புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.
இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.

தேவையானவை :
1 கப் வெந்த துவரம் பருப்பு
ஒரு கை நிறைய 'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்'
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணி விட்டு விளாவவும்.
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
'புதிய பன்னீர் ரோஜா இதழ்கள்' மற்றும் கொத்துமல்லி தூவவும்.
சுவையான , மணமான 'பன்னீர் ரசம்' தயார்.
இந்த ரோஜா இதழ்கள் இந்த ரசத்துக்கு அருமையான மணம் தரும்

10 - 12 சின்ன வெங்காயம் - நறுக்கி வைக்கவும்
1 தக்காளி - விதை நீக்கி நறுக்கவும்
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 கை புதினா இலைகள் நறுக்கியது
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி
செய்முறை :
வாணலி இல் நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம் மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும் .
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொத்துமல்லி தூவவும்.
வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம்.
சுவையான புதினா வெங்காய ரசம் ரெடி
குறிப்பு : வேண்டுமானால் 2 தக்காளி போட்டு புளியை குறைக்கலாம்

கொள்ளு - 1 கப்
புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி விதை - தனியா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பூண்டு - 3 பல் நறுக்கியது
நெய்
கடுகு
செய்முறை:
கொள்ளை, துளி மஞ்சள் பொடி போட்டு, குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து , வேக வைக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், வேக வைத்த கொள்ளு, மிளகாய் வற்றல்,கொத்தமல்லி விதை, சீரகம் எல்லாம் போட்டு மிக்சியில் நன்கு அரைக்கவும்.
வேண்டுமானால் கொஞ்சம் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் புளி பேஸ்ட் மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, புளி வாசனை போனதும், 1 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது மீண்டும் கொதிக்கட்டும்.
ஒரு 2 நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
சுவையான 'கொள்ளு ரசம்' ரெடி !
குறிப்பு : 1. சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.
2. " கொள்ளு பருப்பு " செய்யும்போது, கொள்ளு வேகவைத்த தண்ணீர் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டு அதில் கூட ரசம் செய்து விடலாம்.

கொள்ளு - இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியா - இரண்டு டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தக்காளி - 2
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
புளிபேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:-
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுக்க வேண்டும்.
ஆறியவுடன், வறுத்த கொள், தனியா, 1 தக்காளி, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
ரசம் வைக்கும் பாத்திரத்தில், மீதமுள்ள தக்காளியை போட்டு, புளி விழுது, போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கொள்ளு நன்றாக வெந்ததும், புளி இன் பச்ச வாசனை போனவுடன், ஒன்று அல்லது ஒன்றரை கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
இது ஒரு 2 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும்.
தாளிக்கும் கரண்டி இல் நெய் விட்டு, காய்ந்தவுடன், கடுகு போட்டு, வெடித்தவுடன், பெருங்காயம் போட்டு வறுத்து ரசத்தில் கொட்டிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவி சூடாக சாடத்தில் போட்டு சாப்பிடவும்.
சூடாக 1 கப் குடிக்க கூட செய்யலாம் ...அருமை ஆக இருக்கும் ....நெஞ்சு கபம் போவதற்கு ரொம்ப நல்லது

2 தக்காளி - விதை நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும்
1/2 கப் வெந்த துவரம் பருப்பு
2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
1 tea ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
1 சிட்டிகை பெருங்காயம்
கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டீ ஸ்பூன் மிளகாய் பொடி
1/2 டீ ஸ்பூன் மிளகு பொடி
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் சீரகப்பொடி
1 ஸ்பூன் கடுகு
2 - 4 குண்டு மிளகாய் வற்றல்
1 - 2 டீ ஸ்பூன் நெய்
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு, மிளகு பொடி , சீரகப்பொடி ,வெந்த துவரம் பருப்பு,பச்சை மிளகாய்,இஞ்சி,பெருங்காயம் எல்லாம் சேர்க்கவும்.
அது ஒரு 10 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, மிளகாய் வற்றல் தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
கொத்துமல்லி தூவவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான கர்நாடகா தக்காளி ரசம் தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்

2 -3 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்
2 -3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
1 சிட்டிகை பெருங்காயம்
2 -3 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்
1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம்
1 ஸ்பூன் கடுகு
1 - 2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி
உப்பு
செய்முறை:
வாணலி இல் 4 கப் தண்ணிர் விட்டு, நறுக்கின தக்காளிகளை போட்டு வேக வைக்கவும்.
அதிலேயே மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ,கொத்துமல்லி எல்லாவற்றையும் மிக்சி இல் விழுதாக அரைத்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது ஒரு 5 நிமிடம் கொதிக்கட்டும் .
மற்றும் ஒரு வாணலி இல் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து , கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
அது மேலும் 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கிவிடவும்.
ரொம்பவும் காரம் இல்லாத , அருமையான ' கர்நாடகா சாறு ' தயார்.
சுடு சாதம் + நெய்விட்டு சாப்பிடவேண்டியது தான்
குறிப்பு: குளிர் காலங்களில் இதை 'சூப்' போல குடிக்கலாம்
இதை புளி பேஸ்ட் போட்டும் செய்யலாம், புளி மற்றும் தக்காளி இரண்டும் போட்டும் செய்யலாம்...உங்கள் டேஸ்டுக்கு தக்கபடி செய்யலாம்

மிளகாய் பழ ரசம் ! எங்கள் வீட்டில் இது ரொம்ப விரும்பப்படும் ரசம்...........அதற்கு இரண்டு காரணங்கள் ........ஒன்று இது என் தாத்தா ( மாமனார்) ரின் குறிப்பு,...நான் சின்ன வயதில் இருந்தபோது சொல்லித் தந்தார் ............ மற்றது இதன் அசாத்திய சுவை.ஒருமுறை செய்து பார்த்தீர்கள் என்றால் பின்பு விடவே மாட்டீர்கள்.......
தேவையானவை:
ஒரு கை நிறைய மிளகாய் வற்றல்கள் அல்லது பழுத்த பச்சை மிளகாய் - அல்லது எண்ணிக்கை தான் வேண்டும் என்றால் 15- 20 மிளகாய்கள் போதும்
புளி பேஸ்ட் 1 - 1 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு 1/2 கப்
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறி வேப்பிலை 1 கை
நெய் 2 ஸ்பூன்
1 /4 மஞ்சள் பொடி
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை அலசி, குக்கரில் குழைய வேகவைக்க வேண்டும்.
பருப்பு வைக்கும்போதே, மிளகாய்களையும் அலசி, தனி கிண்ணத்தில் போட்டு பருப்புடன் வேகவையுங்கள்.
வெளியே எடுத்ததும், கை பொறுக்கும் சூட்டில் அந்த வெந்த மிளகாய்களை நன்கு கசக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
( அந்த விதைகள் பல் இடுக்கில் மாட்டிக்கொண்டு கஷ்டம் கொடுக்கும் )
பருப்பையும் நன்கு மசித்து , புளி பேஸ்ட் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஈய சொம்பை பயன்படுத்துவதாக இருந்தால், இதை எல்லாம் அதில் கொட்டி கொதிக்க விடவும்.
கைவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு போடவும்.
நன்கு கொதிக்கட்டும்.
வாணலி இல் நெய்விட்டு, மற்ற பொருட்களை போட்டு தாளித்து, கொதிக்கும் ரசத்தில் கொட்டவும்.
நன்கு கொத்தித்து பொங்கும் போது, மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு விளாவ வேண்டும்.
அது மீண்டும் கொதித்ததும் இறக்கிவிடலாம்.
அவ்வளவுதான் அருமையான, சுவையான மிளகாய் பழ ரசம் ரெடி.
இதற்கு தேங்காய் துவையல் தான் காம்பினேஷின்.
மிக அருமையாக இருக்கும்.
குறிப்பு: இந்த ரசத்துக்கு காரம் என்பது நாம் போடும் மிளகாய் மட்டுமே. அதனால் உங்களுக்குத் தேவையான அளவு போடவும். மேலும், இதற்கு ரஸப் பொடி வேண்டாம்

- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6