புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_m10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_m10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_m10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_m10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_m10ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 10:24 am

First topic message reminder :

ரசத்தை நாங்கள் சாற்றமுது என்று தான் சொல்வோம். நம் தென்னிந்திய  சமையலில் ரசம் ஒரு முக்கியமான அம்சமாகும். உடல் நலக்குறைவு இருக்கும் போதும் நாம் பயன்படுத்துவது இந்த ரசமே ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததும் இது தான். எனவே இந்த திரி இல் பலவகை ரசங்களை பார்க்கலாம்.

இந்த ரச வகைகள் உங்கள் உணவை ரசமாக்கட்டும்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 13, 2012 7:29 pm

ஜாஹீதாபானு wrote:
ஆரூரன் wrote:சரவணபவனில் வைக்கப்படும் 'காரக் குழம்பு (வத்தல் குழம்பு)' செய்வது எப்படி அம்மா?

அந்த சுவை வேறு எங்கும் பார்க்க முடியவில்லை.

அம்மா சரவணா பவன் செஃப்பா....
அவுங்க கைபக்குவம் எப்படினு கேளுங்க சரவணபவனை விட டேஸ்ட் சூப்பரா இருக்கும் ஜொள்ளு ஜொள்ளு
நன்றி பானு புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 8:02 pm

பத்திய ரசம்  

தேவையானவை :

1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 டீ ஸ்பூன் மிளகு
1 டீ ஸ்பூன் சீரகம்
2 டீ ஸ்பூன் துவரம் பருப்பு  
1 டீ ஸ்பூன் கடுகு
கறிவேப்பிலை
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி
உப்பு
2 ஸ்பூன் நெய்
 
செய்முறை :

மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு இவைகளை பொடித்து வைக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
1 டம்ளர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
பொடித்து வைத்துள்ள பொடி பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு போடவும்.
நன்கு கொதித்ததும் இன்னும் 1/2 கப் தண்ணீர் விட்டு விலாவி, ஒருகொதி வந்ததும் இறக்கவும்.
சுடு சாதத்துடன் நெய்விட்டு பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 8:17 pm

தேவையானவை :

2  டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1/2  டீ ஸ்பூன் கடுகு
8 - 10 மிளகாய் வற்றல்
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
உப்பு
2 டேபிள் ஸ்பூன் வேப்பம் பூ ( புது பூ அல்லது காய்ந்த பூ )
2 டீ ஸ்பூன் நெய்
கறிவேப்பிலை

செய்முறை :

வாணலி இல் 1  டீ ஸ்பூன் நெய்விட்டு முதலில் வேப்பம் பூவை வைத்து தனியே எதுத்து வைத்துக்கொள்ளணும் .
மீண்டும் 1  டீ ஸ்பூன் நெய்விட்டு கடுகு கறிவேப்பிலை மிளகாய் வற்றல் தாளித்து, 2 டம்ளர் தண்ணீர் விடவும்.
புளி பேஸ்ட் போட்டு நன்கு கலக்கவும்.
உப்பு பெருங்காயம் போடவும்.
நன்கு கொதிக்க விடுங்கோ.
வாசனை போனதும் மீண்டும் 1/2 கப் தண்ணீர் விட்டு விளாவவும்.
வறுத்து வைத்துள்ள வேப்பம் பூவை போடவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
சீக்கிரம் செய்யக்கூடிய சுவையான ரசம் இது புன்னகை

முக்கியமான குறிப்பு : எங்க பாட்டி சொல்வா, இந்த ரசம் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பண்ணக் கூடாது என்று. எனவே இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 8:18 pm

பத்த்திய ரசக்குறிப்புக்கு நன்றிகள்.. ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 1571444738 புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 8:19 pm

தமிழ்நேசன்1981 wrote:பத்திய ரசக்குறிப்புக்கு நன்றிகள்.. ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் ! - Page 5 1571444738 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1085262

நன்றி நேசன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 9:17 pm

தேவையானவை :

1/2 கப் வேகவைத்த பயத்தம் பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்களை பருப்புடன் வேகப்போடுங்கள்
2 இன்ச் இஞ்சி தோல் சீவி துருவி பார்ப்புடன் வேகப்போடுங்கள்.
1 எலுமிச்சை இன் சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
1/4 மஞ்சள் பொடி
உப்பு
நெய்
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் சீரகம்
1/4 ஸ்பூன் பெருங்காயப்பொடி
கறிவேப்பிலை / கொத்துமல்லி

செய்முறை :

குக்கரில் பயத்தம்பருப்பு வைக்கும்போதே, அதில் துருவின இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை போட்டுவிடவும்.
வாணலி இல் நெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் பருப்பு கலவையை கொட்டவும்.
அதில் மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு எல்லாம் போடவும்.
கொஞ்சநேரம் அது கொதிக்கட்டும்.
1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
அது கொதித்ததும் இறக்கிடணும்.
பிறகு எலுமிச்சை சாறு விட்டு கலக்கணும்.
ரொம்ப சாதுவான ரசம் இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 05, 2014 9:36 pm

தேவையானவை :

இஞ்சி 2 இன்ச்
தக்காளி 1
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
ரசப்பொடி 1 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை
நெய் 1 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி
பெருங்காயப்பொடி

செய்முறை :

வாணலி இல் நெய்விட்டு கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கணும்.
2 டம்ளர் தண்ணீர் விட்டு புளி பேஸ்ட் போட்டு கலக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி, ரசப்பொடி, துண்டாக்கப்பட்ட தக்காளி, துருவின இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்கவிடவும்.
மீண்டும் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவணும்.
அது கொதித்ததும் இறக்கிடணும்.
அவ்வளவு தான் 'டேஸ்டி ரசம் ' ரெடி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 10:29 am

தேவையானவை :

1 கப் வெந்த துவரம் பருப்பு
2 - 3 துண்டுகள் painaapple - அன்னாசிப்பழ துண்டுகள்
1 டீ ஸ்பூன் புளி பேஸ்ட்
1 - 2 டீ ஸ்பூன் ரசப்பொடி
உப்பு - தேவையான அளவு
2 டீ ஸ்பூன் நெய்
1 டீ ஸ்பூன் கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
2 பச்சை மிளகாய் ( தேவையானால் )
1டீ ஸ்பூன் கடுகு
1 டீ ஸ்பூன்சீரகம்
1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1/2 டீ ஸ்பூன் பெருங்காயப் பொடி

செய்முறை :

வாணலி இல்  நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மஞ்சள் பொடி , பெருங்காயப்பொடி மற்றும் ரசப்பொடி போடவும்.
1 டம்பளர் தண்ணீர்விட்டு புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும்.
வெந்த பருப்பையும் கரைத்து இதில் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள அன்னசிப்பழ துண்டுகளை போடவும்.
ஒரு 2 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும் .
கொத்துமல்லி தூவவும்.
வேண்டுமானால் கறிவேப்பிலையும் போடலாம் புன்னகை
சுவையான , மணமான பைன் ஆப்பிள் ரசம் தயார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 10:48 am

தக்காளி ரசம்

தேவையானவை:

ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 2 ( விதைகள் நீக்கவும்)
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி  1 கை
2 டீ ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி + கறிவேப்பிலை போடவும், நன்கு வதக்கவும்.
உப்பு போடவும், 1 டம்பளர்  தண்ணீர் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தூவவும்.
உங்களது தக்காளி  ரசம் தயார்.
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.
'புளியே' இல்லாத ரசம் இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 29, 2014 10:51 am

தக்காளி + பூண்டு ரசம்

தேவையானவை:

ரசப்பொடி 1 - 1 1/2 ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
தக்காளி 2 ( விதைகள் நீக்கவும்) - நறுக்கி வைக்கவும்
பூண்டு 10 - 12 பற்கள் - நறுக்கவும்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பொருங்காய பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி 1 கை
2 டீ ஸ்பூன் மிளகு சீரகம் உடைத்து
நெய் 2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி il நெய்விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை போடவும், நன்கு வதக்கவும்.
உப்பு போடவும், 1 டம்பளர் தண்ணீர் விடவும்.
நன்கு கொதிக்கும் வரை பொறுக்கவும்.
ஒரு 7 -8 நிமிஷம் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் போடவும்.
மீண்டும் அது கொதிக்கட்டும், ஒரு 4 -5 நிமிடம் கழித்து 1 டம்ப்லர் தண்ணீர் விடவும்
அது ஒரு கொதி வந்த தும் அடுப்பை அணைக்கவும் .
கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி தூவவும்.
உங்களது தக்காளி + பூண்டு ரசம் தயார், ரொம்ப அருமையாக இருக்கும்.
என்காத்தில் எப்பவும் இது தான் புன்னகை
சூடு சாதத்தில் நெய் விட்டு ரசம் விட்டு சாப்பிடவும்.
வேண்டுமானால் சூப் போல ஒரு கப் குடிக்கலாம்.
'புளியே' இல்லாத ரசம் இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக