032_1699297807585
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie,
போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 –
ஜூலை 4, 1934)

புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.
இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார்.
பின்னர் பிரான்சில் வசித்தார்.

இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே
1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப்
பெற்ற முதல் நபர்)

ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு
பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண்
பேராசிரியரும் இவரேயாவார்.
-
நன்றி-பள்ளி காலை வழிப்பாட்டு செய்திகள்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2023 6:01 pm

அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்
-
இன்று இனிய நாள் --தொடர்  Left-img
-
அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை
இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர்.
2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 08, 2023 5:32 pm

இன்றைய நாள் -நவம்பர் 8

சர்வ தேச கதிர்வீச்சு தினம் .

நம் உடலில் ஏற்படும் எலும்பு முறிவு அறிதலுக்காக உபயோகப்படுத்தப்படும் கதிர்வீச்சு.

இது உலோக சம்பந்த பத்தவைப்பு சரிபார்ப்பிற்கு  தொழிலகங்களிலும் உபயோகத்தில் உள்ளது

இண்டஸ்ட்ரியல் எக்ஸ் ரே  (INDUSTRIAL XRAY ) எனப்படும்.

X RAY உபயோகத்தை கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி --அவரது பிறந்த தினம் 7 நவம்பர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 12, 2023 1:28 pm

இன்றைய தினம் இனிய தினம் --12 நவம்பர் 2023

இந்தியா முழுதும் இன்று தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது .
கொண்டாடும் வகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக